இசைத் தமிழை மீட்டெடுத்த ஆப்ரஹாம் பண்டிதர் ! | பொ. வேல்சாமி
ஆப்ரஹாம் பண்டிதர் அவர்களின் நூற்றாண்டையொட்டி தமிழரின் இசை வரலாற்றைப் பற்றிய நூலகளையும்; பண்டிதரின் வரலாற்றையும் அறிந்துகொள்வோம்.
நல்லா தூங்கனும் ! அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்
நம்ம வண்டி… நெனச்சா ஓட்டலாம். தேவைன்னா ‘ஆப்’பை ஆஃப் பண்ணிட்டு லீவ் எடுத்துக்கலாம்… இப்படி நினைச்சுதான் சார் வண்டியை வாங்கினேன். மூணு வருஷத்தை ஓட்டிட்டேன். ஆனா ஒவ்வொரு நாளும் நரகமா இருக்கு.
ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்
நாடு முழுமைக்கும் “ஒரே நேசன் ஒரே ரேசன்” என்ற கவர்ச்சி முழக்கத்தை வைக்கும் பாஜக-வின் அயோக்கியத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இக்கட்டுரை.
நாசா அதிர்ச்சி : மீனாட்சி அம்மன் கோவிலின் விண்வெளி அதிசயங்கள் !
சாட்டிலைட் சிக்னல்களை கிரகிக்கும் மற்ற கோபுரங்கள் அதை மொட்டை கோபுரத்திற்கு டிரான்ஸ்பர் செய்யும். மொட்டை கோபுரம் அந்த சிக்னல்களை கிரகித்து குழப்பி அடித்து புது சிக்னலை சாட்டிலைட்டிற்கு அனுப்பும்.
தோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும் … | பொ.வேல்சாமி
“தோழர் பெ.மணியரசனின் பேச்சைக் கேட்டேன். நன்றாகப் படித்த படிக்கின்ற பண்புள்ள அவர் பொய்யையும் புளுகையும் அள்ளி வீசியது எனக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.”
ஜெயமோகன் : மாவு புளிச்சிடுச்சு ! ஃபேஸ்புக் பொங்கிடுச்சு !
இத்தனை காலமும் தன் மாவை தானே வாங்கிக் கொண்டிருந்ததும் அவருடைய எளிமையும் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி. இதை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த உதவிய அந்த மாவுக்கடைக்காரருக்கு நன்றி.
சோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் !
இராஜராஜ சோழன் பற்றி நடந்துவரும் விவாதங்கள் நாம் அறிந்ததே, இதில் பலரும் ஆதாரங்களுக்கு பதிலாக அபிப்பிராயங்களையே முன் வைக்கின்றனர். உண்மையான வரலாற்றை அறிய இப்பதிவை படியுங்கள்...
சிங்களப் பேராசிரியர் விஸ்வநாத் வஜிரசேன எழுதிய “தமிழ்ப் பண்பாடு – மொழியும் இலக்கியமும் ”
“தர்மப்பிரதீபிகை” என்ற நூலில் இறையனார் களவியலில் வரும் ஒரு பத்தி அப்படியே ஒத்ததாக இருப்பதை மேற்கோள் காட்டுகின்றார். தமிழ்மொழியில் உள்ள சிற்றிலக்கியங்களில் பலவும் சிங்கள இலக்கிய ஆக்கத்திற்கு பயன்பட்டதை விளக்குகின்றார்.
பூண்டு திண்ணா புத்தி மழுங்குமா ? கண்ணாடியை திருப்புனா ஆட்டோ ஓடுமா ?
மதிய உணவு சாப்பிடும் ஏழைக் குழந்தைகளின் உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்க மாட்டோம் என அட்டூழியம் செய்கிறது, கர்நாடக மாநிலப் பள்ளிகளில் மதிய உணவு திட்ட ஒப்பந்தத்தை பெற்றுள்ள அக்ஷய பாத்ரா நிறுவனம்
குடிக்கும் தண்ணீரில் மண்ணெண்ணையை ஊற்றிய சாதி வெறி !
ம.பி. -யில் நடைபெற்றுள்ள இந்த சாதிய வன்முறை அந்த ஒரு மாநிலத்துக்கு உரியதோ, அந்த ஒரு சாதிக்கு உரியதோ அல்ல. தனக்கும் கீழே ஒரு சாதி இருக்கிறது எனக் கருதும் அனைத்து சாதிகளிடமும் இந்த மனநிலை இருக்கிறது.
“தற்கொலை செய்து கொண்டவர்களை விமர்சிக்கும் அருகதை உங்களுக்கு இல்லை !”
நீட் தற்கொலைகள் மூன்றாக உயர்ந்துள்ள இந்நேரத்தில், மருத்துவ நுழைவுத் தேர்வில் தோல்வியடைவதெல்லாம் ஒரு விஷயமா? தற்கொலை செய்துக்கொள்வது கோழைத்தனம் எனப் பேசும் கோமான்களை கேள்வி கேட்கும் முகநூல் பதிவுகள்.
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் ஃபேஸ்புக் !
இந்தி திணிப்பை தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்கிற குரல்கள் முகநூலில் எதிரொலிக்கின்றன, அப்பதிவுகளை இங்கே தொகுத்திருக்கிறோம்...
பழந்தமிழ் நூல்களுக்கு உயிரூட்டிய ரெவ. பவர்துரை !
தமிழுக்கு கால்டுவெல் செய்த பணியைப் போன்று வேறு ஒரு தளத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர் பவர் பாதிரியார்.
தாய் மொழி வழிக் கற்றல் – அவசியம் ஏன் ?
புகழ்பெற்ற மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி, 'குழந்தைகள், மனதளவில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஒரு மிதிவண்டியை ஓட்டிப் பழகுவதுபோல தாய்மொழியைக் கற்றுக்கொள்கின்றனர்’ என்கிறார்.
கணவனின் எச்சில் தட்டில் மனைவி உண்டால் ஜீன் அப்டேட் ஆகுமாம் !
கணவனில் எச்சிலில் இருக்கும் புதிய ஜீன்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து அது அவள் பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்கவே (ஜீன் அப்டேசன்) இந்த ஏற்பாடு.























