நூல் அறிமுகம் : பன்னாட்டுச் சந்தையில் பாரத மாதா || மு. சங்கையா | காமராஜ்
கார்ப்பரேட் பாசிச கும்பலின் பொருளாதார அடிப்படையை புரிந்து கொள்ளவும், நாட்டை நாசம் செய்யும் மறுகாலனியாக்கக் கொள்கைகளை தடுத்து நிறுத்தவும் வலிமையானதொரு கருத்து ஆயுதமாய் இந்த நூல் பயன்படும்.
பெண்களுக்கான ஜீன்ஸ் பாக்கெட்டில் செல்போன் நுழைவதில்லை ஏன் ?
ஆண்களின் உடையில் பாக்கெட் தவறாமல் இடம்பெறுகிறது. ஆனால் பெண்களின் உடையில் அது அவசியமற்றதாக கருதப்படுகிறது; அல்லது முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை, ஏன் ?
பேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் !
ஒருமுறை மார்க்ஸ், பெர்க்லன் ஜீமர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் எங்கெல்ஸை தனது ”மற்றொரு பிரதி” யாகக் (Alter Ego) குறிப்பிடுகிறார். அந்த அளவிற்கு மார்க்சின் சிந்தனையில் ஒன்றியிருந்தார் எங்கெல்ஸ்.
நூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா | காமராஜ்
தோழர் சங்கையா அவர்களின் இந்தப் படைப்பு வரலாற்று நாவலை படிப்பது போல் ஆர்வத்தை தூண்டுகிறது. இந்துத்துவ பாசிச எதிர்ப்பு போராட்டக் களத்தில் களமாட வலிமையான கருத்து ஆயுதமாக நூல் திகழும் என்பதில் ஐயமில்லை.
நம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா
கொரோனா பெருந்தொற்றுக்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் சூழலில், அவற்றின் அடிப்படை மற்றும் சாதக பாதகங்கள் குறித்து விளக்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
பக்கவாதம் எப்படி ஏற்படுகிறது ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
பக்கவாதம் எதனால் ஏற்படுகிறது ? அதன் அறிகுறிகள் யாவை ? பக்கவாதம் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் என்னென்ன ? என்பது குறித்து விரிவாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா !
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் ?
ஒரு தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது பெண்ணை தண்டிப்பதற்கும் அவமானப்படுத்துவதற்கும் மட்டுமல்ல, அவரது குடும்பத்தையும் சமூகத்தையும் கூட தண்டிப்பதற்கும் அவமானப்படுத்துவதற்கும் தான்.
வினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் !
வினவு தளத்தின் பொறுப்பாசிரியர் பொறுப்பிலுருந்தும், தளத்தின் சட்டப் பூர்வ உரிமையாளர் பொறுப்பிலிருந்தும், தளத்தின் வங்கிக் கணக்குகளின் உரிமையாளர் என்ற பொறுப்பிலிருந்து கண்ணையன் ராமதாஸ் (எ) காளியப்பன் நீக்கப்பட்டுள்ளார்.
“கற்பழிப்பா” ? பாலியல் வல்லுறவா ? || வி.இ.குகநாதன்
ஆங்கிலத்தில் Rape என அழைக்கப்படும் பாலியல் வல்லுறவுகளை தமிழில் கற்பழித்தல் என்று குறிப்பிடுவது சரியானதா ? கற்பு என்பது என்ன ? விளக்குகிறார் வி.இ.குகநாதன்
இன்சுலின் ஊசி நல்லதா? கெட்டதா? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
இன்சுலின் ஊசி போடலாமா ? இன்சுலினை தொடர்ந்து எடுப்பது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்குமா ? நமது உடலில் இன்சுலினின் பணி என்ன ? விளக்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
கருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு ! சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் !!
கருவறைத் தீண்டாமைக்கு முடிவுகட்டு! அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கு ! என்ற முழக்கம் கடந்த 23.08.2020 அன்று டிவிட்டரில் பரவலாக டிரண்ட் செய்யப்பட்டது. அதன் தொகுப்பு உங்களுக்காக. பாருங்கள்... பகிருங்கள்...
கொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
12000 ஆண்டுகள் மனித சமுதாயத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்த பெரியம்மை 1952 மற்றும் 1953 ஆம் ஆண்டுகளில் முறையே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஒழிக்கப்பட்டது.
லாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் !
தொற்றுநோய் உலகில் பல தொல்லைகளை கட்டவிழ்த்துவிட்டது. அதில் பெண்கள் மீதான அதன் தாக்கம் குறித்து பேசப்பட வேண்டும் என்பதே இப்போதைய தேவை.
ஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் !
“ஆளுநர் பதவிக்குக் கிடைக்கிற அதிக ஊதியமும், வசதிகளுமே ஒருவரை அப்பதவிக்குத் தூண்டுகின்றன. ஆளுநர் பதவி பயனற்றது. அரசமைப்புச் சட்டத்திலிருந்தே ஆளுநர் பதவியை அகற்றி விடவேண்டும்”
கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக அதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள் || விடுதலை இராசேந்திரன்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை வளைக்கும் (கலைக்கும்) அதிகாரப் பிரச்சினை மோடி ஆட்சியில் புதிய பரிணாமத்தை எட்டியுள்ளது.





















