மோடியை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் போராட்டம் !
சென்னை உயர்நீதி மன்றம் ஆவின் வாயிலில் குஜராத் முஸ்லீம் இனப்படுகொலைக் குற்றவாளி, இந்தியாவின் ராஜபட்சே நரேந்திர மோடியின் வருகையை எதிர்த்து வழக்குரைஞர்கள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மோடிக்காக கல்லூரிகள் மூடல் – எதிர்த்துக் கேட்ட மாணவர்கள் கைது !
போலீசார், "உங்களாலதாண்டா, எங்களுக்கு பெரிய தலைவலியே, ஏறுங்கடா" என்று ஒருமையில் பேசியும், மாணவிகளிடம் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியும் வேனில் குண்டு கட்டாக தூக்கி ஏற்றினர்.
மோடியை விரட்டுவோம் – சென்னை, திருச்சி ஆர்ப்பாட்டப் படங்கள் !
இந்து மதவெறி பாசிஸ்ட் நரேந்திர மோடியே, தமிழகத்தை விட்டு வெளியேறு” என்கிற முழக்கத்துடன் மகஇக, புமாஇமு, பெவிமு, புஜதொமு ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Mr. NaMo NaNo
அலைக்கற்றை ஊழலை ஒட்டி, ராஜாவின் ராடியா கனெக்சன் பற்றி ரவுண்டு கட்டிய சோ ராமஸ்வாமி அய்யர், டாடாவின் ராடியா கனெக்சன், மோடியின் ராடியா கனெக்சன் பற்றி மூச்சு விடவில்லை.
ராமன் ரீமிக்ஸ் மோடி !
ராமஜெயம் ஸ்ரீ ஊழல் மயம்! மோடி என்பது தனியார் மயம்! ராமஜெயம் ஸ்ரீ தனியார் மயம்! மோடியின் கைகளில் உலகமயம்!
மண்டியிடுவதில் எது முன்னேறிய மாநிலம்?
கூழைக்கும்பிடு, அடிமைத்தனம், முதுகு சொறிதல், பயம், இன்னபிறவற்றில் எது முன்னேறிய மாநிலம், குஜராத்தா, தமிழ்நாடா?
குஜராத் மாயைகளை மாணவர்களிடம் கலைக்கும் பு.மா.இ.மு
குஜராத்தில் வளர்ச்சி , முன்னேற்றம் என்று ஒரு அண்டப் புளுகை பேஸ்புக்கில் (face book) மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்து உலாவ விட்டு வருகின்றனர்.
மோடியே தமிழகத்தில் நுழையாதே ! சென்னை- தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் !!
இந்தியாவின் ராஜபக்சேவான மோடியே தமிழகத்தில் நுழையாதே என்பதை வலியுறுத்தி எமது அமைப்புக்களின் சார்பில் 26.09.2013 அன்று காலை 11 மணி அளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
நாளை ஜெ ஆட்சி காலி! பொன்னார் எச்சரிக்கை! அதிமுகவினர் கிலி!
மலைக்கோட்டையிலிருந்து செங்கோட்டை, பின்னர் செங்கோட்டையிலிருந்து செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கைப்பற்றப்போவதாக ஜெயலலிதாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் பாஜகவின் பொன் இராதாகிருஷ்ணன்
மகஇக தீவிரவாதிகளை கைது செய் – பாஜக காமடி வீடியோ
கைது செய்து ஏற்றுவதற்கான வேனை போலீசு கொண்டு வந்து நிறுத்தியது. உடனே தலைவர்கள் காரை கிளப்பச் சொன்னார்கள். தலைவர்கள் “எஸ்” ஆவதற்குள் தொண்டர்களும் “எஸ்” ஆகிவிட்டனர்.
மோடியின் பித்தலாட்டம் – தோழர் ராஜு உரை – ஆடியோ
மோடியை குறித்த பொய் பிரச்சாரங்களை திரை கிழிக்கும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவின் உரை.
மோடி எதிர்ப்பிற்காக திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் கைது !
அயோக்கியத்தனங்களை செய்ய இவர்களுக்கு அனுமதி உண்டாம். எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்களுக்கு சிறைத் தண்டனையாம்.
ஒருவருக்கு 5 நாற்காலி – பாஜக பொன் ராதாகிருஷ்ணனின் புரட்சித் திட்டம் !
உத்தர்கண்ட் வெள்ளத்தில் ஐந்து டாடா சுமோவை வைத்து 15,000 குஜராத் மக்களைக் காப்பாற்றும் போது 19,000 பேர் அமர முடிகின்ற இடத்தில் ஒரு இலட்சம் பேரை அமரச் செய்வது முடியாமல் போய்விடுமா என்ன?
மதக் கலவரத்தைத் தூண்டும் பா.ஜ.க – மாவட்ட ஆட்சியரிடம் மனு
இசுலாமிய மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஒலிபெருக்கியை அலற விட்டுக் கொண்டு வேனில் செல்வது, பெண்களை நோக்கி வக்கிரமான முறையில் சைகைகள் செய்வது போன்ற நடவடிக்கையில் பாஜக வினர் ஈடுபடுவதாகவும், தங்களை அச்சுறுத்துவதாகவும் முஸ்லிம் மக்கள் கூறுகின்றனர்.
மோடிக்கு ஜே போடும் கிருஷ்ணய்யரின் இடதுசாரி பார்ப்பனியம் !
காந்தியின் ராமராஜ்யம் தான் மோடியின் சுவராஜ்யம் என்பது 2002-ல் நடந்த குஜராத் படுகொலையை கண்டித்து அறிக்கை விட்ட வி.ஆர். கிருஷ்ணய்யருக்கு தெரியாததல்ல.







