திருச்செங்கோடு : கலவரம் செய்ய முயற்சிக்கும் இந்து முன்னணி !
நடந்த இந்த நிகழ்வில், பிள்ளையார் சிலை எடுக்கப்பட்டுவிட்டது என்பது வெற்றியல்ல. இந்துத்துவக் கும்பலோடு ஊடாடி கட்டப் பஞ்சாயத்து செய்த போலீசின் மீது நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
செயல்படாத பி.எம்.கேர்ஸ் வெண்டிலேட்டர்கள் : புகாரளித்த மருத்துவர் சஸ்பெண்ட்
கொரோனா பேரிடர் காலத்தில் பி.எம்-கேர்ஸ் நிதியை குறைவாக பயன்படுத்தியது ஒருபுறமிருக்க, மறுபுறம் தரமற்ற வெண்டிலேட்டர்களை ஒன்றிய அரசு தனியார் நிறுவனங்களிடமிருத்து வாங்கி பி.எம்-கேர்ஸ் நிதியை வீணடித்துள்ளது.
LIC தனியார்மயம் : சூறையாடப்படவிருக்கும் மக்களின் காப்பீட்டு நிதி!
இந்த நாட்டின் நிதியாதாரத்திற்கு என்றும் அள்ளிக் கொடுக்கும் “அமுத சுரபி”யாகவே செயல்பட்டு வந்துள்ளது எல்.ஐ.சி. தங்க முட்டையிடும் வாத்தை அறுத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விருந்து வைக்கிறது ஒன்றிய அரசு
வெளிப்படைத் தன்மையாக இருங்கள் மோடி || முன்னாள் அரசுச் செயலர் கடிதம்
அரசுத் துறைகளின் தலைவர்களுக்கு வழங்கப்படும் தேவையற்ற பதவி நீட்டிப்புகள், மோடி அரசின் மீது எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டை உறுதி செய்கின்றன. அத்துறைகளின் மீதான நம்பிக்கையையே அது சிதைத்துவிடும்.
‘சிங்காரச் சென்னை’ : ஆர்.கே நகர் வீடுகளை இடித்த திமுக அரசு !
20 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு குடியிருக்கும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, குழந்தைகளின் கல்வி என எதைப்பற்றியும் கவலையின்றி, அவர்களை அங்கிருந்து வெளியேற்ற ஒரு வக்கிர மனம் வேண்டும்
ஆயுதத் தளவாட உற்பத்தியை தனியாருக்குத் தாரைவார்க்க ஒரு அவசரச் சட்டம் !
தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்புக் குரலை நசுக்கிவிட்டு கார்ப்பரேட்டுகளின் கரங்களில் ராணுவ ஆயுத தளவாட உற்பத்தியை ஒப்படைக்கும் ‘தொலைநோக்குப்’ பார்வையோடு தான் இந்த சட்டத்தை ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது
தனியார் பயிற்சி நிறுவனங்களை கட்டுக்குள் கொண்டுவரும் சீன அரசு !
குழந்தைகள் வாரநாட்களில் தங்கள் பள்ளியால் ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளிக்குப் பிறகான வகுப்புகளில் படிக்கின்றன. இதனால் குழந்தைகளுக்கு அதிக ஓய்வு நேரம் கிடைக்கிறது. மேலும் பெற்றோர்களுக்கு நிதி சுமை குறைகிறது.
பெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு
இத்தகைய பெரிய அளவிலான சட்டவிரோத மீறல்கள் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அரசாங்கங்கள் பாசாங்கு செய்து, ஜனநாயகத்தை துண்டாடுகின்றன. இதனை முறியடிக்கும் மருந்தாக நாம் செயல்பட வேண்டும்.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் இல்லை : மக்களை இழிவுபடுத்தும் மோடி அரசு !
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நிகழ்ந்த மரணங்கள் பற்றிய செய்திகளும் தரவுகளும் ஏராளமாக இருக்கும்போது, ஒன்றிய பாஜக அரசு வாய் கூசாமல் பொய் பேசுவது, மக்களை தற்குறிகளாகக் கருதும் திமிர்த்தனமே !
அண்ணாமலை ஜி, மக்கள் மன்றத்தின் எதிர்வினைதான் மதுரை சம்பவம் !
ஆர்.எஸ்.எஸ்.-இடம் மண்டியிட்டு சரணடையும் திமுக என கடுமையான கண்டனங்கள் மக்கள் மத்தியிலிருந்து எழுந்தன. இந்த கண்டனங்களைக் கண்டு அஞ்சி தான் ம்துரை துணை ஆணையர் சண்முகத்தை பதவியிலிருந்து விடுவித்தது.
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஜொலிப்பது இல்லையே ஏன் ?
தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகிய தமிழ்நாட்டை சார்ந்த 5 விளையாட்டு வீரர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர்களின் உதவியுடன் தான் இந்தத் தகுதிக்கு தங்களை வளர்த்துனர். இதில் அரசின் பங்கு எதுவுமில்லை
போலி ஜனநாயகம் : சுதந்திரத்தை நீதிமன்றத்தில் அடகு வைக்க முடியுமா ?
நீதிமன்றங்களையோ, இந்த அரசக் கட்டமைப்பையோ நம்பி நமது சுதந்திரத்தையும் உரிமையையும் ஒப்படைத்துவிட்டு உட்கார்ந்திருந்தால், அடிமையாகவே வாழ நேரிடும். ஒடுக்குமுறைக்கு எதிராக களத்தில் நின்று போராட வேண்டும்!
பெட்ரோல் டீசல் கலால் வரி – ஒரு பகற்கொள்ளை || கிராம வங்கிகளை ஒழித்துக் கட்டும் ஒன்றிய அரசு...
பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி உயர்வு முடிவுக்கு வருமா ? கிராம வங்கிகளை தனியார் மயப்படுத்தும் மோடி அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்படப்போகும் விவசாயிகள் !! - விரிவான செய்தி உள்ளே..
மோடியை விமர்சித்ததால் இந்தியா டுடே பத்திரிகையாளர் பணிநீக்கம் !
இது கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும், இந்தியா டுடே மட்டுமல்ல வேறு எந்த நிறுவனமும் நடத்தை விதிமுறை என்ற பெயரில் கருத்துரிமை சுதந்திரத்தை பறிக்க முடியாது என்றும் சாடுகிறார் பத்திரிகையாளர் ஷியாம் மீரா சிங்.
ஊபா (UAPA) : ஒரு கருப்புச்சட்டம் உருவான வரலாறு || வெங்கடரமணன்
விசாரணை முடிவடையும் வரை எந்த ஒரு நபராலும் எளிதில் பிணையில் வெளியே வர முடியாது. ஊபா-வின் இந்த கடும் வழிமுறைகள் காரணமாகவே மனித உரிமை ஆர்வலர்கள் இதனை கருப்புச் சட்டம் என்கிறார்கள்.

























