மாமூல் வாங்கி வயிறு வளர்க்கும் காவல்துறைக்கு பணிவதா?
இவனுக்கு காசும் கொடுத்துட்டு, கேசும் வேற கொடுக்கனும்! நீயே சொல்லு! இவனுங்க வண்டியை மட்டுமில்லாமல், இவனுங்க சொந்தக்காரனுங்க வண்டியெல்லாம் ரிப்பேர் பண்ணனுன்பாங்க!
கொலைகார அமித் ஷா விடுதலை !
கடைசி இரண்டு நாள் விவாதங்களில் சிபிஐ சார்பில் இளநிலையில் உள்ள சாதா வழக்கறிஞரே பதினைந்து நிமிடங்களில் வண்டு முருகன் பாத்திரத்தை ஏற்று முடித்து வைத்தார்.
குரோம்பேட்டை டாஸ்மாக் முற்றுகை – செய்தி, புகைப்படங்கள்
"எங்க ஏரியாவுல பல குடும்பம் பாதிக்கப்பட்டிருக்கு, சாப்பாடு ஆக்க வைச்சிருந்த காசு, பரவாயில்ல, இந்தாங்க வைச்சிக்கிங்க " என்று தன்னிடம் இருந்த 100 ரூபாயைக் கொடுத்து சிலிர்க்க வைத்தார்.
இரண்டு தொழிலாளிகள் பலி – கும்மிடிப்பூண்டி சூர்யதேவ் தாலிபான்கள்
கவனக்குறைவால் நேர்ந்த விபத்து என்று வழக்கு பதிவு செய்து ‘சூர்யதேவ்’ நிர்வாகத்தின் மேலாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஆலை எப்போதும் போல இயங்கிக்கொண்டே இருந்தது.
ஆபாச பத்திரிகைகளைத் தீயிலிடு – மாணவிகள் போர்க்கோலம் !
பெண்களை கேவலப்படுத்துவதையே தொழிலாகக்கொண்ட மஞ்சள் பத்திரிகைகளான டைம்பாஸ், சினிக்கூத்து, குமுதம், வண்ணத்திரை ஆகியவற்றை கையில் இருந்த சுயமரியாதை நெருப்பில் சுட்டுப்பொசுக்கினர்.
மணல் குவாரி முற்றுகை : பணிந்தது அதிகார வர்க்கம்
மக்களின் உறுதியான போராட்டம்தான், "கேட்ட ஆவணங்கள் அனைத்தையும் தருகிறோம். உங்களோடு பேசி சுமுக உடன்பாடு எட்டப்பட்ட பின்பே மணல் குவாரியை இயக்குகிறோம்" என வருவாய் கோட்டாட்சியரைப் பேச வைத்தது.
வெள்ளாறு பாதுகாப்பு முற்றுகை போராட்டம் : 2-ம் நாள்
பெண்கள் பலவீனமாக இருப்பார்கள் என்று நினைத்த போலீசு அவர்களை மிரட்டி தடுத்தனர். அதற்கு அவர்கள், "எழவு வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறோம்" என்று சொல்லி போராட்டத்தில் பங்கேற்றனர்.
நள்ளிரவிலும் தொடர்கிறது வெள்ளாறு முற்றுகை – ராஜுவுடன் நேர்காணல்
வெள்ளாறு கார்மாங்குடி மணல் குவாரியை முற்றுகையிடும் மக்கள் மத்தியில் இருக்கும் தோழர் ராஜுவுடன் தோழர் மருதையனின் தொலைபேசி நேர்காணல். இந்த ஆடியோ நேற்று இரவு 10.30 மணிக்கு பதிவு செய்யப்பட்டது.
தோழர் சிவா விடுதலை : மூக்குடைபட்ட தமிழக அரசு
சட்டத்தின் ஆட்சி என்பதில் நம்பிக்கை கிடையாது என்பதுடன், மூளையோ, நாணயமோ, தன்மானமோ கிடையாது என்பதையும் போலீசும் அதிகார வர்க்கமும், தம் சொந்த செயல்பாடுகளின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.
மணல் கொள்ளையரை முறியடித்த மக்கள் – வீடியோ
மணல் கொள்ளையர்களை முறியடித்து கார்மாங்குடி மணல் குவாரியை தற்காலிகமாக இழுத்து மூடிய மக்கள் போராட்டம்.
சட்டீஸ்கர் : சரணடைந்தவரெல்லாம் நக்சலைட்டு அல்ல
மாவோயிஸ்ட்கள் அல்லாதோரையும் மாவோயிஸ்ட்களாக கணக்கு காண்பித்து போலி சரணடைதலை ஊக்குவிக்கும் அரசின் நோக்கம் என்ன?
திருச்சி : மக்கள் ஆதரவுடன் ஆட்டோ தோழர்கள் போராட்டம்
மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் போன்ற மக்கள் கூடும் முக்கிய பகுதிகள், நூற்றுக்கணக்கான ஆட்டோ ஸ்டாண்டுகள் உள்பட அனைத்து பகுதியிலும் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
‘கறார்’ லஞ்ச பீட் அதிகாரியும் பாவமான பாயம்மாவும்
ஒரு தடவை தப்பு பண்ணினாலும், தப்பு! தப்பு தானாம்! (என்னா ஒரு பீட் தத்துவம்). நாள் முழுக்க கூட கடையை போடு! அவங்களுக்கு மாசம் 300ரூ கொடுத்தா போதுமாம்!
ஒரு வருடம் உள்ளே தள்ள ஒரு வழக்கு போதும்
மக்கள் சொத்தை கொள்ளையடித்த ஜெயா, சசி கும்பல் மீது இயற்கை வளத்தை சூறையாடிய வைகுண்டராஜன், பி.ஆர்.பி மீதும் குண்டர் சட்டம் பாயவில்லை. HRPC ஆர்ப்பாட்டம்
வேதாரண்யம் – வி.வி.மு போராட்டம் – அதிமுக ரவுடிகள் தாக்குதல்
'அம்மா' வைப் பேசியதை விட தங்களின் அண்ணன் காமராஜைப் பற்றி பேசி விட்டதால் இனி ஊருக்குள் தங்களை எவன் மதிப்பான்? என்று ஆத்திரத்தில் குதித்தனர் எம்.எல்.ஏ வின் கைக்கூலிகள்.






















