Friday, July 11, 2025

குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த மாட்டேன் : ராஜஸ்தான் பாஜக வேட்பாளர் வாக்குறுதி

நடைபெறவிருக்கும், இராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வேட்பாளராக போட்டியிடும் சோபா சவுகான் தம்மை ஜெயிக்க வைத்தால் குழந்தைத் திருமணத்தை அனுமதிக்கவிருப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்

பெட்ரோல் விலை உயர்வை ரத்து செய் : பிரான்சில் தீவிரமடையும் போராட்டம் – படக் கட்டுரை

கார்பரேட்டுகளுக்கு ஆதரவாக பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திய ஃப்ரெஞ்சு நாட்டு அதிபர் மேக்ரானுக்கு எதிராக தலைநகர் பாரிசில் தொடந்து 5 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது.

750 கிலோ வெங்காயத்திற்கு கிடைத்த ரூ 1064 – ஐ மோடிக்கு அனுப்பிய விவசாயி !

வயலில் பாடுபட்டு உழைக்கும் விவசாயி தனது விளைச்சல் எப்படி இருக்குமென்பதை கற்பனை செய்யலாமே அன்றி அதன் விலையை அல்ல. அது பங்குச் சந்தை போல மாயமந்திரம் நிறைந்த ஒன்று.

கல்விக் கொள்ளையர்களிடமிருந்து உயர்கல்வியை மீட்போம் | திருச்சி அரங்கக் கூட்டம்

உயர்கல்வியை தனியார் கல்விக் கொள்ளையர்களிடமிருந்தும், காவிக் கும்பலிடமிருந்து காக்க ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் ஓரணியில் திரள அறைகூவல் விடுக்கிறது திருச்சி அரங்கக் கூட்டம் - அனைவரும் வருக

உயிரைக் கொடுத்தேனும் ஸ்டெர்லைட்டை திறப்பதை முறியடிப்போம் !

ஸ்டெர்லைட்டை திறக்கலாம் என தருண் அகர்வால் குழு சமர்ப்பித்திருக்கும் அறிக்கையை எதிர்த்து ஸ்டெர்லைட்டை மூட நிரந்தர சட்டமியற்ற வலியுறுத்தும் ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டமைப்பு.

இந்தியாவில் அமேசான் நம்பர் 1 ஆனது எப்படி ? ஐரோப்பிய தொழிலாளியைக் கேளுங்கள் !

தொழிலாளர்களுக்கு ஆதரவான பல்வேறு நலத்திட்டங்களை சட்டங்களையும் கொண்டதாக வியந்தோதப்படும் ஐரோப்பிய நாடுகளிலே தொழிலாளர்களுக்கு இதுதான் கதியென்றால், இந்தியாவில் ?

அயோத்தி வேண்டாம் : கடனை தள்ளுபடி செய் ! டெல்லியில் விவசாயிகளின் போர்க்குரல்

காவிக்கொடியை தூக்கிக்கொண்டு மக்கள் தங்கள் பின்னால் ஓடிவந்துவிடுவார்கள் என்கிற காவிகளின் கனவை உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள் டெல்லியில் திரண்டிருக்கும் விவசாயிகள்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை பெரும் இழப்பை ஏற்படுத்தியது : மோடி அரசின் முன்னாள் ஆலோசகர்

பணமதிப்பு நீக்கம் மட்டுமல்லாது, மற்ற விஷயங்களும்... அதிகப்படியான மெய் வட்டி விகிதம், ஜி.எஸ்.டி அமலாக்கம், கச்சா எண்ணெய் விலை ஆகியவையும் வளர்ச்சியை குறைத்தன என சுப்ரமணியன் தெரிவிக்கிறார்.

இத்தாலி ஆடம்பர ஆடை நிறுவனத்தின் இனவெறிக்கு பாடம் புகட்டிய சீன மக்கள் !

டோல்சே & கபானா போன்ற நிறுவனங்கள் மேட்டுக்குடிகளுக்காக பொருட்களை தயாரிக்கும் மேட்டுக்குடிகள். ஆனாலும் இந்த மேட்டுக்குடிகளின் பளபள கண்ணாடி மாளிகை மீது சீனர்கள் கல்வீசி எறிந்திருக்கிறார்கள்.

ஒன்றரை லட்சம் கோடியில் எத்தனை மிக்ஸியும் டிவியும் வாங்கலாம் ?

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அணுசக்தியில் இயங்கக்கூடிய நீர்மூழ்கியான அரிஹந்தை நவம்பர் ஐந்தாம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோதி. இந்த கப்பல் தேவையா?

சபரிமலை விவகாரத்தின் மூலம் கேரளாவை சீர்குலைக்கும் ஆர்.எஸ்.எஸ் ! சுவாமி அக்னிவேஷ்

தேர்தல் ஆதாயத்துக்காக பா.ஜ.க. ஏற்படுத்தியிருக்கும் செயற்கை பேரிடர் கேரள மக்களின் ஆன்மாவுக்கு விடப்பட்ட சவாலாக உள்ளது. அதன் சமூக கட்டுமானத்தை உடைப்பதாகவும் உள்ளது.

நிவாரணப் பணிகளில் ஈடுபடும் மக்கள் அதிகாரம் தோழர்களை மிரட்டும் வேதாரண்யம் போலீசு !

கஜா புயல் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் சேதமான வீடுகளைச் சீரமைத்து புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர், மக்கள் அதிகாரம் தோழர்கள். ''வெளியூர்க்காரர்கள் எப்படி அனுமதியின்றிக் கூடலாம்'' என்று மிரட்டுகிறது, வேதாரண்யம் போலீசு.

ஜி.எஸ். டி. – பணமதிப்பு நீக்கத்தால் ரூ. 4.75 இலட்சம் கோடி இழப்பு

ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தலால், அதிகமாக நுகரும் மாநிலங்கள்கூட வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக குறிப்பிடுகிறார், மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா.

கஜா புயல் : கதவுல தொத்திகிட்டிருக்கும் போதே கடலோட போயிருக்கலாம் !

கன்னத்தில் ஒரு கையை குத்திட்டு ஆட்டுக் கொட்டகை இருந்த இடத்தையும் சவுக்குத் தோப்பையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இடிந்த கல்லறையில் எந்த அசைவுமின்றி உட்கார்ந்திருக்கிறார் ராஜேந்திரன்.

ஐந்து மாநில தேர்தல் : விளம்பரச் செலவில் நெட்ஃபிளிக்ஸ் அமேசானை விஞ்சிய பாஜக !

மக்களுக்கு நல்லது செய்ய வக்கற்ற மோடி அரசு, தனது பலவீனங்களை மறைக்க மக்கள் பணத்தை வாரி இறைக்க தயாராகி வருகிறது.

அண்மை பதிவுகள்