பணமில்லா வர்த்தகம் : மக்களை நச்சுக் கூண்டுக்குள் தள்ளிய மோடி !
முழுவதும் ரொக்கமற்ற பொருளாதார பரிவர்த்தனையே இந்தியா போன்ற ஏழை நாடுகளில் சாத்தியமில்லை என்பதை வளர்ந்த பணக்கார நாடுகளின் புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன.
கல்லூரியில் ஜியோ விற்கலாம் விவசாயிகளுக்காக பேசக்கூடாதாம் !
“பொங்கல் – கருப்புநாள்” திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி கிளை, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாணவர்கள் பிரச்சாரம்!
தூத்துக்குடி விவசாயிகளின் துயரம் !
கடன்காரன் 10 பேர் மத்தியில காசு எங்கேன்னு கேட்டுட்டா அது அசிங்கமில்லே! கிராமத்துல வூட்டு வாசல்ல வெச்சு கேட்டுட்டாலே சொந்த பந்தத்துக்கு அது பரவீடும்! அதுனாலதான் வெறுத்துப்போய் மருந்தடிக்கிறாங்க!
பிள்ளை ஊனம்னு விட்டுட்டு போக முடியுமா ?
இதற்கு முன் கிராமத்திற்கு சென்றால் உணவுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால் இப்போது எங்களுக்கே சாப்பாட்டுக்கு வழியில்லை என்று வெளிப்படையாகச் சொல்லுகிறார்கள். கையில் ஒரு பைசாகூட இல்லை என்கிறார்கள்.
விளையற பூமியை தரிசா போட முடியாது !
வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சம் சுமார் 35 லட்சம் பேரை கொன்றது. அப்படியொரு பஞ்சத்தை நாம் தற்பொழுது எதிர்கொண்டிருகிறோம். இனியும் நாம் தாமதித்தால் இந்த பஞ்சத்தில் கொல்லப்படுவோம் என்பதை மறந்து விடாதீர்கள்.
மீத்தேன் பருக காத்திருக்கும் கழுகு – கேலிச்சித்திரம்
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மீத்தேன் பருக காத்திருக்கும் கழுகு
நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி – திருவாரூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் !
காவிரியை தடுத்த மோடியும் ஆற்று மணலைக் கொள்ளையடித்த அதிமுக-ரெட்டி-ராவ் கும்பலும்தான் குற்றவாளிகள். இவர்கள் கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல்செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கு !
எனது கண்களைப் போலவே எதிர்காலமும் இருளாகத் தெரிகிறது !
சாப்பாட்டு வேளையின் போது மற்றவர்களிடமிருந்து தொலைவாகவே நாங்கள் உட்கார அனுமதிக்கப்படுவோம். நான் ஏன் இந்துவாக இருக்க வேண்டும்? அநேகமாக இந்தாண்டு புத்த மதத்திற்கு மாறி விடுவேன்” என்கிறார் திவ்யேஷ்.
வியர்வை இழையால் தறியில் நெய்ததடா உன் வாழ்க்கை !
கோவை ஜெயிலை கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை. அங்கு அதிகபட்சம் 2500 பேரை அடைக்கலாம். அதன் கொள்திறனே அவ்வளவு தான். இரண்டாயிரம் பேர் முன்னரே உள்ளே இருக்கிறான். நாம் இரண்டு இலட்சம் பேர் இருக்கிறோம்.
DYFI மீதான போலீசின் கொலைவெறித் தாக்குதல் ! – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு கண்டனம் !
சட்ட விரோதமாக நடந்து கொண்ட போலீசுக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க போரடுவதுடன் உழைக்கும் மக்களை பாதிக்கும் பிரச்சினைகளை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமெனக் கோருகிறோம்.
அஜிதாவின் கொள்கை அவர்களை அச்சுறுத்துகிறது !
சட்டத்திற்கு உட்பட்டு கொல்லவேண்டுமென்றால் போலீசை வைத்து கொல்கிறார்கள். சட்டத்திற்கு புறம்பாக கொல்லவேண்டுமென்றால் காவி பயங்கரவாதிகளை ஈடுபடுத்தி கொல்கிறார்கள்.
DYFI மீதான போலீசின் தாக்குதல் – மக்கள் அதிகாரம் கண்டனம்
மோடியின் பணமதிப்பு நீக்க அறிவிப்பால் தனியார் வங்கிகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் இணையதளத்தின் மூலம் வர்த்தகம் செய்ய விளம்பரம் செய்யும் குஜராத் மார்வாடி பனியா சேட்டுகள் மற்றும் சில வெளிநாட்டு கம்பெனிகள்தான் லாபம் அடைய போகின்றது.
ஐம்பது நாளில் ஆண்டிகளின் வல்லரசு – கேலிச்சித்திரம்
அப்பாடா... ஒரு வழியா 50 நாள் ஆகிடுச்சி. நாளையிலிருந்து நாமளும் வல்லரசு தான்.
ஊழல் முதலைகளை அம்பலப்படுத்திய கரூர் தோழர்களுக்கு சிறை !
ஊழலில் திளைக்கும் அதிகார வர்க்கத்தை கைது செய் என்ற பேசினால் மோடியின் ஆசி பெற்ற காவல்துறைக்கு கோபம் வருகிறது. மோடியின் நடவடிக்கை யாருக்காக என்று இதற்கு மேல் ஆதாரம் வேண்டுமா?
பதினைந்து ஆண்டுகளில் 2560 போலி மோதல் கொலைகள் – வள்ளுவர் கோட்ட உரைகள் – படங்கள்
மிகுந்த நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இரண்டாவது எமர்ஜென்ஸி காலமிது! தொழிலாளர்கள், விவசாயிகள் என இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் மீது மோடி அரசு போர் தொடுத்து வருகிறது.






















