தருமபுரி குழந்தைகள் படுகொலை – கண்டன பொதுக்கூட்டம்
"சாதாரண குற்றத்திற்கு குண்டாஸ் சட்டத்தை ஏவும் அரசு இந்த கொலைக்காரர்களை ஏன் தண்டிக்கவில்லை”
காசில்லாக் குழந்தைகளுக்கு கருவறைதான் கல்லறையா ?
வல்லரசு கனவெல்லாம் பல்லிளிக்குது, தூய்மை இந்தியா திட்டமெல்லாம் துர்நாற்றம் வீசுது. தனியார் மருத்துவக் கொள்ளைக்காக பிள்ளைக்கறி தின்னும் அரசுகளை கீழே தள்ளிப் புதைக்காமல் வாழ்க்கையில்லை
மக்கள் தொகையை குறைக்க பெண்களைக் கொல் !
வளர்ச்சியடையாத நாடுகளில் உள்ள இளைஞர்கள் நிலையற்றவர்களாகவும், தீவிரத்தன்மை கொண்டவர்களாகவும் தனிமைப்பட்டவர்களாகவும் வன்முறையாளர்களாகவும் இருக்கும் வாய்ப்புகள் அதிகம்
எபோலா வைரசால் வேட்டையாடப்படும் ஆப்ரிக்கா !
மற்ற வைரஸ்களைப் போலவே எபோலா வைரசும் பல்கி பெருகும் போது தன்னைத்தானே மாற்றிக் கொள்கிறது. எபோலா குறுகிய காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளாக மாற்றமடைந்துள்ளது. இந்த ஆய்விலும் டாக்டர் கான் முக்கிய பங்காற்றியுள்ளார்.
இந்தியக் குழந்தைகளை கொல்லும் தனியார்மயக் கிருமி !
குழந்தைகளைத் தாக்கும் காசநோயைக் கட்டுப்படுத்த செயல்படுத்தப்படும் திட்டங்கள் சமூகத்தின் மேல்தட்டை நோக்கி இந்நோய்கள் பரவிவிடக் கூடாது என்ற வர்க்க கண்ணோட்ட அடிப்படையில் மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன.
மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தலாமா?
பிணத்துக்கே வைத்தியம் பார்க்கும் தனியார் மருத்துவமனைகள் அளவிற்கு அரசு மருத்துவமனைகள் கொள்ளைக்கூடாரமாக மாறிவிடவில்லை.
விஷக்காலிகள்
"அந்த கலுவாநெஞ்சுக்காரன் யோவ் இன்னாய்யா உட்டா தத்துவமு எல்லாம் பேசிட்டு இருக்கர காசு இருந்தா குடு இல்லன்னா எடத்தகாலி பண்ணுன்னு கராரா சொல்லி... கழுத்த புடிச்சி வெளிய தள்ளி கதுவசாத்திட்டானாம்.
வாழ்க்கை – நாமறியாத அரசு செவிலியர்கள் !
மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு கண்டிப்பா படுக்கை தேவை. அதுனால டிஸ்சார்ஜ் ஆகுற மாதிரி இருக்கறவங்கள தரையில் படுக்க சொல்லிட்டு இவங்களுக்கு கொடுக்க சொல்லுவோம். இது புரிஞ்சிக்காம அவங்க எங்ககூட சண்டை போடுவாங்க.
ஒரு விபத்து – கொஞ்சம் குற்ற உணர்ச்சி
என் கண்முன்னால் துடிதுடித்து கால்கள் வெட்டிவெட்டி இழுத்துக்கொண்டிருந்த ஒருவர் இப்போது உயிருடன் இல்லை. இப்போது நானே கேள்வி கேட்கிறேன். ஏன் இந்த விபத்து? ஏன் அவர் காப்பாற்றப்படவில்லை?
நட்சத்திர விடுதிகளுடன் போட்டி போடும் மருத்துவமனைகள்
மொசாம்பிக்கிலிருந்தோ, மாஸ்கோவிலிருந்தோ வருபவருக்கு இட்லி சாம்பாரையா கொடுக்க முடியும். அதனால் அதற்கான காசை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ஏற்ற உணவை போடுகிறோம்.
பில்கேட்சின் கருணைக்கு இந்திய பெண்கள் பலி !
கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் சோதனை தொடர்பாக அமெரிக்க நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் கடந்த 15 ஆண்டுகளில் 254 இந்திய பெண்கள் உயிரிழந்திருக்கும் தகவல் சமீபத்தில் அம்பலமாகியுள்ளது.
தேர்தல் சூட்டில் சாகவிடப்படும் சடையம்பட்டி – நேரடி ஆய்வு
"எல்லோரும் தேர்தல் பணியில் உள்ளனர். உடனடியாக வரமுடியாது" என்றார் டி.எஸ்.பி. கருப்பையா. "மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். 1½ மதத்துக்குப்பின் வரும் தேர்தலுக்கு இப்போதே என்ன அவசரம்"
SICKO – மைக்கேல் மூரின் ஆவணப்படம்
"பிரான்சில் அரசாங்கம் மக்கள் போராட்டங்களை நினைத்து அஞ்சுகிறது, அமெரிக்காவில் மக்கள் அரசாங்கத்தைக் கண்டு பயப்படுகின்றனர்".
தனியார் ஆஸ்பத்திரி பணம் பிடுங்கவே அரசு மருத்துவமனை புறக்கணிப்பு
தனியார் ஆஸ்பத்திரிகள் பணம் புடுங்கவே...அரசு மருத்துவமனைகள் புறக்கணிக்கப்படுகின்றன. தரமான இலவச சிகிச்சை பெறுவது நமது உரிமை தரமற்ற சிகிச்சை அளிப்பது குற்றம்.
வாடகைக் கருப்பை : உலகில் முதலிடம் மோடியின் குஜராத் !
ஏழைப் பெண்களை சுரண்டும் வாடகைத் தாய் முறையின் தலைநகரம் மோடியின் குஜராத்தினை சேர்ந்த ஆனந்த் நகரம்.