சென்னையின் சிவப்புத் தொழிலாளிகள் !
சுமை தூக்கும் தொழிலாளர்கள் தமது உடலை உருக்கி வாழ்நாள் முழுவதும் உழைப்பதையும், வேலையில் அவர்களுக்கு இருக்கும் பெருமையையும் சித்தரிக்கும் இந்த கட்டுரை அவர்களது வாழ்க்கை போராட்டத்தை எளிமையாக காட்டுகிறது.
ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி !
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், உச்ச நீதிமன்றம், பசுமை தீர்ப்பாயம் என்று அரசு அமைப்புகளை மட்டும் நம்பியிருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு நல்ல உதாரணம் இது.
பன்னாட்டு கொள்ளையர்கள் கொண்டு செல்லும் இந்தியப் பணம் – பட்டியல் !
இந்நிலையில் இந்தியா மீண்டும் அடிமையாகிறது, மறுகாலனியாகிறது என்பதை நாம் மறுக்க முடியுமா? அடிமை நிலையிலிருந்து விடுதலை பெறாத வரை நாம் சுதந்திரம் பெற்றதாக கருத முடியாது.
அந்நிய முதலாளிகளுக்கு ஆடி அதிரடி விற்பனை !
ரூபாய் மதிப்புச் சரிவையும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையையும் காட்டி நாட்டையே பார்சல் கட்டி அந்நிய முதலாளிகளிடம் விற்கத் துணிகிறார், மன்மோகன் சிங்.
பஜாஜ் அடக்குமுறையை எதிர்த்து தொழிலாளர் போராட்டம் !
'லாபம் வரும் போது ஊதிய உயர்வு கேட்பார்கள், நஷ்டம் வந்தால் என்ன செய்வார்கள்' என்று தொழிலாளர்கள் மீது வைக்கப்படும் பழியின் உண்மைத்தன்மையை இது தெளிவாக அம்பலப்படுத்துகிறது.
அரசுப் பள்ளிகளை பாதுகாக்க HRPC போராட்டம் !
அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் முழுமையாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க பெற்றோர்களாகிய நமக்கு உரிமை உண்டு. வாத்தியார் இல்லா வகுப்பறை! மரத்தடியில் மாணவர்கள்!! அழியும் அரசுப் பள்ளிகள் !!!
மாநகராட்சி ஆணையரை பணிய வைத்த ஆட்டோ ஓட்டுனர் சங்கம் !
தொழிற்சங்க உரிமைகளை பெற வேண்டுமென்றால் புரட்சிகர தொழிற்சங்கத்தின் அணுகுமுறைதான் பலன் தரும் என்பதை மாற்று சங்க உறுப்பினர்களும் புரிந்து கொண்டார்கள்.
அறம் தின்ற ஜெயமோகன் !
எஸ் ஆர் எம், புதிய தலைமுறை பாரிவேந்தர் பச்சமுத்து அவர்கள் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அறம் கதைகளை படித்துவிட்டு ரூ. 1.50 இலட்சம் பாக்கெட் மணி கொடுத்த கதை!
வால்மார்ட்டிற்கு நாட்டை விற்கும் காங்கிரசு மாமா கும்பல் !
மத்திய அமைச்சரவை சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கான நிபந்தனைகளை ரத்து செய்து மக்கள் முகத்தில் கரியை பூசியுள்ளது.
அசோக் லேலாண்ட் சிஐடியு துரோகம் ! நிர்வாகிகள் விலகல் ! !
சி.ஐ.டி.யு அணியிலிருந்து வெளியேறிய லேலாண்டு அணி நிர்வாகிகள் மற்றும் அதன் உறுப்பினர்களின் விலகல் கடிதங்களை இங்கே பிரசுரிக்கிறோம்.
இரத்தப் பலி கேட்கும் அந்நிய முதலீட்டாளர்கள் !
தாங்கள் போட்ட முதலீட்டுக்குக் கொள்ளை இலாபத்தை உறிஞ்சி வந்த பன்னாட்டு நிதி நிறுவனங்கள், வெட்டுக்கிளிக் கூட்டம் போல இந்தியாவிலிருந்து வெளியேறி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் துரிதப்படுத்தி வருகின்றன.
கல்வி கொள்ளைக்கு எதிராக கோவை, திருவண்ணாமலையில் அரங்க கூட்டம் !
பள்ளி என்பது பொதுச் சொத்து, அதன் கேட்டிலிருந்து ஒவ்வொரு பகுதியும் நமக்கு சொந்தமானது எனும் உணர்வோடு எந்த கொள்ளையையும் எதிர்கொள்வோம்.
அரியானா : மாருதி நிர்வாகத்தின் சட்டபூர்வ கூலிப்படைகள் !
பொய் வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மாருதி தொழிலாளர்களுக்குப் பிணை உள்ளிட்ட உரிமைகளை மறுப்பதன் மூலம், அவர்கள் சட்ட விரோதமாகத் தண்டிக்கப்படுகின்றனர்.
ஓசூர் தொழிலாளிகள் அணிதிரண்ட புஜதொமு கருத்தரங்கம் !
அங்க சங்கம் அது இதுன்னு போயிடாத. இந்த சங்கத்துக்காரங்க வெளியில கேஸ்ஸ போட்டுட்டு உன்ன அலைய விட்டு உன் லைஃபையே கெடுத்துடுவாங்க. அதனால, வேற ஒரு நல்ல வேலைய பார்த்துகிட்டு போய் பொழப்ப பாத்து பொழச்சிக்க.
ஏழைகளை அம்பானிகளாக்கும் வறுமைக் கோடு !
பொது வினியோக முறையை ஒழித்துக் கட்டும் அரசின் திட்டங்கள் கட்டம் கட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.












