உத்தரப் பிரதேசம்: மீண்டுமொரு தில்லி போராட்டம் – மோடியை எச்சரிக்கும் விவசாயிகள்!
இந்தமுறை தில்லியில் மட்டுமல்ல நாடு முழுவதும் வீரியமான விவசாயிகள் போராட்டம் நடைபெறும் என்று மோடி அரசை எச்சரித்தார் எஸ்.கே.எம் தலைவர் ஹன்னன் மொல்லா!
பி.எம்.கிசான் திட்டம்: 67% விவசாயிகளுக்கு ரூ.6000 கிடைக்கவில்லை!
வருடத்திற்கு ரூ.6000 என்பதே ஒரு கேலிக்கூத்துதான். அதையும்கூட மொத்தமாக நிறுத்த திட்டமிட்டுள்ளது இந்த பாசிச மோடி அரசு என்பதையே மேற்கண்ட புள்ளிவிவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
உ.பி: குழாய் கிணறுகளில் மின்சார மீட்டர் பொருத்தப்படுவதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம்!
பாரதிய கிசான் சங்கத்தின்கீழ் அணி திரண்ட விவசாயிகள், வாரணாசியில் உள்ள மின் பகிர்மான கழகத்தை (PVVNL) முற்றுகையிட்டனர். அங்கு பணியாற்றிய அரசு அதிகாரிகளை பல மணி நேரம் சிறைபிடித்தனர்.
ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்கள் மறைமுகமாக நடைமுறை படுத்தப்படுகின்றன!
அரசு நெல் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யாமல், தனியார் கொள்முதலை நோக்கி உந்தித் தள்ளுவதானது திரும்பப் பெறப்பட்ட வேளாண் சட்டங்களை வேறு வடிவங்களில் நடைமுறைப்படுத்துகிறார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
விவசாயிகள் போராட்டம் வெற்றி : சாதனையும் கற்றுக்கொள்ள வேண்டியவையும்!
தோற்று போயிருப்பது மக்களுக்காக யோசிக்கும் அரசு அல்ல. கார்ப்பரேட்களின் நலனை தனது உயிர்மூச்சாக கொண்டிருக்கும் காவி - கார்ப்பரேட் பாசிச மோடியின் அரசு. அது பழிவாங்கும் என்பதை உணர்ந்து விவசாயிகளை காக்க வேண்டும்.
உணவுக்குக் கையேந்தப் போகிறோமா ? || நெருங்கி வரும் இருள் !
கார்ப்பரேட்டுகளின் பிடியில் உணவு தானிய உற்பத்தியும் விநியோகமும் செல்கையில் அவை மீண்டும் பஞ்சம் பட்டினியை நோக்கி இவ்வுலகை இட்டுச் செல்லும்.
விரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள் : பின்னணி என்ன ?
உணவு தானிய உற்பத்தியை மையமாகக் கொண்டிருக்கும் இந்திய விவசாயத்தை ஏகாதிபத்தியத்தின் நலனுக்கான விவசாய உற்பத்தி முறையாக ஒழுங்கமைக்கவே வேளாண் சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன
பட்ஜெட் 2021 : விவசாயத்திற்கு ‘பெப்பே’ காட்டிய மோடி அரசு !
மொத்த பட்ஜெட்டில் விவசாயத்திற்கும் அதன் துணை நடவடிக்கைகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் பங்கின் அளவு சென்ற ஆண்டில் இருந்த 5.1% லிருந்து தற்போது 4.3% ஆக குறைந்திருக்கிறது.
டெல்லி போராட்டம் : துவங்கியது சங்கிகளின் வெறியாட்டம் !
தடைச் செய்யப்பட்ட விவசாயிகளின் போராட்ட எல்லைக்குள் எப்படி இந்தக் கும்பல் நுழைய முடிந்தது ? போலீசின் உதவியின்றி இந்தக் கும்பலால் உள்ளே நுழைந்திருக்க முடியாது என்பது உறுதி.
வன்முறை பூச்சாண்டி காட்டி டெல்லி போராட்டத்தை கலைக்க முயலும் மோடி அரசு !
பாஜக மற்றும் சங்க பரிவாரக் கும்பல், ஊடக விவாதங்களின் மூலமாகவும், சமூக வலைத்தளங்களின் மூலமாகவும் விவசாயிகள் சங்கத்தில் இருக்கும் சிறு சிறு சலசலப்புகளை பூதாகரமாக காட்டி விவசாயிகள் பலமிழந்துவிட்டதாக பேசுகிறது.
கைவிடப் போகிறோமா நமக்கான விவசாயிகள் போராட்டத்தை !
எஜமானர்கள் சுட்டிக் காட்டும் நபர்களைப் பாய்ந்து தாக்கும் விசுவாசமான ஏவல் நாயைப் போல, தனக்குப் படியளக்கும் அம்பானி, அதானிக்காக விவசாயிகளின் கழுத்தைக் கவ்வ, மோடி அரசுக்கு இந்த ”வன்முறை” ஒரு பொன்னான வாய்ப்பு.
டிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி ! கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு !
டெல்லிக்குள் டிராக்டர் பேரணிக்காக நுழைய முயன்ற விவசாயிகள் மீது தடியடி நடத்தத் துவங்கியிருக்கிறது டில்லி போலீசு. விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டு வீசியிருக்கிறது.
தமிழகம் வெற்றி நடைபோடுகிறதா, கூழுக்கு அழுகிறதா?
நிவர், புரெவி புயல்கள், பருவம் தப்பிப் பெய்த ஜனவரி மாத கனமழை ஆகியவை காரணமாக டெல்டா உள்ளிட்ட 14 மாவட்ட விவசாயிகள் நிர்க்கதியாக நிற்கையில், தமிழகம் வெற்றி நடைபோடுவதாகத் தினந்தோறும் விளம்பரங்களை வெளியிட்டு சுயதம்பட்டம் அடித்து வருகிறார், எடப்பாடி பழனிச்சாமி.
சர்வதேச நோக்கில் விவசாயிகள் போராட்டத்தின் முக்கியத்துவம் !
புதிய வேளாண் சட்டங்களால் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டும் பயனடையப் போவதில்லை. அபாயகரமான அந்நிய வேளாண் தொழிற்கழகங்களும் பயனடையக் காத்திருக்கின்றன.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கார்ப்பரேட்டுகளின் அடிமடியில் கை வைப்போம் !
“சட்டவிரோதப் போராட்டங்களின் மூலம் ஜனநாயகத்தின் மாண்புகளை அழிக்க அனுமதிக்க முடியாது” என அமெரிக்க வன்முரையைக் கண்டிக்கிறார் மோடி. இது விவசாயிகள் போராட்டத்தைக் குறிவைத்துக் கூறப்பட்ட வாசகங்கள்தான்.