நவீன ரோந்து படகுகள் சேர்ப்பு – இரு மீனவ படகுகள் மூழ்கடிப்பு
இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்கள், கொலைகள், கடத்தல்கள் பல முறை நடந்தும் மோடி அரசு வாய் மூடி நிற்கிறது. இதில் சார்லி படகுகள் மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரித்து சேர்த்து என்ன பயன்?
ஜி -20 மாநாடு : ஜெர்மனியில் துவங்கியது மக்கள் போர் !
“நரகத்திற்கு வரவேற்கிறோம்” என்ற முழக்கத்தின் கீழ் இடதுசாரிகளின் அணிதிரட்டலின் கீழ் நடைபெறும் இப்போராட்டங்களைக் கண்டு தான் அச்சத்தின் உச்சியில் இருக்கிறது ஜெர்மானியப் போலீசு.
வேலை கிடைக்காத பொறியியல் படிப்புக்கு கட்டணம் உயர்கிறது !
பொறியியல் கட்டண உயர்வு தொடர்பான பல்வேறு இணையத் தளங்களில் அரசு நிர்ணயத்திருக்கின்ற கட்டணத்தை விட மிக அதிகம் பல கல்லூரிகளில் கேட்பதாக மாணவர்கள் பின்னூட்டம் போட்டிருக்கிறார்கள்.
ஸ்ரேஷ்தா தாக்கூர் : பாஜக ரவுடிகளுக்கு பயப்படாத ஒரு பெண் போலீசு
“விளக்கிற்கு சொந்தமாக வீடு எதுவும் கிடையாது, அது எங்கு வைக்கப்பட்டாலும், ஒளியைப் பரப்பும்” என்கிறார் ஸ்ரேஷ்தா தாக்கூர்.
ஆதித்யநாத்தின் விவசாய கடன் தள்ளுபடி ஒரு ஏமாற்றுத் தந்திரம்
வெறும் 43 விழுக்காடு விவசாயிகளுக்கு பலனளிக்கப் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்துள்ள ஆதித்யநாத் – அதையும் கோரிப் பெற முடியாத விதிகளுக்குள் ஒளித்து வைத்துள்ளார்.
சமையல் குறிப்பில் மாட்டுக்கறியை தவிர்ப்பதுதான் ஊடக நடுநிலைமையா ?
தொலைக்காட்சியில் இதுவரை வந்த சமையல் நிகழ்ச்சிகளில் கரண்டி சுழற்றிய கிச்சன் கில்லாடிகளால் ஒரு அத்தியாயத்திலாவது மாட்டிறைச்சி சமைக்கப்பட்டிருக்கிறதா?
கனடாவின் 150-ஆம் பிறந்த நாள் : யாருக்கு கொண்டாட்டம் ?
ஐரோப்பியர்கள் வட அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே செவ்விந்தியர்கள், இனுவிட், மேட்டிசு உள்ளிட்ட பழங்குடி இன மக்கள் அங்கே வாழ்ந்து வந்தனர்.
புதிய மாணவன் பத்திரிகை சென்னை பல்கலையில் விற்பனை !
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றிக்கொள்ளும் இந்நாட்டில் மோடியை விமர்சித்து பத்திரிகை விற்பதற்கு கூட ஜனநாயகம் மறுக்கப்படுகிறது.
தோழர் பத்மாவை போலி மோதலில் கொல்ல முயற்சியா ? PRPC கண்டனம்
மாவோயிஸ்டுகள் பயங்கரவாதிகள் அல்ல. நாட்டின் இயற்கை வளங்கள் கொள்ளை போவதை எதிர்த்து நிற்கும் பழங்குடி மக்களின் போராட்டத்திற்கு உறுதுணையாக இருப்பவர்கள்.
பாஜகவின் சாதனைகள் : அருணாச்சலில் கொலை – மராட்டியத்தில் வன்புணர்ச்சி !
ஜூலை 4 அன்று மராட்டியத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் இரவீந்திர பவந்தாடெ என்பவரைப் பாலியல் பலாத்காரக் குற்றத்திற்காகக் கைது செய்தது போலீசு.
கடவுளைக் கடத்திக் காசு பார்த்த போலீசு !
கடந்த ஜூன் 30 அன்று தமிழக அரசு வெளியிட்ட ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பணி நீட்டிப்புப் பட்டியலின் படி, இவ்வழக்கைக் கையாண்டு வந்த சிலைத் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இரயில்வே துறைக்கு மாற்றியிருக்கிறது தமிழக அரசு.
முதலாளித்துவத்தின் பேரழிவு – புதிய பெட்யா வைரஸ்
முதலில் உக்ரைனில் கண்டறியப்பட்ட இந்த பெட்யா (Petya) வைரஸ், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க என உலகெங்கிலும் பரவி வருகிறது.
போராடும் தமிழகமே பிரேசில் மக்களைப் பார் ! படக் கட்டுரை
தொழிலாளர்களின் பல்வேறு உரிமைகளை பறிக்கும் சட்ட திருத்தங்களை பிரேசில் அரசு கொண்டு வருவதை எதிர்த்து அங்கே பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
மாட்டுக்கறி தின்னா உனக்கென்னடா ? சிவவிடுதி லட்சுமி பேசுகிறார் – வீடியோ
மோடியின் மாடு விற்கத்தடை குறித்து இந்த எளிய பெண்மணி பேசுவதைக் கேளுங்கள். இடையிடையே மற்றொரு பெண்மணியான தமிழைசையும் பேசுகிறார்.
டீக்கடையும் பேக்கரியும்
ரத்த வாசனையுள்ள ஒரு கேக்கை சாப்பிட்டு விட்டு ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க டீ கடையில்
தேநீர் அருந்துங்கள் அவ்வளவு புத்துணர்ச்சியாக இருக்கும்...