Sunday, July 12, 2020

கருத்துக் கணிப்பு : கவர்னர் டீ பார்ட்டியை புறக்கணித்த நீதிபதிகள்

'பொறுப்பற்ற' கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக் அடிப்பது போன்றே சமூகத்தின் ’பொறுப்பு மிக்க’ மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதிகளே ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருக்கிறார்களே? உங்கள் கருத்தென்ன?

ஐ.நா அறிக்கையில் இந்தியாவின் மனித உரிமை மீறல் ! கருத்துக் கணிப்பு

சீனா, வெனிசுலா போன்ற நாடுகள் கூட அமெரிக்காவின் அரசியலுக்கு ஏற்ப எதிர்க்கப்படுவதற்கு காரணம் இருக்கிறது. ஆனால் அமெரிக்காவின் அடியாளாக இருக்கும் இந்தியா ஏன் இப்பட்டியலில் இடம்பெறுகிறது?

அதிகரிக்கும் ஆதார் கசிவுகள் : கருத்துக் கணிப்பு !

ஆந்திராவைச் சேர்ந்த சுமார் 90 இலட்சம் குடிமக்களின் சாதி, மதம், வங்கி விவரம், குடியிருப்பு முகவரி, ரேஷன் அட்டை எண் உட்பட அனைத்து தகவல்களும் அரசு இணையதளத்திலேயே திறந்தவெளியில் வீசியெறியும் குப்பைகளைப்போல கொட்டப்பட்டிருக்கிறது.

காவிரி : எந்தப் போராட்டம் வெற்றியடையும் ? கருத்துக் கணிப்பு

3
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் பல நடக்கின்றன. அதில் எந்தப் போராட்ட முறை வெற்றியடையும்? கருத்துக் கணிப்பு!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் – கருத்துக் கணிப்பு

0
டிடிவி தினகரனின் “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்” கட்சி துவக்கம் பற்றி உங்களது கருத்து என்ன ? வாக்களியுங்கள்...

கருத்துக் கணிப்பு : புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் அடையாளம் எது ?

30
இவற்றில் எது அவர் அடையாளம் ? தேவேந்திர குல வேளாளர்களின் விடிவெள்ளியாக போற்றப்படுவார். ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பலின் அடியாளாக அறியப்படுவார்.

சீமான் – கந்து வட்டி அன்புச் செழியனை ஆதரிப்பது ஏன் ? கருத்துக் கணிப்பு

66
வட்டிக்கு கடன் வாங்காமல் வாழ்க்கை இல்லை எனும் சீமான் ஏழைகளுக்கு மட்டுமல்ல திரைத்துறைக்கும் இந்த கடன் முறை இல்லாமல் வாழ்வு இல்லை என்று சீறுகிறார்.

மூன்று நாட்களில் ஆர்.எஸ்.எஸ். படை திரட்டினால் ? கருத்துக் கணிப்பு

6
மூன்றே நாளில் ஆர்.எஸ்.எஸ் படை திரட்ட முடியும் என்று மோகன் பகவத் கூறியிருப்பது குறித்து என்ன கருதுகிறீர்கள் ? - கருத்துக்கணிப்பு !

ஜகத்குரு மரணமும், காலா திரைப்பட டீசர் ஒத்திவைப்பும்! கருத்துக் கணிப்பு

7
இன்னும் பல தற்கொலைகள், ஒரு தலைக் காதல் கொலைகள்… இவையெல்லாம் அசைக்காத உள்ளத்தை ஜெயேந்திரனது சாவு உலுக்கியிருக்கிறது

வாக்களியுங்கள் ! ரஜினியின் காலா பிஜேபிக்கு வாலா ?

26
வாக்களியுங்கள் ! ரஜினியின் காலா பிஜேபிக்கு வாலா ?

சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் உரை – கருத்துக் கணிப்பு

0
இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழில் ‘வண்க்கம்’ கூறி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையை ஆற்றினார்.

நீயா நானா நிகழ்ச்சி தேவையா ? கருத்துக் கணிப்பு

13
அமெரிக்காவில் பேஜ் 3 எனப்படும் மேட்டுக்குடியின் உணவு உடை இருப்பிடம் இதர அக்கப்போர்கள் குறித்து பேசப்படும் டாக் ஷோவின் பிரதிதான் நீயா நானா என்பது அதன் இயக்குநர் ஆண்டனிக்கு கூட தெரியாது.

கருத்துக் கணிப்பு : பிக் பாஸ் நிகழ்ச்சியால் யாருக்கு ஆதாயம் ?

0
பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாருக்கு ஆதாயம்? கமலஹாசன், விஜய் டி.வி, பா.ஜ.க, ரசிகர்கள், ஊடகங்கள்....... வாக்களியுங்கள்!

கமல்ஹாசனின் பகிரங்க மன்னிப்பு – கருத்துக் கணிப்பு

1
பணமதிப்பழிப்பு நடவடிக்கையை ஆய்வு செய்யாமல் அவசரப்பட்டு ஆதரித்ததற்கு பகிரங்க மன்னிப்பு கேட்கிறாராம் கமல். இதே போன்று மோடியும் “அவசரப்பட்டு மன்னிப்பு” கேட்டால் பெருந்தன்மையாக இருக்குமாம்.

போயஸ் : பொறுக்கித்தனத்தில் விஞ்சி நிற்பது அத்தையா மருமகளா ?

5
“நீ ஏன்டா இங்கே வந்தே, திருட்டு நாயே, நகையை எடுத்துகிட்டு ஓடினவன்தானடா நீ” என்று தீபா புருசன் மாதவனை திட்டுகிறார் ராஜா. “எச்சகலை நாயே” என்று தீபக்கை திட்டுகிறார் தீபா.

அண்மை பதிவுகள்