மாட்டுக்கும் அடிப்படை உரிமைகள் உண்டு : அலகாபாத் நீதிமன்றம்
2014-க்குப் பின் பசுப் புனிதம் என்று தலித்துகள், முசுலீம்கள் மீது நடத்தப்பட்ட கும்பல் வன்முறை-படுகொலைகள் அதிகரித்தது. நீதிபதி சேகர் குமார் யாதவின் தீர்ப்பு, காவி பாசிஸ்டுகளின் கொலைகளை நியாயப்படுத்துவதாகவே உள்ளது.
திகார் சிறையில் தனி அலுவலகமே நடத்திய ரியல் எஸ்டேட் கும்பல் !
கார்ப்பரேட்டுகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உல்லாசபுரியாகவும் இருக்கும் சிறைச்சாலைகள் உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கான சித்திரவதை கூடங்களாக உள்ளன என்பதையே சம கால நிகழ்வுகள் காட்டுகின்றன.
ஐஐடி-யில் நடக்கும் சாதிய-மதக் கொடுங்கோன்மைகளுக்கு தீர்வு என்ன?
சாதியின் ஊற்றுக் கண்ணாக, பார்ப்பனர்களின் அக்கிரகாரமாக, ஆதிக்கச் சாதிகளின் கோட்டையாக, சூத்திர-பஞ்சமர்களின் கொட்டடியாக விளங்கும் IIT-யில் நடக்கும் கொடுமைகளைத் தடுக்க வீதியில் இறங்க வேண்டிய நேரமிது
அரியானா : போராடிய விவசாயிகள் மீது போலீசு கொலைவெறித் தாக்குதல் !
மூன்று வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய போலீசையும் ‘விவசாயிகள் மண்டையை உடைக்க வேண்டும்’ என்ற ஆட்சியரையும் கைது செய்ய வேண்டும்.
குப்தா சகோதரர்களை ஓடவிட்ட தென் ஆப்பிரிக்க மக்கள் !
ஜூமா ராஜினாமா என்ற செய்தி தெரிந்ததுமே, குப்தாக்கள் அடியோடு சுருட்டிக் கொண்டு அரபு நாடுகளுக்கு ஓடிவிட்டனர். ஆனால், பாதிக்கப்பட்டதோ அப்பாவி இந்தியர்கள்தான்.
அதானி நிறுவனத்தை இழுத்து மூடிய பஞ்சாப் விவசாயிகள் !!
இந்த (மோடி) அரசு பொதுத்துறைகள் உட்பட எல்லாவற்றையும் பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு விற்று வருவதால், எங்கள் மண்ணில் அதானி நிறுவனம் நடத்தப்படுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
கேஸ் சிலிண்டர் விலை உயர்வும் மானியக் குறைப்பும் !
கேஸ் சிலிண்டருக்கான ரூ.563 மானியமானது, மோடி அரசால் படிபடியாகப் பறிக்கப்பட்டு இன்றோ வெறும் ரூ.24.75-ஐ மட்டுமே வங்கியில் செலுத்தப்படுகிறது என்று மக்கள் கதறுகின்றனர்.
சாதியத்தை அரவணைக்கும் தி.மு.க-வால் காவியை ஒழிக்க முடியுமா ?
தி.மு.க-வின் இரண்டாம் மட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பலர் தங்களை ஒரு சாதியவாதியாகவே காட்டிக்கொண்டு பல சாதி சங்க கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் மணிவண்ணனுக்கு நான்காம் ஆண்டு சிவப்பஞ்சலி !!
அடக்குமுறைக்கு அஞ்சாத செயலூக்க வீரம், போர்க்குணமிக்க செயல்பாடு ஆகியவற்றுக்கு தனது இறுதிநாள் வரையில் முன்னுதாரணமாக செயல்பட்டவர் தோழர் மணிவண்ணன்.
பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்குப் பின்னிருக்கும் கார்ப்பரேட் கொள்ளை !
நாளொன்றுக்கு 5 லிட்டர் பெட்ரோல் போடும் ஆட்டோ ஓட்டுநர் , ஒரு நாளைக்கு மட்டும் ரூ.300-ஐ வரியாகச் செலுத்துகிறார். ஒரு மாதத்திற்கோ ரூ.9000 வரியாகக் கட்டுகிறார். இது யாருடைய மடியறுத்து யாருக்கு தாரைவார்க்கும் அரசு ?
இராஜஸ்தான் : மனுவின் சிலையை அகற்றக்கோரி போராட்டம் !
கடந்த 32 ஆண்டுகளாக கன்ஷிராம் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்ட தலித் தலைவர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள அரசியல்வாதிகள் இந்த சிலைக்கு எதிராகப் போராடியிருக்கிறார்கள்.
அரியலூர் : ராம்கோ சிமெண்ட் ஆலைக்கு துணைபோகும் மாவட்ட நிர்வாகம் !!
சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் ராம்கோவிற்கு எதிரான மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகமோ, ஆலை விரிவாக்கத்துக்காக கண்துடைப்பு கேட்புக் கூட்டம் நடத்தியிருக்கிறது.
பழைய வாகன அழிப்புக் கொள்கை : மோடியின் புதிய கார்ப்பரேட் சேவை !
பழைய வாகனங்களை அழித்து, புதிய வாகனங்களை வாங்குவது, இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு மைல் கல் என்று இவர்கள் கூறுவது அவர்களுடைய எஜமானர்களின் வளர்ச்சி என்பது எளிதில் புரியும்.
பெரியார் பல்கலையில் ஆர்.எஸ்.எஸ்-ன் “வேத சக்தி” ஆய்வரங்கம் !
பாடப் புத்தகங்களில் சாதிப் பெயர் நீக்கம் உள்ளிட்ட கண் துடைப்பு நடவடிக்கைகளை ஒருபுறத்தில் நிறைவேற்றிக்கொண்டு, மறுபுறத்தில் ஆர்.எஸ்.எஸ், வளர்வதற்கான அடித்தளத்தை தமிழகத்தில் உருவாக்கிக் கொடுக்கிறது திமுக.
அதிகரிக்கும் பெண் தொழிலாளர்கள் வேலையிழப்பு விகிதம் !
பல பெண்கள் வேலை இழப்பின் காரணமாக தங்கள் சுயமரியாதைக்கு ஏற்பட்ட இழுக்கு என கருதி மன மற்றும் உடல் ஆரோக்கியப் பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ளனர் என்கிறது ராய்ட்டர்ஸ் இணையதளம்.

























