சௌதி ஓஜர்: தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் அல்லாவின் தேசம்!
சௌதி - லெபனான் நாட்டின் ஆளும் வர்க்கமாக இருந்து நாட்டை சூறையாடுவதோடு திருப்தியடையாமல் வெறித்தனமாய் ஏழை தொழிலாளியின் வயிற்றிலுமடிக்கிறது இந்த கும்பல்.
புதுவை HUL நிர்வாகத்திற்கெதிரான புஜதொமு பொதுக்கூட்டம்!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் (புஜதொமு) இணைந்துள்ள இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியனும் இந்துஸ்தான் லீவர் வெல்ஸ் யூனியனும் இணைந்து HUL நிர்வாகத்தைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தியது.
புதிய ஓய்வூதியத் திட்டம்: சட்டபூர்வ வழிப்பறிக் கொள்ளை!
தொழிலாளர்களின் ஓய்வூதிய உரிமையையும், சேமிப்பையும் பங்குச்சந்தை சூதாடிகளின் இலாபத்திற்காகக் காவு கொடுப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்
“சரியாத்தான் சார் கேட்பேன்” ஒரு ஆட்டோ ஓட்டுநரின் உரை!
வழிப்பயணத்தில் சந்தித்த ஒரு ஆட்டோ ஒட்டுநரை பேச விட்ட போது கிடைத்த விசயம். இனி அவரே பேசுகிறார்....
புதுவை ஹிந்துஸ்தான் யூனிலீவர் அடக்குமுறைக்கு எதிராக தொழிலாளிகளின் போராட்டம்!
இந்துஸ்தான் தொழிலாளர்கள் மட்டுமல்லாது கோத்ரெஜ், மெடிமிக்ஸ் பவர், லியோ பாஸ்ட்னர், யூகால், MRF, L&T சுஸ்லான் ஆலைத் தொழிலார்களும் கலந்துகொண்டனர். புதுவையில் மாற்றுத் தொழிற்சாலை தொழிலார்களையும் அணிதிரட்டிப் போராடியது இதுவே முதல்முறையாகும்.
சில்லறை வணிகத்தில் வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!!
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்க்கும் வணிகர்களை ஆதரிக்க முடியாது என நடுத்தர மக்களிடம் ஒரு கருத்து உருவாக்கப்படுகிறது. அது தவறு என்பதை இக்கட்டுரை படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும்
கிம் ஜின் சுக்: 115 அடிஉயர கிரேனில் 309 நாட்கள் போராடிய வீராங்கனை!
ஹன்ஜின் நிறுவன தொழிலாளர்கள் தென் கொரியத் துறைமுகத்தின் 85ஆம் எண் கிரேனை இனி பார்க்கும்போதெல்லாம் மீட்டெடுத்த தங்கள் உரிமைகளை பெருமையுடன் நினைவுகூறுவார்கள். அதோடு கிம் ஜின் சுக்கையும்.
சங்கர் குஹா நியோகி: மண்ணையும் மக்களையும் நேசித்த தலைவன்!
மண்ணையும், மக்களையும், தொழிலாளர்களையும் நேசித்து, சமரசமின்றி போராடிய சங்கர் குஹா நியோகியின் கொலையும், நீர்த்துப் போன வழக்கும் தொழிலாளர்கள் புரட்சிகர அமைப்புகளில் சேரவேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன
மாருதி தொழிலாளர் போராட்டம் – கருத்தரங்கம்: செய்தித் தொகுப்பு!
’மாருதி கார் தொழிலாளர்களிடம் பணிந்தது நிர்வாகம்! அனுபவம் கற்போம்! முதலாளித்துவத்திற்கு சவக்குழி வெட்டுவோம்!’ என்கிற தலைப்பில் பூந்தமல்லியில் பு.ஜ.தொ.மு நடத்திய கருத்தரங்கத்தில் பேசப்பட்டவை இங்கு சுருக்கமாக.
மாருதி சுசுகி: முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போர்!
வரக்க ஒற்றுமை, போர்க்குணம், தியாகம் மூலம் முதலாளித்துவ பயங்கரவாதத்தைத் தொழிலாளி வர்க்கம் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையை சுசுகி தொழிலாளர் போராட்டம் விதைத்துள்ளது
கன்னியாகுமரி மீனவர்களுடன் ஒரு உரையாடல்!
கன்னியாகுமரி கிராமத்தில் பிதுங்கி வழியும் சுற்றுலா லாட்ஜூகளுக்குப் பின்னால் கடலைத் தழுவி வாழ்ந்து கொண்டிருக்கும் வாவுத்துறை, கன்னியாகுமரி மீனவர் கிராமங்களுக்குப் போன அனுபவப் பதிவு
மாருதி தொழிலாளர் போராட்டம் – பு.ஜ.தொ.மு கருத்தரங்கம் – வாருங்கள்!
சென்னை பூந்தமல்லியில் நாளை 20.11.2011 அன்று மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் குறித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்தும் கருத்தரங்கம்! அனைவரும் வருக!!
‘அக்லே காடி…. ஜானே வாலே…‘
திணித்துக் கொண்டு வரும் பெட்டிகளுக்குள்ளிருந்து பிதுக்கித் தள்ளப்படும் பைகளுக்குப் பின்னே, வெளுத்துச் சிவந்த விழிகள் முளைக்கின்றன. இறக்கித் தள்ளப்பட்ட வேகத்தில் எந்தத் திசை என்று தெரியாமல் கால்கள் மரத்துப் பாதை மறக்கின்றன.
பதிவர்களை அழவைத்த ‘தல’யின் மட்டன் பிரியாணி ‘மனிதாபிமானம்!’
தமிழக 'அறிவுலகமே' வியந்து போற்றும் ஒரு பதிப்பகத்தை நடத்தும் ஒரு அறிஞரே தலயின் மனிதாபிமான வெள்ளத்தில் முக்குளிக்கும் போது மற்ற பதிவர்கள் எம்மாத்திரம்?
ஹனில் டியூப் தொழிற்சங்கக்கிளைத் தலைவர் மீது கொலை முயற்சி!
சங்கத்தின் கிளைத் தலைவர் தோழர் ஞானவேலுவை கூலிப்படையினரை ஏவி அடையாளம் தெரியாத வகையில் லாரியை ஏற்றிக் கொல்ல முயற்சித்துள்ளனர்.