திருப்பரங்குன்றம்: தமிழ்நாட்டின் அயோத்தியல்ல, பார்ப்பனிய எதிர்ப்பு மரபின் தொடர்ச்சி!
எப்படியேனும் சாதி-மதவெறிக் கலவரங்களைத் தூண்டி தமிழ்நாட்டில் தளம் அமைக்க முயன்றுவரும், பார்ப்பன பாசிச கும்பலின் அடுத்தகட்ட நகர்வுதான் திருப்பரங்குன்றம். தாமதிக்காமல் திருப்பியடிக்க வேண்டிய தருணம் இது.
திருப்பரங்குன்றம்: அயோத்தியல்ல, இது தமிழ்நாடு | வெளியீடு
வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹20 | தொடர்புக்கு: 97916 53200 , 94448 36642, 73974 04242, 99623 66321
மகா கும்பமேளா: நீராடும் பெண்களின் புகைப்படங்களை விற்கும் கிரிமினல் கும்பல்
பெண்கள் குளிப்பது மற்றும் உடை மாற்றுவது போன்ற ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட காணொளிகளை வெளியிடும் குழுக்கள் இடம்பெறும் இரண்டு டெலிகிராம் சேனல்களை இந்தியா டுடே கண்டறிந்துள்ளது.
பாசிஸ்டுகளுக்குத் துணைபோகும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை!
தொல்லியல் ஆராய்ச்சி என்ற பெயரில், பல நூற்றாண்டுகள் பழமையான இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களில் நுழைந்து, கலவரங்களை ஏற்படுத்த எத்தனிக்கும் இந்துமத வெறியர்களுக்குத் துணை போகும் வகையில் தொல்லியல் துறையின் செயல்பாடுகள் இருக்கின்றன.
வைகுண்டருக்கும் சனாதனத்துக்கும் சம்பந்தமே இல்லை! – ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு
"பிறப்பில் பாகுபாடு பார்ப்பது அய்யா வழியில் கிடையவே கிடையாது. கோயில் கருவறையில் நுழைந்து இறைவனைத் தொட்டுப் பணி செய்ய வைத்தவர் வைகுண்டர். தலைப்பாகை அணியச் செய்தவர் அவர். இவற்றையெல்லாம் சனாதனம் ஏற்குமா?"
திருப்பரங்குன்றம்: எச். ராஜாவை கைது செய் – ஜனநாயக சக்திகள் மனு
திருப்பரங்குன்றம்: எச். ராஜாவைக் கைது செய் - ஜனநாயக சக்திகள் மனு
சென்னை:
https://youtu.be/LTO8wWP28P0
மதுரை:
https://youtu.be/VDfQn9qInsg
காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
திருப்பரங்குன்றத்தில் என்ன நடந்தது? உடைத்து பேசும் தோழர் அமிர்தா
திருப்பரங்குன்றத்தில் என்ன நடந்தது?
உடைத்து பேசும் தோழர் அமிர்தா
https://youtu.be/D9q2zSmgT7s
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
சனாதனம் தகர்க்கவே வள்ளலாரின் ஜோதி வழிபாடு!
கடவுளையும் கோயிலையும் தங்களுக்கு மட்டுமே உரியதாக ஆக்கிக்கொண்டு, ஆரிய பார்ப்பனர்கள் செய்த ஆதிக்கத்தையும், ஏற்றத்தாழ்வுகளையும், தீண்டாமையையும், மூடச் செயல்களையும், சுரண்டல்களையும் ஒழிக்க, கடவுள் ஜோதி வடிவானது என்ற கொள்கையை அவர் கட்டமைத்தமை புலப்படுகிறது.
திருப்பரங்குன்றம்: மதக்கலவரத்தை நடத்த திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் | வீடியோ
திருப்பரங்குன்றம்:
மதக்கலவரத்தை நடத்த திட்டமிடும்
ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. கும்பல்
https://youtu.be/iw06yjz_6GM?si=IPWzzal7Lal-p9V8
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அன்று சென்னிமலை இன்று திருப்பரங்குன்றம்!
கந்தூரி எனப்படும் விழாக்களிலும் இந்து மக்கள் கலந்து கொள்வது என்பது சாதாரணமானது. தற்போது இந்த பிரச்சனையைக் கிளப்புவதன் மூலம் மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தி கலவரங்களை உருவாக்கி தங்களுக்கான மக்கள் அடித்தளத்தை உருவாக்கிக் கொள்வதற்கு எத்தனிக்கிறது இந்த காவிக் கும்பல்.
கும்பமேளா படுகொலை: பா.ஜ.க அரசே குற்றவாளி
மக்கள் மத்தியில் உள்ள மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்திக் கொண்டு, அதன் ஊடாக இந்து மத உணர்வை ஊட்டி தனக்கான அடித்தளத்தைப் பெருக்கிக் கொள்ள எத்தனிக்கிறது காவிக் கும்பல்.
ஐ.ஐ.டி. இயக்குனரா? மாட்டு மூத்திர அம்பாசிட்டரா?
சென்னை ஐ.ஐ.டி-யில் படிக்கின்ற மாணவர்களுக்கு இந்த மறைமுக சங்கிகள் எந்த மாதிரியான ‘அறிவியலை’ கற்றுக்கொடுப்பார்கள் என்பதை எண்ணிப்பார்க்கும் பொழுது அச்சுறுத்தலாக இருக்கிறது.
நூல் அறிமுகம்: சூத்திரக் கலகம்
விவசாயிகளை சூத்திர அடிமைகள் என்று ஒடுக்கியதன் மூலம் வேத பார்ப்பனர்கள் விவசாயவாதத் தத்துவத்தையும் ஒதுக்கினார்கள். அதாவது இழிவுப்படுத்தி இருட்டடிப்பு செய்தார்கள்.
தலித் மாணவன் ரோகித் வெமுலாவைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்! | மீள்பதிவு
ரோகித் வெமுலாவின் குரல் இந்துத்துவப் பாசிசத்தை எதிர்க்கும் கலகக் குரலாக வெளிப்பட்டு இந்துத்துவக் கயிற்றால் அவரது குரல்வளை கடைசியில் இறுக்கப்பட்டிருக்கிறது.