Friday, July 11, 2025

ஈழ அகதிகளை விடுதலை செய் – பேரணி : வீடியோ !

0
‘சிறப்பு அகதி முகாம்’ எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய் என்ற முழக்கத்துடன் மே நாள் அன்று சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் வீடியோ பதிவுகள்.

திருச்சியில் புதிய ஜனநாயகம் – வாசகர் வட்டம் !

2
இந்தியா vs சீனா, இந்தியா vs பாகிஸ்தான் - பட்டையை கிளப்பும் தேசிய வெறி - போர் வெறி.

ஒரு வரிச் செய்திகள் – 23/5/2013

13
ஜெயலலிதா, போலீஸ், கல்வி, கடவுள், சிவந்தி ஆதித்தன், காவிரி, காங்கிரஸ் அரசு, பாஜக, திருப்பதி

தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கு ! பேரணி, மாநாடு !!

4
தமிழக அரசே, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வியில், வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கு ! கல்வியை காசாக்கும் தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கு !!

திருப்பதி ஏழுமலை : கடவுள் பெயரில் ஒரு முதலாளி !

6
லார்டு வெங்கடேஸ்வரா இப்படி ரியல் எஸ்டேட் தொழிலில் சக்கை போடுவதைப் பார்த்து நிலங்களை பெறுவதற்கென்றே ஒரு அறக்கட்டளையை ஆரம்பிக்கும் முடிவில் தேவஸ்தானம் இருக்கிறதாம்.

ஓ ரசிக்கும் சீமானே ! : கார்ட்டூன் !

23
"இனிமே என்னை ஈழத்தாய்னு சொல்வியா... சொல்வியா..."

விருதை அரசுப் பள்ளி முற்றுகை : படங்கள் !

4
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பொறுப்பின்மையையும், கல்வித் துறையின் அலட்சியத்தையும் கண்டித்து நடத்தப்பட்ட இத்தகைய போராட்டத்தை இதுவரை சந்தித்தில்லை என்று கல்வித் துறை அதிகாரிகள் கூறினார்கள்.

ஈழத்தமிழருக்காக மாணவர் முன்னணி ஆர்ப்பாட்டம் !

4
முப்பதாண்டு போராட்டத்தை ஈழ மக்கள் போராட்டத்தை முதுகில் குத்தி அழித்தது இந்திய அரசு !

இன அழிப்புப் போரில் உயிர் நீத்த ஈழத் தமிழருக்கு நினைவஞ்சலி !

9
நினைவு கூர்வதன் மூலம் ஈழத் தமிழ் மக்கள் தமது தன்னுரிமைக்கான போராட்டத்தை தொடர்வதற்கு துணை நிற்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

திமுக, மதிமுக, சிபிஎம்-ஐ தோற்கடித்த புஜதொமு !

16
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி காளான் அல்ல ! முதலாளித்துவத்திற்கு காலன் !!

ஒரு வரிச் செய்திகள் – 10/05/2013

9
நாமக்கல் பிராய்லர் பள்ளிகள், நாஜிக்களை தோற்கடித்த சோவியத் யூனியன், அமெரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தான் கோர்ட் வீராவேசம், கன்னியாகுமரியில் ஏழுமலையான் கோயில்.

ஒரு வரிச் செய்திகள் – 07/05/2013

2
கர்நாடகா தேர்தல் கருத்துக் கணிப்பு, கூடங்குளம் அணு மின் நிலையம் தீர்ப்பு, நிலக்கரி ஒதுக்கீடு சி.பி.ஐ. விவகாரம், ஹிந்து கடவுள்களை அவமதித்த இந்திய கேப்டன் தோனி, சீனப் படைகள் வாபஸ்.

உலகைக் குலுக்கிய மேதினம் ! புகைப்படங்கள் !!

2
மே தினத்தன்று உலகெங்கிலும் பொதுவுடைமைக் கட்சியினர், ஏனைய இடதுசாரிகள், தொழிலாளர்கள் இன்னபிற உழைக்கும் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலகளின் புகைப்படங்கள்.

தோழர் சீனிவாசன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் !

6
மகஇக தோழர் சீனிவாசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் 5.5.2013 ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 6 மணிக்கு சென்னை, தி நகர் செ.தெ.நாயகம் பள்ளியில் நடைபெறும். அனைவரும் வருக !

ராமதாஸ் கைது : கருணாநிதி மறைமுக ஆதரவு ?

27
திமுக குறித்தும், கருணாநிதி குறித்தும் காடுவெட்டி குரு முதலான அற்பங்கள் அநாகரீகமாக பேசுவதுதான் அவரது கவலை. அது போல தன்னை மட்டுமல்ல மற்ற கட்சிகளையும் நாகரீகமாக பாமக பேசவேண்டும் என்பதுதான் அவரது வேண்டுகோள்.

அண்மை பதிவுகள்