நோக்கியா 100 மில்லியன் வெறிக்கு தொழிலாளி அம்பிகா நரபலி!
சுங்குவார் சத்திரம் நோக்கியா ஆலையில் தொழிலாளி அம்பிகா நேற்று இரவு கொடுரமாக இறந்து போயிருக்கிறார். இதை விபத்து என்று சொல்வார்கள். நாங்கள் இதை கொலை என்கிறோம்.
பு.மா.இ.மு (RSYF) : சென்னை மாணவர்களின் புதிய ‘தல’!
பச்சையப்பன் கல்லூரி மாணவன் என்றாலே முகம் சுழித்துச் செல்பவரா நீங்கள்? ஒரு போராட்டத்தின் கதையைக் கேளுங்கள்! போராட்டக்களத்தில் புடம் போடப்பட்டு ஜொலிக்கும் காட்டு ரோஜாக்களைப் பாருங்கள்...
ஒருபுறம் இலவசம், மறுபுறம் அடக்குமுறை! கொட்டமடிக்கும் கருணாநிதி ஆட்சி
இலவசத் திட்டங்களால் கஞ்சி குடித்துக் கொண்டிருக்கும் தமிழகம் தன்னைப் போற்றிப் புகழ்வதாக கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கருணாநிதி, ஆனால் அந்த கனவை கலைத்தனர் சாமானியர்கள்
இந்திய-இலங்கை அரசுகள் தொடுக்கும் உளவியல் யுத்தம் !!
காங்கிரசு, கருணாநிதி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பை திசைதிருப்புவதே இதன் நோக்கம். ஈழத்தமிழர்கள் மத்தியில் ராஜபக்சேவுக்கு ஆதரவு தேடும் கீழ்தரமான முயற்சியும் இதில் உள்ளடங்கியிருக்கிறது.
இராஜராஜ சோழன் ஆட்சி பொற்காலமா, துயரமா?
விவசாயிகள் சிவ துரோக பட்டத்திலிருந்து தப்புவதற்காகவும் தமது பெண்டிரை ஆலய தாசி வேலைக்கு நேர்ந்து விட்ட கொடுமையும் சோழர் கால பொற்கால ஆட்சியில்தான் நிகழ்ந்தது.
தேர்தல்: தமிழக அரசியல் கூத்துக்கள் !!
தமிழக தேர்தல்களுக்கான அரசியல் கூத்துகள் களைகட்டத் தொடங்கி விட்டன. கூத்தாடிகள் மீதான கவர்ச்சியை பரப்பும் முக்கிய ‘ஜனநாயகக் கடமை’யைப் செய்தி ஊடகங்கள் பொறுப்புடன் தொடர்கின்றன
எந்திரன்: படமா? படையெடுப்பா??
மனிதன் கண்டுபிடித்த ரோபோ உலகத்தை அழிக்கப் போகிறது என்ற ஹாலிவுட்டின் இராம நாராயணன்கள் மென்று துப்பிய ஒரு அரதப் பழசான எந்திரக் கதை நம் சிந்தனையை அடித்து வீழ்த்தியிருக்கிறது
நகரமயமாகும் தமிழகம்: நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சல்!
எல்லோருக்கும் தன்னுடைய அரசு தந்தை வழிப் பரோபகாரியாக விளங்குவதைப் போன்றதொரு பிரமையை கருணாநிதி தோற்றுவிக்கிறாரே, அதில் மயங்குவதில்தான் தமிழகத்தின் தவறு இருக்கிறது.
கருணாநிதியின் வம்சம் 24×7
கருணாநிதி வம்சத்தை எதிர்த்துக் கொண்டு தமிழகத்த்தில் மூச்சு கூட விடமுடியாது. தமிழ், திராவிடம், முற்போக்கு, முதலாளித்துவம் எல்லாம் இந்த வம்சத்தினால் புதிய விளக்கம் பெறுகின்றன.
நோக்கியா: பன்னாட்டு வர்த்தகக் ‘கழக ஆட்சி’ !!
தனது நாட்டில் கொடுப்பதை விட 45 மடங்கு குறைவாக ஊதியம் கொடுக்கும் கொடிய உழைப்புச் சுரண்டலுக்கு சலுகையும் கொடுத்து, எதிர்த்துப் போராடாமல் தடுக்க பொறுப்பும் ஏற்றிருக்கிறது தமிழக அரசு.
குடும்பக்கோட்டை திருட்டு சிங்கம் – கார்டூன்
கார்டூன், கேலிச்சித்திரம், கருத்துப்படம், நையாண்டி, நிகழ்வுகள், சமூகம், சினிமா, கருணாநிதி, அழகிரி, கனிமொழி, மு.க.ஸ்டாலின், தயானிதி, கலைஞர், மீனவர், சோனியா, ராஜபட்சே, இலங்கை
தி.மு.கவில் குஷ்புவா, குஷ்புவுக்கான தி.மு.கவா?
எதோ ஒரு பெந்தகோஸ்தே சுவரொட்டி! உற்றுப் பார்த்தால் சுவிஷேகராக நம்ம குமரி முத்து. அதாங்க ஒன்றறைப் பார்வையுடன் WinAmp தீம் மீயுசிக் போல சிரிப்பாரே, மறந்துவிட்டீர்களா?
முல்லைப் பெரியாறு: கருணாநிதியின் துரோகம்! சி.பி.எம். இன் பித்தலாட்டம்!
துரோகம்! பதவி சுகத்துக்காக நடந்துள்ள அப்பட்டமான துரோகம்! தமிழகத்தின் ஐந்து தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணை நீரில், தமிழகத்தின் நியாயவுரிமையைக் காவு கொடுத்து விட்டார், "தமிழினத் தலைவர்'கருணாநிதி.
ஸ்பெக்ட்ரம் ஊழல்- தி.மு.க.-காங்கிரசின் கூட்டுக் களவாணித்தனம்
ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த இலஞ்சப் பணத்தை வாரியிறைத்துத்தான் தி.மு.க.-காங்கிரசு கூட்டணி, அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எதிர்பாராத வெற்றியை அடைந்தது என்பது ஊரறிந்த உண்மை.
அண்ணாதுரை: பிழைப்புவாதத்தின் பிதாமகனுக்கு நூற்றாண்டு நிறைவு !!
பேரறிஞராகத் துதிக்கப்படும் அண்ணா, காங்கிரசை வீழ்த்தி விட்டு, அதற்குப் பதிலாக ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் பிழைப்புவாத இயக்கமாகவே தி.மு.க.வை வழிநடத்தினார்.