Monday, March 24, 2025
முகப்புசெய்திசனிக் கிழமை திருப்பெரும்புதூரில் புஜதொமு பேரணி - ஆர்ப்பாட்டம்

சனிக் கிழமை திருப்பெரும்புதூரில் புஜதொமு பேரணி – ஆர்ப்பாட்டம்

-

வேலைப் பறிப்பு – தற்கொலைகள் ஆலைச் சாவுகளைத் தீவிரமாக்கும்
முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்

பேரணி – ஆர்ப்பாட்டம்

21-12-2013

திருப்பெரும்புதூர் (செக்போஸ்ட் பேருந்து நிறுத்தம் அருகில்)
மாலை 4.30 மணி

திருப்பெரும்புதூர் (பேருந்து நிலையம்)
மாலை 5.00 மணி

திருப்பெரும்புதூர் பேரணி - ஆர்ப்பாட்டம்

தகவல் :

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
காஞ்சிபுரம் மாவட்டம், ஆவடி-அம்பத்தூர் பகுதி
8807532859, 9445368009

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க