இராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதில் நீதித்துறையின் கரசேவை – ஓர் வரலாற்று பார்வை
1940-களில் பாபர் மசூதியில் வழிபட ’இந்து’க்கள் அனுமதிக்கப்பட்டது; 1986-இல் மசூதிக்குள் சென்று வழிபட கட்டிடத்தின் பூட்டுகள் திறக்கப்பட்டது; 2019-இல் பாபர் மசூதி நிலத்தை ராமர் கோவில் கட்ட தாரைவார்த்தது என இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்டுவந்த தொடர் அநீதியில் இந்திய நீதிமன்றங்களின் துரோகங்களின் பங்கு முக்கியமானது
CJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி !
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே அவர்களின் சமீபத்திய தீர்ப்புகள், அவர் அரசியல் சாசன சட்டத்தின் படி தீர்ப்பளிக்கிறாரா அல்லது மனு சாஸ்திரத்தின் படி தீர்ப்பளிக்கிறாரா என்ற கேள்வியை எழுப்புகின்றன.
வேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்தது | ஸ்டெர்லைட்டின் பொங்கல் புரட்டு !
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
சித்திக் கப்பனை திட்டமிட்டு வதைக்கும் அதிகார வர்க்கம் !
சித்திக் கப்பனை திட்டமிட்டே இந்த அரசு வதைக்கிறது! ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமிக்கு மட்டும் ஒரே நாளில் அதிவிரைவாக ஜாமீன் கிடைக்கிறது. காலம் தாழ்த்தினால் அவரது கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டு விடுமாம்!
கார்ப்பரேட்டுகளுக்கு சேவை புரியும் திவால் சட்டம் 2016!
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரூ.10 லட்சம் கோடி மோசமான கடன்களை (bad loans) ‘தள்ளிவைப்பு’ செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதில் மோசமான விசயம் என்னவென்றால், இவ்வாறு தள்ளிவைக்கப்பட்ட கடன்களில் வெறும் 13 சதவிகிதத்தை மட்டுமே கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து மீட்டெடுக்க முடிந்தது.
சொராபுதீன் என்கவுண்டர் : 22 பேரும் விடுதலை ! நீதி தேவதைக்கு தூக்கு !
சொராபுதீன் என்கவுண்டர் வழக்கில் மோடி அமித்ஷா கும்பலின் கூட்டாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இனி சட்டத்தின் ஆட்சி எதுவும் கிடையாது, காவி பயங்கரவாதம் தான் ஆட்சி புரியும் என்பதை பறைசாற்றியிருக்கிறது தீர்ப்பு
தேர்தல் தகிடுதத்தங்களை மறைப்பதற்காகச் சட்டத்தைத் திருத்திய மோடி அரசு
தேர்தல் ஆணையம் என்பது பாசிச கும்பலால், தேர்தல் ஜனநாயகம் என்று சொல்லிக் கொள்வதற்காக ஒரு பொம்மைப் போன்றே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது !
இச்சட்டத்திருத்தம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காகவே பயன்படும் என எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டு வைத்துள்ளன. இதனை உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுத்துள்ளார்.
மசூதிக்குள் ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிடுவது குற்றமில்லையாம்: நீதிமன்றங்களின் முகத்திரை கிழிகிறது
உச்சநீதிமன்ற நீதிபதிகள், “மசூதிக்குள் ஜெய் ஸ்ரீராம் முழக்கமிடுவது எப்படி குற்றமாகும்?” என்ற தங்களது சங்கித்தனத்தை வெளிப்படுத்தினர்.
தொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் !!
கடந்த 3 ஆண்டுகளில் தொடுக்கப்பட்ட 120 வழக்குகளில் சுமார் 41 வழக்குகள் பசுவதைத் தடுப்புச் சட்டத்தை மீறியதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போடப்பட்டுள்ளன
குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டமும் நீதிமன்றத்தின் பாராமுகமும் !
போராட்டக்காரர்களின் கோரிக்கை உச்ச நீதிமன்றத்தின் காதுகளுக்கு எட்டவில்லை; ஆனால் ஷாஹீன் பாக் போராட்டத்தின் போது இறந்து போன கைக்குழந்தை குறித்து கவலைப் படுகிறது உச்ச நீதிமன்றம்.