லல்லு பிரசாத் யாதவ் தண்டிக்கப்பட்டது ஏன் ?
'ஆலு இருக்கும் வரை இந்த லாலுவும் இருப்பான்' என்று அப்போது பஞ்ச் டயலாக் அடித்துக் கொண்டிருந்தார். இப்போது கட்சி தலைவராக ராப்ரி தேவியை நியமித்து விட்டுத்தான் சிறைக்கு சென்றுள்ளார் லல்லு.
தாது கொள்ளைக்கு எதிரான போராட்டத்தை தடுக்க ஜோசப் பெர்னாண்டோ படுகொலை!
வைகுண்டராஜன் - S.D.R.விஜயசீலன் - அரசு அதிகாரிகளின் கூட்டுச் சதியை முறியடிப்போம்! தாது மணல் மாபியாக்களுக்கெதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்!
காசுமீரில் காசு கொடுத்து ஜனநாயகம் வழங்கும் இராணுவம்
ஜம்மு காஷ்மீரில் பொம்மை முதலமைச்சர், பொம்மை மக்கள் பிரதிநிதிகள் இவர்களை முன் வைத்து பின்னின்று ஆட்சி நடத்துவது இந்திய ராணுவம்தான் என்பதை வி கே சிங் அம்பலப்படுத்தியிருக்கிறார்.
மணல் மாஃபியா ஆறுமுகசாமியின் கம்பெனி ஓட்டுநருடன் ஒரு உரையாடல் !
சூப்பர்வைசரு மேனேஜரு மத்த ஸ்டாபுங்க கணக்கே பத்தாயிரத்துக்கு மேல வரும்பா. டிரைவருங்க இருவத்தஞ்சாயிரத்துக்கு மேல இருக்காங்களாம். நானே 6150-வது டிரைவர் தெரியுமில்லே.
Mr. NaMo NaNo
அலைக்கற்றை ஊழலை ஒட்டி, ராஜாவின் ராடியா கனெக்சன் பற்றி ரவுண்டு கட்டிய சோ ராமஸ்வாமி அய்யர், டாடாவின் ராடியா கனெக்சன், மோடியின் ராடியா கனெக்சன் பற்றி மூச்சு விடவில்லை.
வாடகைக் கருப்பை : உலகில் முதலிடம் மோடியின் குஜராத் !
ஏழைப் பெண்களை சுரண்டும் வாடகைத் தாய் முறையின் தலைநகரம் மோடியின் குஜராத்தினை சேர்ந்த ஆனந்த் நகரம்.
ஜேப்படி முதலாளிகளை விளம்பரத்தில் வெளியிடுவாரா சிதம்பரம் ?
கடந்த ஆறு ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக முன்னணி கார்ப்பரேட்டுகள் வாங்கிய கடனின் மதிப்பு மட்டும் ஆறு மடங்கு அதிகரித்து இப்போது ரூ 120 பில்லியன் டாலர்களாக உள்ளதாம்.
தாது மணல் தமிழக அரசு தடை: HRPC பத்திரிக்கை செய்தி
வைகுண்டராஜன், ஜெயா தொலைக்காட்சியில் பங்குதாரராக இருந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்பட்ட போது அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
கார்னெட் மணல் கொள்ளை – HRPC உண்மை அறியும் குழு அறிக்கை
தூத்துக்குடி - திருநெல்வேலி - கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் கனிம வளங்கள் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு அறிக்கை.
கிரிக்கெட் கொள்ளை தேர்தலில் காங், பாஜக, பவார் கூட்டணி !
பல கோடி ரூபாய்கள் கைமாறும் கீழ் மட்ட கிரிக்கெட் சங்க பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படும் பல்வேறு மாநில கிரிக்கெட் சங்கத் தலைவர்களைக் கொண்டதுதான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.
மணற் கொள்ளையன் வைகுண்டராஜன் : தெற்கத்தி வீரப்பன் !
பொதுச்சொத்தை தனியாருக்கு ஏன் தர வேண்டும் என்ற முக்கிய கேள்வியை விட்டுவிட்டு மணற்கொள்ளையில் நடந்த ஊழல்-முறைகேடுகளை மட்டும் பேசுகின்றன ஊடகங்கள்
வக்கீல் பரசும் ‘கிளையண்ட்’ சரசும் !
திருடுறது குத்தமா? போராடுறது குத்தமா? பிஆர்பி-ன்னு ஒருத்தருக்கு 44 திருட்டுக் கேசு இருந்தாலும், கண்டிசன் கையெழுத்தே இல்லாம முன்ஜாமீன் அய்கோர்ட் குடுத்திருக்கு…
விதர்பா : தொடரும் விவசாயிகளின் வேதனை !
மீண்டும் விதைத்து, விளைச்சலை எடுத்து கடனை அடைக்க முடியாது எனத் தெரிய வந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஊழல்ன்னா அது ஐசிஐசிஐ லம்பார்ட்தான் பேஷ் பேஷ் !
நலத் திட்டங்களுக்கான நிதியை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எடுக்கப்பட்ட அரசு முடிவிலிருந்து தான் ஊழல் முறைகேடுகளுக்கான ‘பிள்ளையார் சுழி’ போடப்பட்டுள்ளது.
தாதுமணல் அள்ளிச் சென்ற லாரி பொதுமக்களால் சிறைபிடிப்பு !
போலிசார், வருவாய் துறையினர் VV மினரலுக்கு ஆதரவாக பெரியதாழை ஊர்மக்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் மற்றும் பொய் வழக்குகள் போட தயாராகிவிட்டார்கள்.