கிங்பிஷர் அதிகாரி குடும்பத்தில் ஒரு தற்கொலை!
கடந்த ஏழு மாதமாக கிங்பிஷர் ஏர்லைன்சு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளம் தராமல் இருக்கிறது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியால் மன அழுத்தம் தாங்காமல் சுஷ்மிதா சக்ரவர்த்தி தற்கொலை செய்து கொண்டார்.
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!
வால்மார்ட், ராஜபக்சே, மின்வெட்டு, அம்பேத்கரியம், டாலர், சிவகாசி, நரோடா பாட்டியா, ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல், விவசாயிகள்
ஒரு வரிச் செய்திகள் – 04/10/2012
இன்றைய செய்தியும் - நீதியும்
பைக்குக்காக கொலை: தொடரும் நுகர்வியத்தின் பயங்கரம்!
புனே நகரில் 5 வயது நிரம்பிய சிறுவனை பணயக் கைதியாக கடத்திச் சென்று கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர் 2 பதின்ம வயது இளைஞர்கள்.
சக்ரவியூக் படப்பாடலை எதிர்த்து முதலாளிகள் ஆவேசம்!
இது நக்சலைட்டுகள் குறித்த ஒரு தெலுங்கு மசாலாப் போன்றதுதான். புரட்சியை ஆதரிக்கும் படமல்ல. எனினும் முதலாளிகளால் இந்தப்பாடல் வரிகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
சிறுவனை பட்டினி போட்ட அமெரிக்க பள்ளி!
காலை பள்ளிக்கு சென்ற சிறுவன் மாலை வீடு திரும்பும் வரை உணவு உட்கொள்ளவில்லை. வாய் பேச முடியாத அச்சிறுவனால் தனக்கு பசிக்கிறது என்பதையோ, தான் சாப்பிடாததையோ, அதற்கான காரணத்தையோ சொல்ல முடியவில்லை.
ஒரு வரிச் செய்திகள் – 03/10/2012
இன்றைய ஒரு வரிச் செய்திகளும் விமர்சனமும்
கலைஞருக்கு ஒரு குல்பி பார்சேல்!!! – கார்டூன்
செய்தி - டாக்டர் கலைஞர், தன்மானத் தலைவர், தமிழினத் தலைவர், முத்தமிழ் அறிஞர், கருணாநிதி அவர்களுக்கு பாரத ரத்னா தர திமுக சிபாரிசு
வல்லரசு கனவு – ஆயுதங்களுக்கு ஸ்பான்சர் யார்?
பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கம்பெனிகளிடம் இருந்து வாங்கப்படும் சாதனங்களை ஒருக்கினைப்பது தான் இவர்கள் பீற்றிக்கொள்ளும் சுயசார்பு தொழில் நுட்பத்தின் தரமும் திறனும்.
தமிழ்ச்செல்வியின் தற்கொலை!
காதலை தெரிவிப்பதற்கும், தொடர்வதற்கும் அல்லது விடுபடுவதற்கும் பெண்ணுக்கு ஜனநாயகத்தை மறுக்கிறது இந்த ஆணாதிக்க சமுகம்.
ஒரு வரிச் செய்திகள்- 02/10/2012
இன்றைய ஒரு வரிச் செய்திகளும் விமர்சனமும்
நீர்ப்பாசன ஊழல்: அஜித் பவாரின் பங்காளி நிதின் கட்காரி!
ஊழலில் காங்கிரசின் இளைய பங்காளிதான் பாஜக என்பதற்கு மகாராஷ்டிர நீர்ப்பாசன ஊழல்தான் துலக்கமான எடுத்துக்காட்டு.
ஒரு வரிச் செய்திகள்- 01/10/2012
இன்றைய ஒரு வரிச் செய்திகளும் விமர்சனமும்
நியூயார்க் நகரில் வால்மார்ட் கடை திறப்பு முறியடிப்பு!
நியூயார்க் நகரில் கடை திறக்கும் வால்மார்ட்டின் முயற்சியை மக்கள் முறியடித்திருக்கின்றனர்.
மணிரத்னம் கைதாக தன்னார்வக் குழுக்கள் போராட்டம் நடத்துமா?
கடலின் நாயகி துளசிக்கு வயது, 14. இன்னும் பத்தாம் வகுப்பைக் கூட இவர் முடிக்கவில்லை. மனதளவிலும், உடலளவிலும், உலக அறிவிலும் இன்னும் பண்படாத வயது. சிறுமி.