பாலஸ்தீனில் தொடரும் இஸ்ரேலிய பயங்கரவாதம்!
பயங்கரவாத நாடான இஸ்ரேல், உலக தாதாவான அமெரிக்காவின் நிழலில் நின்று கொண்டு இப்போது இன்னும் ஒரு பயங்கரவாதத் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.
ஐரோப்பாவெங்கும் வேலை நிறுத்தம் – கிளர்ச்சி!
உலகின் சொர்க்கம், முன்னாள் காலனி முதலாளிகள், கலைகளின் கொண்டாட்டம் என்று மிதந்து கொண்டிருந்த ஐரோப்பிய நாடுகள் இன்று பெரும் பொருளாதாரச் சரிவில் சிக்கி தவிக்கின்றன.
மகாராஷ்டிரா: கரும்பு விவசாயிகள் மீது போலீசு கொலைவெறித் தாக்குதல்!
மகாராஷ்டிராவின் சர்க்கரை ஆலைகள் அனைத்தும் மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார் அவரது கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள், காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
தமிழகமெங்கும் நவம்பர் புரட்சி தினக் கொண்டாட்டங்கள்!
தமிழகத்தில் ம.க.இ.கவும் அதன் தோழமை அமையப்புகளும் கொண்டாடிய நவம்பர் ரசிய புரட்சி நாள் விழாவின் தொகுப்பறிக்கை.
மஞ்சு கிட்னியை ஏன் விற்றாள்?
கணவனால் ஏமாற்றப்பட்டு ஏற்கனவே இருந்த வாழ்க்கையையும் இழந்து தாயின் பராமரிப்பில் இருக்கும் மஞ்சுவுக்கு மகன் தான் இப்போதைய ஒரே நம்பிக்கை.
ஒரு வரிச் செய்திகள் – 12/11/2012
இன்றைய செய்தியும் – நீதியும்
கூடங்குளம்: மக்களை விடுதலை செய்! மதுரையில் HRPC ஆர்ப்பாட்டம்!!
குண்டர்சட்டம், தேசதுரோக வழக்கில் சிறை வைக்கப்பட்டிருக்கும் கூடங்குளம், இடிந்தகரை மக்களை விடுதலை செய்யக்கோரி மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரையில் சாலை மறியல்!
கிரீஸ் மக்கள் போராட்டம் தொடர்கிறது!
மருத்துவர்கள், செவிலியர்கள், பத்திரிகையாளர்கள், டாக்ஸி, மெட்ரோ ரயில் ஓட்டுனர்கள் என்று அனைத்து தரப்பினரும் பங்கு பெரும் 24 மணி நேர வேலை நிறுத்தம் ஆரம்பித்திருக்கிறது.
தென் மாவட்ட சாதி ‘கலவரங்கள்’ நிற்குமா, தொடருமா?
தாக்கியவர்கள் "தாழ்த்தப்பட்டவர்கள்" தான் என்றால் அதனை கடந்த ஆண்டு நடந்த படுகொலைக்கான பழிக்குப் பழியாகத்தான் பார்க்க வேண்டும். இந்தப் பழிவாங்கும் உணர்ச்சியின் அடிப்படை என்ன?
இலங்கை: எதிர்ப்பவன் நீதிபதியென்றாலும் தூக்கிவிடு !
தமிழ் சிறுபான்மையினரின் வாழ்வுரிமையை அழித்து ஒழித்தது மட்டுமில்லாமல் அனைத்து இலங்கை மக்களின் அடிப்படை உரிமைகளையும் கொடூரமாக ஒடுக்கி வருகிறது ராஜபக்சே அரசு
ஒரு வரிச் செய்திகள் – 8/11/2012
இன்றைய செய்தியும் – நீதியும்
நிதின் கட்காரி: திருடர்களில் நம்பர் 1
நிதின் கட்காரி வெறும் காமெடியன் என்று மட்டும் முடிவு செய்து விடாதீர்கள். இந்தத்கதையைப் பொருத்தமட்டில் காமெடியனான கட்காரியே வில்லன் வேடத்தையும் சேர்த்துப் போடுகிறார்.
தொடர்கிறது மாருதி தொழிலாளர் போராட்டம்!
முடக்கப்பட்ட மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தின் தற்காலிக செயற்குழுவை உருவாக்கி மானேசர் மாருதி தொழிலாளர்கள் அடுத்தக் கட்ட போராட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஒரு வரிச் செய்திகள் – 5/11/2012
இன்றைய செய்தியும் – நீதியும்
புதிய ஜனநாயகம் – நவம்பர் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!
ஊழல் எதிர்ப்பு, கூடங்குளம், போலீஸ், உளவுத்துறை, சேமிப்பு, தா.பா, ஓ.ப, கார்ப்பரேட் கொள்ளை, ஊழலுக்கு ஜே, பிணந்தின்னிகள், சட்டீஸ்கர் படுகொலை, அரியானா,வளர்ச்சியின் வன்முறை