ஜிண்டால்-ஜி நியூஸ்: ஊழல் மோதல்!
நவீன் ஜிண்டால் நாட்டிலேயே அதிகம் சம்பளம் பெறுபவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்திருக்கிறார். 2011-12ம் ஆண்டில் அவரது சம்பளமான ரூ 73.42 கோடி சென்ற ஆண்டை விட ரூ 6 கோடி அதிகம்.
டெங்கு: கொசுவா, அரசா?
மக்கள் டெங்கு பெயரைக் கேட்டால் பீதி அடைந்து விடுவார்களாம். எனில் டெங்கு காய்ச்சல் வெறுமனே வதந்தியில் மட்டும் பரவுகிறதா என்ன?
விவசாயிகளை ஒழிக்க மன்மோகன் சிங் கும்பலின் புதிய அஸ்திரம்!
உர விலையை உயர்த்தியதோடல்லாமல் மானியத்திற்காக அதிகாரிகளிடம் பிச்சை கேட்க வைத்திருக்கிறது அரசு.
கூமாபட்டியில் போலீசின் வெறியாட்டம்: நேரடி ரிப்போர்ட்
மணல் கொள்ளையை எதிர்த்து தீக்குளித்த விவசாயி ராஜேந்திரன் உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தக்கூட விடாமல் தடுத்து மக்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியது போலீசு
பேஸ்புக் உங்களை விற்பது தெரியுமா?
வணிக அழுத்தம் அதிகமாக அதிகமாக பேஸ்புக் புரட்சியாளர்கள் தமது புரட்சியை நடத்த என்ன செய்வார்கள் என்பது கேள்விக்குறி !
சோனியா மருகமனா, கொக்கா!
நேரு குடும்பத்தின் அங்கத்தினர் என்ற முறையிலேயே ராபர்ட் வதேரா ஒரு முதலாளியாக உருவெடுத்திருக்கிறார்.
ஒற்றை பிராண்ட் ஆதிக்கத்திற்கு மத்திய அரசின் தரகு வேலை!
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு இந்தியாவில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும், உள் கட்டமைப்பை வளர்க்கும் என்று படம் காட்டிய அரசு தற்போது அம்பலப்பட்டுப்போயுள்ளது
தற்கொலையில் தமிழகம் முன்னணி! ஜெயா அரசின் சாதனை!!
இந்தியாவில் தற்கொலை செய்து கொள் கடந்த 10 ஆண்டுகளில் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதுதான் முகத்தில் அறையும் நிஜம்.
அமெரிக்க டாலருக்காகப் பலியான பாகிஸ்தான் உயிர்கள்!
ஒரு தெருவுக்கு ஏறத்தாழ 8 பேர் விதம் கொல்லப்பட்ட கொடூரம், ஒரே நேரத்தில் கணவனையும், மகனையும், மகளையும், சகோதரணையும் இழந்துவிட்ட மாளாத்துயர்
காந்தியம் = அம்பானியம்!
இனி காந்தியம், அம்பானியம் இரண்டின் அருமை பெருமைகளை இந்து ஞான மரபின் தொடர்ச்சி என்று ஜெயமோகன் எழுதவேண்டியதுதான் பாக்கி!
அரியானா: பயங்கரவாதத்தின் விளை நிலம்!
முன்னேறிய மாநிலமாக கருத்தப்படும் அரியானாவில்தான் தலித்துகள் மீதான வன்கொடுமையும், பெண்கள் மீதான் பாலியல் பலாத்காரங்களும், தொழிலாளர் மீதான ஒடுக்குமுறையும் அதிகளவில் நடக்கின்றன
மணல் கொள்ளையை எதிர்த்து விவசாயி தீக்குளித்தார்!
கூமாபட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் வயது 55 எனும் விவசாயி கூமாபட்டி பேருந்து நிலையத்தின் முன்னால் மணல் கொள்ளையை கண்டித்து தன்னைத்தானே எரித்துக் கொண்டார்.
கோவைக்கு மின்வெட்டு ஆனால் ஜக்கிக்கு 24 மணிநேரமும் ஏசி!
14 மணிநேர மின்வெட்டால் அனைத்து தரப்பு மக்களும் தவித்துக் கொண்டிருக்க, அதே கோவையில் உள்ள ஈஷா யோக மையத்துக்கு மட்டும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இரண்டு கார்ப்பரேட் கொள்ளைகள் – இருவேறு அணுகுமுறைகள்!
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க. வை போட்டுப் பார்க்க பெரும் முனைப்புக் காட்டிவரும் சுப்பிரமணிய சுவாமியும்; ஜெயலலிதாவும் நிலக்கரி ஊழல் பற்றி இதுவரை ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை
பிரதமர் வீட்டு மரத்தில் பணம் காய்க்கிறது!
மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நான்காம் ஆண்டு தொடக்க விழாவிற்கு கெடா வெட்டி விருந்து போட்ட செலவு அதிகமில்லை ஜென்டில்மேன், பிளேட் ஒன்றுக்கு ஜஸ்ட் ருபீஸ் 7,721 ஒன்லி










