பார்சிலோனாவும் நவீன நீரோக்களின் தீவட்டி விருந்தும் !
ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற பார்சிலோனா என்ற கால்பந்து அணி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதை நீதிமன்றம் உறுதிபடுத்தியதை அடுத்து அந்த அணி 1.1 கோடி யூரோ (சுமார் ரூ 93 கோடி) பணத்தை வரி அதிகாரிகளிடம் கட்டியுள்ளது.
கனிமவளக் கொள்ளைக் கும்பலின் பிடியில் ஒரிசா !
ஒரிசா மாநிலத்தில் கனிமச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடுகள், சட்டவிரோதமாகக் கனிமங்கள் கொள்ளை, அரசுக்கு ரூ.60,000 கோடி அளவுக்கு இழப்பு - நீதிபதி ஷா கமிஷன் அறிக்கை.
சகாரா சுப்ரதா ராய்க்கு பயப்படும் பாரத மாதா
இரவு முழுவதும் வெளிநாட்டு மது வகைகள் வெள்ளமாக ஓடின. பல கட்சித் தலைவர்களும் உயர் அதிகாரிகளும் சகாரா ஷகரின் பசும்புல் வெளிகளில் மட்டையாகியிருந்தார்கள்.
ஆதலினால் தேசத்துரோகம் செய்வீர் !
"சாம்சங்", "சோனி", "எல்ஜி", "விஜய் -ஆசியாநெட்-ஸ்டார்'கள் கூட இந்திய "தேசிய" அடையாளச் சின்னங்களைப் போர்த்திக் கொள்கின்றன.
மேட்ச் பிக்சிங் நடந்தது உண்மைதான் – முட்கல் கமிட்டி
"முட்கல் கமிட்டி அறிக்கையில் சொல்லியிருப்பவற்றை பொருட்படுத்தாமல் பிப்ரவரி 12, 13 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் ஏலம் எந்த தடையும் இன்றி நடக்கலாம்" - நீதிமன்றம்.
கலைஞர் டிவி, ஜாபர் சேட் மட்டுமல்ல 2ஜி ஊழல் !
கொள்ளை அடிப்பதில் எந்த முதலாளிக்கு அதிக வாய்ப்பு, எந்த முதலாளிக்கு வரி கட்டாமல் விடுப்பு, எந்த முதலாளிக்கு கூடுதல் அலைக்கற்றை என்ற விவகாரங்களின் நீட்சிதான் 2008-ம் ஆண்டின் 2ஜி ஊழல்.
கூகிள், ஆப்பிள், இன்டெல், அடோப் கூட்டு – ஊழியர்களுக்கு வேட்டு
தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைப்பதை சந்தை போட்டிக்கு விரோதமானது என்று கூக்குரலிடும் கனவான்கள், கூட்டு சேர்ந்து ஊழியர்களை வேலைக்கு எடுப்பதில் போட்டியை ஒழித்திருக்கின்றனர்.
மக்களை ஏமாற்ற படையெடுக்கும் கட்சி விளம்பரங்கள்
தேனும், பாலும் தெருவில் ஓட விட்டதை உணர முடியாத மர மண்டைகளான மக்களுக்கு அரசு அதை எடுத்துச் சொல்லி புரிய வைக்கப் போகிறதாம்.
மதுரை காமராசர் பல்கலைக் கழக துணைவேந்தர் கல்யாணியின் காட்டு தர்பார் !
போராட்டம் நடத்தும் போராளிகளை சாதிரீதியாகவும், அடியாட்கள் வைத்தும், காவல் துறையைக் கொண்டு மிரட்டியும் போராட்டத்தைச் சீர்குலைக்கும் முயற்சி நடந்து வருகிறது.
பொதுநலன் – தனியார்மயத் திருடர்களின் முகமூடி !
இந்நிலையில் பொதுநலன் எனும் பேரில் பறிக்கப்படும் நிலம், நாளை தனியார்மயமாக்கப்பட்டு விடும். அப்போது அந்தத் தனியார்மயத்தையும் "பொதுநலன்" என்ற பெயரில் நீதிமன்றம் நியாயப்படுத்தும்.
ஆதர்ஷ் : தியாகிகளின் பெயரில் பாவிகள் சுருட்டிய வீடுகள் !
அரசு, அதிகார வர்க்கம், இராணுவம், நீதிமன்றம், காவி-கதர் தேசியக் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து எப்படி இயங்குகின்றன என்பதற்கு ஆதர்ஷ் ஊழல் ஒரு சான்று.
தாது மணல் கொள்ளை : பெரியாதாழையில் பொதுக் கூட்டம்
அடுத்து எப்படி முன்னேறிச்செல்வது? ஆலையை நிரந்தரமாக மூடவைப்பதற்கு எத்தகைய போராட்டம் தேவை? போலீசை ஏவி தாக்குவதையும், பொய் வழக்கு போடுவதையும் எதிர்கொள்வது எப்படி?
விவசாயிகளை ஏய்க்கும் அருட்செல்வரின் சக்தி சர்க்கரை ஆலை !
கடந்த நான்கு வருடங்களாக விவசாயிகளிடம் பிடித்தம் செய்த தொகையினை ஆலையானது வங்கியில் செலுத்தவில்லை. விவசாயிகளை நம்பாமல் ஆலையை நம்பிய வங்கிக்கு இப்போது ஆலை நாமம் சாத்தி வருகின்றது.
தனியார்மயம் – தாராளமயம் : கார்ப்பரேட் கொள்ளையர் தேசம்
அரசின் கொள்கைகள், திட்டங்கள் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்காளவே வகுக்கப்படுவதால், இவற்றை ஊழல்/ஊழலின்மை என்று எதிரெதிராகப் பிரித்துப் பார்க்க முடியாது.
திருச்செந்தூரின் கடலோரத்தில் வைகுண்டராஜன் அரசாங்கம் !
தாது மணற்கொள்ளையன் வைகுண்ட ராஜனுக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் தொகுப்பு அனுபவம்.