முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு எதிராக 15 மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் !
மாருதி சுசுகி நிர்வாகம், தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை கண்டித்து நாடு முழுவதும் 15 மாநிலங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
விக்னேஷை காவு கொண்ட அரசு மருத்துவமனை !
கட்டிடங்களை சரியாக பராமரிக்காமல், தேவையான அளவு மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தாமல், மருந்துகள் இல்லாமல்தான் அரசு மருத்துவமனைகள் இயங்குகின்றன.
போஸ்கோ நிலப்பறிப்பு – மக்கள் எதிர்ப்பு !
நம் நாட்டு இரும்புத் தாது வளங்களை கைப்பற்றி, கிராமங்களை அழித்து, போஸ்கோ லாபம் சம்பாதிப்பதற்காக தனது சொந்தக் குழுவின் முடிவுகளையும், மக்கள் எதிர்ப்பையும் புறக்கணித்து நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றது அரசு.
எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை !
வாழ விரும்பாத அவர்களது ‘கோழைத்தனம்’ அவர்களது வாழ்விலிருந்து அல்ல, வாளாவிருக்கும் உங்களது வாழ்விலிருந்தே உருவானது அவர்களிடம் என்ற உண்மை புரியுமா உங்களுக்கு?
மின்வெட்டு – டெங்கு : உசிலம்பட்டி போராட்டம் !
உசிலம்பட்டி பகுதியில் மக்களை பெரிதும் பாதிக்கும் மின்வெட்டு, டெங்கு இவற்றை கட்டுப்படுத்தாத அரசின் அலட்சியத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
காங்கிரசின் கங்னம் ஸ்டைல் ! வீடியோ !!
கொரியாவின் கங்னம் ஸ்டைல் வீடியோவில் மன்மோகன் சிங், முகேஷ், அனில் அம்பானிகள், சோனியா காந்தி, ராகுல் காந்தி.
பிரேசில் கேளிக்கை விடுதி தீ விபத்து !
பிரேசிலில் உள்ள சான்டா மரியா எனும் ஊரில் உள்ள ‘கிஸ்’ இரவு விடுதியில் ஞாயிற்றுக் கிழமை (ஜனவரி 27, 2012) அதிகாலை நடந்த தீ விபத்தில் 230க்கும் அதிகமான பேர் மரணமடைந்தார்கள்; 169 பேர் காயமடைந்தார்கள்
இணையத்தில் டவுன்லோட் செய்தால் 10 ஆண்டு சிறை !
உலகின் கனிவளம், இயற்கை வளம், நீர் அனைத்தையும் விற்று காசாக்கும் இவர்களும் கூட இயற்கை வளத்தை டவுண்லோடு செய்துதான் தொழில் செய்கிறார்கள். இவர்களை யார் தண்டிப்பது?
திட்டமிட்டு திணிக்கப்படுகிறது செயற்கை மின்வெட்டு !
மின்துறையை முதலாளிகளின் சந்தைக்கும், கொள்ளைக்கும் பங்கு போட்டுக் கொள்ள அரசே ஏற்பாட்டை உருவாக்கியிருக்கிறது !
லக்ஸ் சோப் போட்டு குளிப்பவர்களின் கவனத்திற்கு …!
காலனிய எஜமான்களுக்கு தினமும் கப்பம் கட்டும் அடிமைகள்தான் இந்தியர்கள்.
டீசல் விலை உயர்வு : அரசு பேருந்தை ஒழிக்கும் சதி !
ஒரு லிட்டர் டீசல் விலை அரசு பேருந்துக்கு ரூ 61.67, தனியார் வாகனங்களுக்கு ரூ 50.35 - இந்த வேறுபாடு ஏன்? அதிர்ச்சியூட்டும் விவரங்கள்!
உலகம் முழுவதும் உணவுப் பொருள் விலையேற்றம் ஏன் ?
உணவுப் பொருட்கள் மீதான ஊக வணிகத்தில் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் $200 பில்லியன் (சுமார் ரூ 10 லட்சம் கோடி) தொகையை கொட்டியுள்ளன.
அமெரிக்காவில் சோக கிறிஸ்மஸ் !
ஐடி துறையில் வேலை பார்க்கும் என் நண்பன் ஒருவன், தங்கள் நிறுவனத்திற்கு புதிதாக வரும் புராஜக்ட் வேலைக்காக அமெரிக்கா சென்று மூன்று மாதங்களுக்கு பின் திரும்பியிருந்தான். கிறிஸ்துமஸ் அன்று அவனை சந்திக்க சென்றிருந்தேன்.
மின்வெட்டை எதிர்த்து காரைக்குடி – காளையார் கோவில் பொதுக்கூட்டம் !
மருது பாண்டியர்களின் காலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தை நினைவு கூர்ந்து, மறுகாலனியாதிக்கத்திற்கு எதிராக மீண்டும் அதேபோல் போராடவேண்டும்
படிக்கட்டுப் பயணப் படுகொலைகள் !
சென்னையில் தினந்தோறும் 5,000 பேருந்துகளை இயக்குவதற்குத் அரசு உரிமம் பெற்றிருந்தாலும், 3,300 பேருந்துகளை மட்டுமே இயக்குகிறது. இதிலும் 600 பேருந்துகள் தொழிலாளர் பற்றாக்குறையால் அடிக்கடி நிறுத்தப்படுகின்றன.









