10 ஆண்டுகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு போதும் என்றாரா அம்பேத்கர் ? தினமணியின் பார்ப்பனப் புரட்டு !
தாங்கள் தினமணியில் வகிக்கும் பதவியை ஒரு உயர்சாதி ஏழைக்கு விட்டுக் கொடுத்து சென்று முன்னுதாரணமாக திகழ வேண்டும் எனவும் இருகரம் கூப்பி வேண்டிக் கொள்கிறேன்....
மீண்டும் நாம் மனு தர்மப்படிதான் வாழ்கிறோமா ? பேராசிரியர் கதிரவன்
''சமூகநீதியை ஒழிக்கும் உயர்சாதி இடஒதுக்கீடு'' என்ற தலைப்பில் உரையாற்றிய சென்னைப் பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்பத்துறை பேராசிரியர் கதிரவன் உரையின் காணொளி...
அலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா ! நேரடி ரிப்போர்ட்
குழந்தைகளுக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் கூட இல்லாத ஒரு மாநிலத்தில் காவிகளும் கார்ப்பரேட்டுகளும் கூட்டணி வைத்து, பல ஆயிரம் கோடி செலவில் நடத்திவரும் கும்பமேளா - ஒரு நேரடி ரிப்போர்ட் !
புராணக் குப்பைகள் அறிவியலாகுமா | பேராசிரியர் வீ அரசு
CCCE அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் சென்னைப் பல்கலைகழகத்தின் முன்னாள் தமிழ்த்துறை தலைவருமான பேராசிரியர் வீ.அரசு அவர்கள் ஆற்றிய உரை...
என் தூரிகை தொடர்ந்து பேசும் – ஓவியர் முகிலன் நேர்காணல் | வீடியோ
லயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி தொடர்பாக பத்திரிகையாளர் மு.வி.நந்தினி, ஓவியர் முகிலனை நேர்காணல் செய்கிறார்.
இந்துத்துவாவை இஸ்லாமியர்கள் எதிர்கொள்வது எப்படி ? – கோம்பை எஸ். அன்வர் நேர்காணல்
அதே போல் ‘ஆரியர் வருகை’ என்று சொல்லும் நமது வரலாற்று நூல்கள் ‘முகம்மதியர் படையெடுப்பு’ என்கின்றன; அரேபியாவில் இஸ்லாம் பரவிக்கொண்டிருந்த சமகால கட்டத்திலேயே கடல் வழி வணிகம் மூலமாக இஸ்லாம் தமிழகத்தில் பரவிய பாரம்பரியமும் மறுதலுக்கப்படுகிறது. மேலும்..
ஸ்வஸ்திக் இல்லாமல் ஹிட்லரை வரைய முடியுமா ? ஓவியர் முகிலனுக்கு ஆதரவாக தமிழ் ஃபேஸ்புக்
உண்மையில் நீங்கள் எதிர்க்கவேண்டியது திருசூலத்தை மர்ம உறுப்பில் குத்திய சங்கி கூட்டதையா அல்லது அவர்களின் செயலை ஓவியமாக வரைந்த லயோலா கல்லூரியையா?
என்னுடைய நம்பிக்கை நொறுங்கிய நிலையில் இருக்கிறேன் : ஆனந்த் தெல்தும்ப்டே கடிதம்
... உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு வழிமுறையில் இந்த படுமோசமான செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் எனக்கு ஆதரவளிக்கும் வகையிலும் பொதுமக்களின் சீற்றத்தை வெளிப்படுத்துங்கள்.
மோடியை கலாய்க்கும் ஹிந்து விரோதிகள் மீது எச்.ராஜா புகார்
பார்ப்பனிய ஆணாதிக்கத்தையும் மோடியின் கார்ப்பரேட் கைக்கூலித்தனத்தையும் அம்பலப்படுத்திய ஓவியர் முகிலனின் கார்ட்டூன்களைக் கண்டு அலறித் துடிக்கிறது காவிக் கும்பல் .
இட ஒதுக்கீடு : சலுகையா ? அடக்குமுறைக்கு எதிராக போராடி பெற்ற உரிமையா ?
இடஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கப்பட்டது இல்லை. அது சமூகத்தில் பின்தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கப்பட்டது.
மூடத்தனத்தை பரப்பும் இந்திய அறிவியல் மாநாடு ! – RSYF, CCCE கண்டனம் !
கல்லூரி-பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் அறிவியலை கேலியாக்கி, மூடத்தனங்களை திணித்து வருவதை அனைவரும் எதிர்க்க வேண்டும். குறிப்பாக மாணவர் அமைப்புகள் களத்தில் இறங்க வேண்டும்.
சொராபுதீன் போலி மோதல் கொலை: விடையளிக்கப்படாத கேள்விகள் !
இது மாஃபியா அரசாங்கத்தை இயக்குவது அல்ல. அரசாங்கம் மாஃபியாவை இயக்கிய கதை.
நெருங்குவது காவி இருளடா … | ம.க.இ.க. பாடல் காணொளி
இப்போது நாம் போராடத் தவறினால், எப்போதும் போராட முடியாமல் நசுக்கப்படுவோம். இப்போது நாம் பேசத்தவறினால், நாம் பேச்சுரிமையே இழப்போம். இத்தனைகாலம் நாம் போராடிப்பெற்ற உரிமைகள் அனைத்தையும் நாம் இழப்போம்.
இந்திய அறிவியல் மாநாடு : அறிவியலை கேலியாக்கும் மோடி கும்பல் !
ஐன்ஸ்டின் முதல் ஹாக்கிங் வரை யாரும் விஞ்ஞானிகள் கிடையாது என்பதை அம்பலப்படுத்துகிறார் ஒரு தமிழர்.. நம்ப முடியவில்லையா இந்த கட்டுரையைப் படியுங்கள்..
பிற்போக்கான பார்ப்பனியமும் பெண் கல்வி, கருத்துச் சுதந்திரம் கோரும் முதலாளியமும் முரணின்றி நீடிக்க முடியுமா ?
அவர்களுக்குத் தேவைப்படும் பட்சத்தில் இத்தகைய சாதி - மத - இன பேதங்களை ஆதரிப்பார்கள் அல்லது எதிர்ப்பார்கள். - வினவு கேள்வி பதில் பகுதி.