தேர்தலை புறக்கணிக்கும் நெய்வேலி தாண்டவன் குப்பம் மக்கள் !
"குடிநீரும்,மின்சாரம் வந்தால் நாங்கள் வீட்டுக்கு போகிறோம், இல்லை யென்றால் ஜெயிலுக்கு போகிறோம். கொலை குற்றவாளிகளுக்கு கூட இவைகள் மறுக்கப்படுவதில்லை. உழைத்து வாழும் எங்களுக்கு ஏன் மறுக்கப்படுகிறது"
வேலையற்றோர் 90 இலட்சம் – நாக்கு வழிக்கவா தேர்தல் ?
மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 54 கோடி பேர் உழைக்கத் தகுதியான இளைஞர்கள். இதில் முறையான வேலையில் இருப்பவர்கள் வெறும் 8% பேர் தான்.
ஏழு தொழிலாளர் படுகொலை: போபாலை நினைவுபடுத்தும் பெருந்துறை
"தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு கழிவுத் தொட்டிக்குள் குதித்தார்கள்" என்று நாக்கூசாமல் சொல்வதற்குக்கூடத் தயங்காதவர்கள்தான் அதிகார வர்க்கத்தினர்.
சுயமரியாதை வேண்டுமா பெண்ணே ? ஓட்டு போடாதே !
உரிமைகளை கேட்டு பெண்கள் சாலைக்கு வந்து போராடினால், போலீசை விட்டு அடித்து விரட்டும் அதிகாரவர்க்கம், ஓட்டுக்கு மட்டும் கொஞ்சம் வந்துட்டு போ? என்பது எவ்வளவு கொழுப்பு?
தொழிலாளிகளை கசக்கும் டொயோட்டாவின் இலாப வெறி !
தொழிலாளர்கள் வேலை செய்யா விட்டால் உற்பத்தியும் இல்லை என்றாலும் கூட தொழிலாளர்களின் குறைந்தபட்ச உரிமைகளைக் கூட மதிக்காமல் அவர்களை மிரட்டி பணிய வைக்க முயற்சிக்கிறது நிர்வாகம்.
ஓட்டுக்குத் துட்டு கொடுத்தால் துட்டுக்கு வேட்டு ! புஜதொமு அதிரடி !
எங்களது வாக்குகள் அனைத்தும் 11-க்குத்தான் என தொழிலாளிகள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தனர். புரோக்கர்களை பயமும் பீதியும் ஆட்டி படைத்தது. ஜி.எம்மிற்கும் பேதியானது.
கழிப்பறைத் தொழிலாளியை கழுவிலேற்றும் சமூகம் !
20/20 கிரிக்கெட்டிலும், பேஸ்புக் லைக்கிலும், தேர்தல் அரட்டையிலும் இன்பகரமாக பொழுதை கழிப்பவர்கள் இந்த இத்துப்போன ஒரு கழிப்பறைத் தொழிலாளியின் வாழ்க்கைக்கு என்ன சொல்வார்கள்?
உரிமை கேட்ட ஜி-டெக் தொழிலாளர் மீது அடக்குமுறை – சிறை
தொழிலாளர் துறையை, தொழிற்சாலை துறையை, காவல் துறையை ஜி-டெக் முதலாளியின் அடியாளாக செயல்பட உத்தரவிட்ட முதலமைச்சரின் தனிப்பிரிவு செயலர் IV A. இராமலிங்கம் IAS-ஐ பணிநீக்கம் செய்!
வாக்களிப்பது சடங்கா, குழப்பமா – கோயம்பேடு மக்கள் கருத்து
அரசியல் கட்சி அப்படிங்குறது விருந்தாளி மாதிரி, வருவாங்க, நினைச்ச விருந்த சாப்பிடுவாங்க, வேணும்கிறத கட்டிக்கிருவாங்க. ஐந்து வருசம் கழிச்சி கிளம்பிருவாங்க. அதிகாரி சொந்தககாரன் மாதிரி.
கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்திற்கு வாக்களியுங்கள்!
தொழிலாளி வர்க்க விடுதலைக்காகப் போராடுகிற தொழிற்சங்கத் தொழிலாளி ஒரு போராளி! பணப்பட்டுவாடாவை தொழிற்சங்கத்துக்குள் பழக்கப்படுத்துபவன் ஒரு கருங்காலி!
அந்த வீரன் இன்னும் சாகவில்லை
மார்ச் 23 - பகத்சிங் நினைவு நாளை ஒட்டி புரட்சிகர அமைப்புகள் நடத்திய பொதுக்கூட்டம், அரங்கக் கூட்டம், மற்றும் வீர வணக்க நிகழ்வு.
ஜி.எம் சிவசாம்ராஜின் சட்டவிரோத காட்டு தர்பார் !
மூன்று டிரிப்புகளில் ஏற்றிச் செல்லவேண்டிய தொழிலாளரை ஒரே டிரிப்பில் அடைத்துக் கொண்டு ஏற்றிச் செல்ல வைத்து, ஆனால் 3 டிரிப் என கணக்கு எழுதி 2 டிரிப்பிற்கான பணத்தை ஆட்டையைப் போட்டு வருகிறார்.
நெய்வேலி மத்திய படையை விரட்டுவோம் – தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்
நெய்வேலியின் தொழிலாளி ராஜ்குமார், மத்திய படையால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகள் நடத்திய போராட்டங்கள்
தொழிலாளிக்கு நீதி கேட்டு விருதை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
"ஒரு தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டதை கண்டித்து தொழிலாளிகளுக்காக நாம் போராட வேண்டும்" என்று செய்யப்பட்ட பிரச்சாரத்தை ஏற்றுக் கொண்டு காலையில் 7.30 மணிக்கு ஆர்ப்பாட்டத்துக்கு தயாராக இருந்தார்கள்.
நெய்வேலி : மத்திய படையை விரட்டு – தொழிலாளிக்கு துப்பாக்கி கொடு !
மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தோழர்கள் நெய்வேலி மருத்துவமனைக்கு சென்று காயம்பட்ட தொழிலாளிகளை சந்தித்து பேசியபோது தெரிய வந்த தகவல்களை இங்கே தருகிறோம்.











