நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு! | மீள்பதிவு
எதிரிகளின் அவதூறுகளைக் கண்டு நக்சல்பாரிகள் அஞ்சுவதில்லை. அந்த அவதூறுகளால் நக்சல்பாரிகளை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தவும் முடியாது. ஏனென்றால், நக்சல்பாரி – அது குமுறிக் கொண்டிருக்கும் கோடானு கோடி உழைக்கும் மக்களின் விடிவெள்ளி; கூலி, ஏழை விவசாயிகள், தொழிலாளர்களின் வர்க்க கோபத்தின் வடிவம்.
இந்திய பொதுவுடைமைக் கட்சி (மா- லெ) முதலாவது மாநாட்டின் 51-ம் ஆண்டு நிறைவு! | மீள்பதிவு
நக்சல்பாரி எழுச்சி ஓர் உண்மையான, புரட்சிகரமான கம்யூனிஸ்டு கட்சிக்கு அடித்தளமிட்டது. ஆளும் வர்க்கங்கள் அச்சத்துடனும், வெறுப்புடனும், ஆத்திரத்துடனும் குறிப்பிடும் நக்சல்பாரிகளின் கட்சி, ஏப்ரல் 22, 1969 அன்று உதயமானது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது? | மீள்பதிவு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கம் பற்றியும், அதன் ஆரம்பகால வரலாறு பற்றியும் விவரிக்கிறது இக்கட்டுரை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி துவக்க கால வரலாறை அறிந்து கொள்வோம்.
தோழர்களுக்கு பத்து கேள்விகள்!
எதிர் கட்சியாக இருந்தால் கார்ப்பரேட்டுகளை எதிர்ப்பது ஆட்சியில் இருந்தால் கார்ப்பரேட் கொள்ளைக்கான திட்டங்களை அமல்படுத்தி மக்களை ஒடுக்குவது - இது உழைக்கும் மக்களுக்கு செய்யும் துரோகமில்லையா?
கேரளாவின் விழிஞ்சம் துறைமுக விவகாரத்தில் கார்ப்பரேட் மற்றும் பாசிஸ்டுகளுடன் கைகோர்த்துள்ள சி.பி.ஐ(எம்) !
விழிஞ்சம் துறைமுக திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம் பறிபோவதை எதிர்த்து போராடும் மீனவ மக்களை கலவரக்காரர்களாக சித்தரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், கார்ப்பரேட் மற்றும் பாசிஸ்ட்டுகளுடன் கூட்டு வைத்துக்கொண்டு இத்திட்டதை பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் என்கின்றனர்.
விழிஞ்சம் துறைமுகத் திட்டம்: அதானிக்கு சேவகம் செய்யும் கேரள அரசு!
மீனவர்கள் குடும்பங்கள் வீடு இழந்து வாழ்வாதாரத்தை இழந்தாலும் அதானி துறைமுக திட்டத்தை முடித்தே தீரவேண்டும் என்ற குறிகோளோடு இருக்கிறது கேரள அரசு.
உச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை !
வேளாண் சட்டங்களை வடிவமைப்பதற்கு வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளை அமர்த்திப் பேசச் சொல்வதற்குப் பதிலாக கார்ப்பரேட்டுகளையும் சேர்த்து கலந்தாலோசிக்கச் சொல்கிறார் யெச்சூரி
”கம்யூனிச” சீனா எதிர்கொள்ளும் புதிய எதிரி : கம்யூனிசம் !
தொழிலாளர் உரிமைகள் நசுக்கப்படும் தற்போதைய திரிபுவாத சீனாவில், சோசலிசத்திற்கான ஏக்கம் மீண்டும் அம்மக்களின் மனங்களில் தவழ ஆரம்பித்திருக்கிறது.
வங்காளிகள் சாதியத்தை புரிந்து கொள்ளாதது ஏன் ? காஞ்சா அய்லய்யா
வங்காள மாணவர்களுடன் உங்களுக்கு மகாத்மா புலே, பெரியார் பற்றி தெரியுமா எனக் கேட்டால், அந்தப் பெயர்கூட அவர்களுக்கு பரிட்சயமானதில்லை என்பது தெரியவரும்.
வாஜ்பாயி புகழஞ்சலி செலுத்தும் தோழர்களுக்கு சில யோசனைகள் !
வாஜ்பாயிக்கு இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எப்படியெல்லாம் ‘புகழஞ்சலி’ செலுத்தலாம் என சில யோசனைகள். கூடுதல் ஆலோசனைகளை பின்னூட்டத்தில் தாராளமாக அள்ளி வழங்கலாம்.
RSS மிரட்டும் மலையாள எழுத்தாளர் ஹரிஷ்-ஐ ’கண்டிஷன் அப்ளை’-யுடன் ஆதரிக்கும் தமுஎகச – தீக்கதிர் !
ஹரிஷை தயங்காமல் தொடர்ந்து எழுதுமாறு தைரியமூட்டும் த.மு.எ.க.ச-வும் தீக்கதிரும், சங்கிகளின் ஆட்சேபனைக்குரிய நாவல் பகுதியின் எதார்த்தம் குறித்து தைரியமாக எழுத மறுப்பது ஏன்?
பாலேஸ்வரம் கருணை இல்லம் : பொதுப் புத்திக்கு அஞ்சும் வாசுகி !
பாலேஸ்வரம் முதியோர் இல்லம் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை அறிய, வாசுகி அவர்களின் தலைமையில் சென்ற உண்மை அறியும் அறிக்கையின் மீதான விமர்சனங்கள். படியுங்கள்... பகிருங்கள்...
மும்பை சிவந்தது ! விவசாயிகளின் செங்கடல் பேரணி !
திரிபுராவில் “கம்யூனிசம்” தோற்கடிக்கப்பட்டு விட்டதாக வலதுசாரி அறிஞர் பெருமக்கள் இறுமாந்திருந்த நேரத்தில் அவர்களின் தலையில் இடியாய் இறங்கியுள்ளது மகாராஷ்டிர விவசாயிகள் போர்க்கோலம் பூண்டு நடத்தும் இந்த “செங்கடல்” பேரணி.
காவிக் கும்பலை கண்டித்து கோவை புஜதொமு பத்திரிக்கை செய்தி !
பிற்போக்குத்தனத்தையும் ஏகாதிபத்திய அடிமைதனத்தையும் நாம் கேள்விக்குள்ளாக்கினால் அதனை வன்முறையாக எதிர்கொள்வதும், அந்த வன்முறையை எதிர்த்தால் அதனை பெரும் கலவரமாக மாற்றுவதுமே இவர்களின் செயல்முறையாக இருக்கிறது.
சமஸ் வழங்கும் இட்டிலி – உப்புமா !
அரச பயங்கரவாதத்தை வன்முறை என்றே கருதாத ஐ.பி.எஸ் அதிகாரி போல, சாதி ஒடுக்குமுறையை பாரதப் பண்பாடாக போற்றுகின்ற பார்ப்பனியர்கள் போல சிந்திப்பவர் சமஸ்.