தாழம்பூ பூத்துக் குலுங்கிய காவிரி எங்கே ? தருமபுரி கருத்தரங்கம்
நீதி மன்றங்களுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிகாரம் இல்லை என மோடி அரசு அறிவித்து உள்ளது. இத்தனை ஆண்டு காலமாக மத்திய அரசுகளும், நீதி மன்றமும் ஏமாற்றி உள்ளனர் என்பது இப்போது தெளிவாக தெரிந்து விட்டது.
ஜார்கண்ட் விவசாயிகளைக் கொன்ற பா.ஜ.க-வின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் !
இந்தியாவின் இதயப்பகுதியில் பழங்குடி மக்கள் மீதான பசுமை வேட்டையை காங்கிரசு துவங்கியது அதை இன்றும் தொடர்ந்து நடத்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ் -ம் பா,ஜ,க -வும்.
குமரி மாவட்ட பேயன்குழி டாஸ்மாக்கை மூடிய மக்கள் போராட்டம் – மாபெரும் வெற்றி
"கடையை மூடிவிட்டீர்களா, இல்லையெனில் சென்று விடுங்கள். மூடும் அதிகாரம் படைத்த யாரையாவது வரச் சொல்லுங்கள்" என்று ஒருமித்த குரலில் முழக்கமிட்டு தாசில்தாரின் அதிகாரத்தை உரசி விட்டனர் பெண்கள்.
இது பெரியார் மண் என்பதை மீண்டும் நிரூபிப்போம் !
எப்படியாவது ஒரு முஸ்லிமை வம்புக்கு இழுக்க வேண்டும். அல்லது இவர்கள் செய்யும் அத்தனை அராஜகங்களுக்கும் ஒரு முஸ்லிம் தளத்திலிருந்து ஒரு எதிர்வினை வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்
திருச்சியில் இந்து முன்னணிக்கு இடமில்லை – களச் செய்திகள் 06/10/2016
பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ்-இந்து முன்னணியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
காவிரி : மோடி படம் எரிப்பு – பா.ஜ.க அலுவலக முற்றுகை
இன்றைக்கு தமிழகத்திற்கு, தமிழக மக்களுக்கு, தமிழினத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக எதிரியாக அப்பட்டமாக தன்னை ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. கும்பல் வெளிப்படுத்தி கொண்டுள்ளது.
காஷ்மீரின் உண்மையான வரலாறு – வீடியோ
செப்டம்பர், 1999-ல் புதிய ஜனநாயகம் வெளியிட்ட”காஷ்மீர் யாருக்குச் சொந்தம்?” என்ற சிறு வெளியீட்டை அடிப்படையாக வைத்து இந்த வீடியோ தயாரிக்கப்பட்டிருக்கிறது. பாருங்கள், பகிருங்கள்!
முசுலீம்களுக்கு மட்டுமல்ல இந்துக்களுக்கும் எதிரிதான் ஆர்.எஸ்.எஸ் !
நான்கு நாட்களுக்கு முன்னால் ஒரு கர்ப்பிணி பெண்ணை செத்த மாட்டை எப்படி அப்புறப்படுத்த மறுக்கிறாய்? என்று சொல்லி அடித்து மனிதாபிமானமில்லாமல் துன்புறுத்தியிருக்கிறான்.
இறுதி மூச்சு இருக்கும் வரை இந்து முன்னணியை விடமாட்டோம் !
இந்து மதவெறி பயங்கரவாதத்தை அடிமட்டத்தில் இருந்து தூண்டிவிட்டு கலவரம் செய்தே ஆட்சியை பிடிப்பதுதான் பி.ஜே.பி.யின் வேலை.
கோவை : உயிருக்கு பாதுகாப்பில்லாத மண்ணில் எப்படி வாழ முடியும் ?
அனைத்து மக்களின் எதிரியான ஆர்.எஸ்.எஸ் சங் பரிவாரக் கும்பலை கருவறுத்தல் என்பது கோவையை மீட்க மட்டும் அல்ல. தமிழகத்தை காக்க நாம் செய்ய வேண்டிய கடமை.
ஜெயங்கொண்டம் டாஸ்மாக் படுகொலை – ஒகேனக்கல் பரிசல் மக்கள் மீது தாக்குதல்
"இந்த ஊர வுட்டுட்டு ஓடிறலாம்னு இருக்குது, பயந்து சாக வேண்டியதா இருக்குது, என்ன பண்ணறது, கெவருமெண்டு அவங்க கையில இருக்குதுன்னு ஆடுறாங்க"
இந்து முன்னணியை விரட்டுவோம் – சென்னை, திருச்சி, புதுவை ஆர்ப்பாட்டம்
இந்து முன்னணியும் பிஜேபியும் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வெறிகொண்டு கத்திக்கொண்டு இருக்கிறார்கள், நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
போஸ்டர் ஒட்டினால் கைது அடி உதை – மக்கள் அதிகாரம் மீது போலீஸ் தாக்குதல்கள்
மதவெறியர்கள் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வெறியாட்டம் போட்ட போதும் அவர்களுக்கு அனுமதி அளித்து பாதுகாப்பு கொடுத்த போலீசு, அதைக் தட்டிக்கேட்ட மக்கள் அதிகாரம் தோழர் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளது.
மணப்பாறை டாஸ்மாகை மூடு ! மக்கள் போராட்டம் – படங்கள்
"எதுவெல்லாம் ஊரில் இல்லை என்றாயோ அதை முதலில் கொண்டுவா, போதை வேண்டாம், டாஸ்மாக் வேண்டாம். உடனடியாக கடையை மூடாவிட்டால் முற்றுகையிடுவோம்"
13 வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய் !
வழக்கறிஞர்களின் உரிமைகளை பறிக்கும் அநீதியான தீர்ப்பை கண்டித்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் (MHAA) தலைமையில் வழக்கறிஞர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
























