காஷ்மீர் துண்டாடப்பட்ட நாளின் முதல் பலி – 17 வயது சிறுவன் !
சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்குப் பின் காஷ்மீரின் நிலைமை யாருக்கும் தெரியாது உள்ளது. இந்நிலையில் 17 வயது சிறுவனின் மரணம் குறித்த செய்தி தற்போது தெரியவந்துள்ளது.
காஷ்மீர் : பயங்கரவாதத்தையும் போர் சூழலையும் வளர்க்கும் இந்தியா !
அமெரிக்கா ஆப்கானில் இருந்து வெளியேறுவது குறித்த அறிவிப்பும், அமித்ஷாவின் அறிவிப்பும் அடுத்தடுத்து வெளி வந்துள்ளது தற்செயலானதல்ல.
டெல்லிக்கு காஷ்மீர்தான் வேண்டும் – காஷ்மீரிகள் தேவையில்லை
“காஷ்மீர் அரசியல் மூடி போட்ட, ஒரு எரிமலை. அவர்கள் ஒமரையும் முஃப்தியையும் சிறைபடுத்திவிட்டனர். இப்போது அந்த மூடியை திறந்து விட்டிருக்கிறார்கள்”
காஷ்மீர் மண்ணையும் பெண்களையும் அபகரிக்கத் துடிக்கும் பாஜக !
அழகான காஷ்மீர் பெண்களை மணக்க வேண்டும்; ஒரு செண்ட் நிலமாவது வாங்க வேண்டும். என காஷ்மீரிகளின் மண்ணையும் பெண்ணையும் அபகரிக்க அலைகிறார்கள் காவிகள்.
“ காஷ்மீரை சிறைச்சாலையாக மாற்றுவதை நிறுத்துங்கள் ” : செயல்பாட்டாளர்கள் போராட்டம் !
“காஷ்மீரை சிறைச்சாலையாக மாற்றுவதை நிறுத்துங்கள்” : ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் !
மோடி அரசை விமர்சிப்பவர்கள் மிரட்டப்படுகிறார்கள் : கிரண் மஜும்தர் ஷா !
மோடி அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள், திரையுலக பிரபலங்கள் எப்படி மிரட்டலுக்கு ஆளாகிறார்களோ, அதுபோல கார்ப்பரேட் நிறுவனத்தினரும் மிரட்டலுக்கு ஆளாவதாக மோகன்தாஸ் பை கூறுகிறார்.
ஜம்மு காஷ்மீர் : சரத்து 370-ஐ ரத்து செய்த பாசிசம் !
காஷ்மீருக்கான தன்னாட்சி அதிகாரத்தை ஒழிப்பது என்ற சங்க பரிவாரத்தின் வெகுநாள் பிரகடனத்தை இன்று நிறைவேற்றியிருக்கிறது மத்திய பாஜக அரசு.
உயர்சாதியினரால் நிரம்பிய ஊடக செய்தி அறைகள் !
தொலைக்காட்சிகளில் விவாத தொகுப்பாளர்களும் விவாதங்களில் பங்கேற்பாளர்களும் உயர்சாதியினராக இருக்க, செய்தி இணையதளங்களில் பெயருடன் எழுதப்பட்டும் 72% கட்டுரைகள் உயர்சாதியினரால் எழுதப்பட்டவை.
உன்னாவ் பாலியல் வன்முறை வழக்கில் பாஜகவின் தொடர்புகள் : சிபிஐ அறிக்கையில் அம்பலம் !
ஒரு எளிய பெண்ணின் மீது பாஜக எம்.எல்.ஏ. நடத்திய அதிகார தாக்குதலை எந்த வகையிலும் கண்டிக்காத பாஜக மேலிடம், தொடர்ந்து வந்த எதிர்ப்புகள் காரணமாக அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.
பயங்கரவாதி பிரக்யா சிங் மீதான வழக்கை கமுக்கமாக விசாரிக்க வேண்டுமாம் !
பிரக்யா தாக்கூர் மீதான குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையின் போது பொதுமக்களையோ, ஊடகங்களையோ அனுமதிக்கக்கூடாது என்று தேசிய புலனாய்வு முகவை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உ.பி. யில் இராணுவ பள்ளியைத் தொடங்குகிறது ஆர்எஸ்எஸ் !
ஆளும் அரசுக்கு சித்தாந்த போதை அளிக்கும் அமைப்பு இராணுவ பள்ளியைத் தொடங்குகிறது ... வன்முறையை அமைப்பாக செயல்படுத்தத் திட்டமிடுகிறது.
முஸ்லீம் சப்ளை செய்யக் கூடாது | ஸொமெட்டோ , ஊபர் ஈட்ஸ்-ஐ மிரட்டும் சங்கிகள் !
ஜபல்பூரைச் சேர்ந்த அமித் சுக்லா, முசுலீம் கொண்டுவரும் உணவு வேண்டாம் என அந்த உணவை வாங்க மறுத்துள்ளார். அவருக்கு ‘இந்துக்கள்’ பலர் பதிலடி தந்துள்ளனர்.
முசுலீம்கள் பசுக்களை வளர்ப்பதும் ’ லவ் ஜிகாத் ‘ தானாம் !
பசு மாதா அவர்கள் வீட்டில் இருப்பதை ஏன் லவ் ஜிகாத் என சொல்லக்கூடாது? ஆடுதான் முசுலீம்களின் தாய். அவர்கள் ஆட்டைத்தான் வளர்க்க வேண்டும். பசுக்களை ஏன் வளர்க்கிறார்கள்?
படுவீழ்ச்சியில் இந்திய சேவைத்துறை : ஓராண்டு காணாத பின்னடைவு !
பலவீனமான விற்பனை, போட்டி அழுத்தங்கள் மற்றும் சாதகமற்ற வரிவிதிப்பு அனைத்தும் சேர்ந்து இந்த மோசமான நிலையை ஏற்படுத்தி விட்டதாக அறிக்கை கூறுகிறது.
அசாம் : குடியேறி தடுப்பு முகாம்களில் 25 பேர் மரணம்
வங்கதேச போர் முடிந்த 1971 மார்ச் 25-க்குப் பிறகு இந்தியாவில் (அசாமில்) குடியேறிய அனைவரும் ‘வெளிநாட்டவர்’ எனக் கூறி அவர்களை வெளியேற்றி வருகிறது இந்திய அரசு.