எங்களது சாவில் மற்ற மாணவருக்கு தீர்வு கிடைக்கட்டும்
அடுக்கடுக்கான மனுக்கள், நீதிமன்ற தலையீடுகள், தொடர்போராட்டம், உண்ணாவிரதம், தீக்குளிப்பு போராட்டம், கலெக்டர், மாவட்ட நிர்வாகம் என அரசின் அத்துனை உறுப்புகளையும் மாணவர்கள் தட்டியிருக்கின்றனர்.
மனித உரிமைப் போராளி நல்லகாமன் மறைவு !
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதே உணர்வோடு தன்மானத்தை -சுயமரியாதையை தூக்கிப்பிடித்த அய்யா நல்லகாமனின் வாழ்க்கை அனைவருக்கும் பின்பற்றத் தகுந்த முன்னுதாரணம்.
ரோகித் வெமுலா தற்கொலை : ஆர்.எஸ்.எஸ் கும்பலை துரத்தியடிப்போம் !
மாணவரை தற்கொலைக்குத் தள்ளிய BJP - ABVP ஜாதிவெறி, பாசிச குண்டர் படையை புறக்கணிப்போம்!
தலித்துகள் மீதான வன்கொடுமைகளை தகர்த்தெறிய புரட்சிப் பாதையில் இறங்குவோம்!
திருநாள் கொண்டச்சேரி வன்கொடுமை – நேரடி ரிப்போர்ட்
செல்லமுத்து சடலத்தைப் புதைத்தவுடன் ஆதிக்கசாதி வெறியர்கள் வெடிவைத்து மகிழ்ந்தனர். குஞ்சம்மாள், செல்லமுத்துவின் உடல்களைப் புதைத்திருக்கலாம் அது முடிவல்ல.
கெடிலம் ஆற்றை ஆக்கிரமித்த கடலூர் வேல்முருகன் திரையரங்கத்தை அகற்றும் போராட்டம் !
டி.எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி என அனைத்து உயர்நிலை அதிகாரிகளும் திரையரங்கை பாதுகாக்க வந்திருந்தனர். அந்த அளவிற்கு ஆக்கிரமிப்பாளர்கள் மீதான தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியது தமிழக காவல்துறை.
ACS கல்லூரி : துவங்கியது ஆக்கிரமிப்பை அகற்றும் போராட்டம்
"நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துக்களை கார்ப்பரேட், ரியல் எஸ்டேட் கும்பல்களிடமிருந்து பறித்தெடுக்க வேண்டுமென்றால் அதற்கு மக்கள் தங்களது அதிகாரத்தை நிறுவுவதன் மூலமே முடியும்"
கூவத்தை ஆக்கிரமித்துள்ள ACS கல்லூரியை அகற்றுவோம் !
10.1.2016 காலை 11.00 கல்லூரி வாயில் – மதுரவாயல்: மாணவர்களே, இளைஞர்களே, ஐ.டி ஊழியர்களே, தொழிலாளர்களே, உண்மையாக ஆக்கிரப்புகளை அகற்றும் போராட்டத்தில் பங்கெடுக்க வாருங்கள்!
கடலூர் மாவட்டம் : பட்ட காலிலே பட்ட துயரம் !
கடந்த பத்தாண்டுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சீரமைக்கவும் பாதுகாக்கவும் தமிழக அரசு ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை.
ஆபாசம் – அராஜகம் – ரவுடித்தனம் இதுதான் அம்மா ஆட்சி !
பருவ மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் செய்யாமல் தமிழக மக்களைச் சாவிற்குள் தள்ளிய அ.தி.மு.க. அரசு, நிவாரண நடவடிக்கைகளை அம்மா இடும் பிச்சையாகக் கருதி நடந்துவருகிறது.
ஆக்கிரமிப்புகளைத் தகர்த்தெறிவோம் ! – தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம்
ரோம் நகரம் பற்றியெறியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததை ஒத்த செயலாக மக்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது, அரசு நிர்வாகமே களத்தில் இறங்கி ஜெயலலிதா மூஞ்சியை ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டிருந்ததை நாடே காறித்துப்பியது.
சென்னை: இயற்கையை அழித்த குற்றத்தின் தண்டனை
செயற்கையாகவும் அராஜகமாகவும் உருவாக்கப்படும் நகர வளர்ச்சி எத்தகைய பேரழிவை ஏற்படுத்தும் என்பதை சென்னை உணர்த்தியிருக்கிறது.
சென்னையை ஆக்கிரமித்த முதலாளிகளைத் தண்டிப்போம் !
"எங்கள் வீடுகளைத் தாராளமாக இடி. ஆனால், அதற்கு முன்னால் மியாட், குளோபல் ஆஸ்பத்திரிகளை இடி. ஒரு கோடிக்கு ஒரு வீடு என ஆயிரம் வீடுகளைக் கட்டிய ஆக்கிரமிப்பாளன் வி.ஜி.என் ரியல் எஸ்டேட் கட்டிடங்களை இடி. அதன்பிறகு, எங்கள் வீடுகளை இடிக்க வா"
சென்னை மழை வெள்ளம் : ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் ஆக்கிரமிப்புகள் !
"எங்கள தூக்கி எங்கயோ செம்மஞ்சேரிக்கும், கண்ணகி நகருக்கும் போனு சொல்றாங்க, ஏன் இந்த அதிகாரிங்கள அங்க போக சொல்லவேண்டியதுதானே?"
சிவகங்கை பாலியல் குற்ற வழக்கு – திசை திருப்பும் போலீசு
மதுரை ஜி.ஜி அலுவலகத்தில் பணியாற்றும் நுண்ணறிவுப் பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர் சிவக்குமார், தெண்மண்டல ஜி.ஜி-யாக பணியாற்றி தற்போது ஏ.டி.ஜி.பி-யாக உள்ள இராஜேஸ்தாஸ், எஸ்.பி. அஸ்வின் கோட்னிஸ் மற்றும் பல போலீஸ் அதிகாரிகள் என 28 பேர் பெயரை வாக்குமூலமாக குறிப்பிட்டிருக்கிறார்
நிவாரணம் போதாது நீதி வேண்டும் – மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
அதிகாரிகளோ, ஆட்சியாளர்களோ தாமாக வந்து நம்மை பார்க்க மாட்டார்கள். அவர்கள் சட்டையைப் பிடித்து இழுத்து வந்து நடுரோட்டில் வைத்துதான் இனி நமது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும்.
























