கம்போடியா : மேற்குலகிற்கு நாங்கள் என்ன செருப்பா ?
அமெரிக்காவில் உயர் ஊதியம் கொடுப்பதை தவிர்ப்பதற்கு கம்போடியா வந்துள்ள நைக் நிறுவனம், கம்போடிய தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டால் இன்னொரு ஏழை நாட்டை தேடுவதுதான் அவர்களது வணிக அறம்.
கண்காணிக்கப்படுவதால் உங்களுக்கு என்ன இழப்பு ?
அரசை எதிர்ப்பவரை சிறையன்றி வேறு எந்த விதத்தில் ஒடுக்க முடியும் என்றொரு கேள்வி உங்களுக்குத் தோன்றலாம். அதற்குப் பதில் உங்களது சமூக பொருளாதார வாழ்க்கையை முடக்குவது என்பதே.
யார் இந்த ஸ்னோடன் ?
அமெரிக்க அரசின் அதிரகசிய உளவுத் துறையில் வேலை செய்த ஸ்னோடன், தன் சொந்த வாழ்க்கை சுகங்களை தியாகம் செய்து உலக மக்களுக்கான தன் கடமையைச் செய்ய முன் வந்தார்.
மக்களுக்காக உயிரைப் பணயம் வைத்த ஸ்னோடனின் நேர்காணல் !
உலகின் மிகப்பெரிய, ஈவு இரக்கமற்ற உளவு அமைப்பிற்கு எதிராக தனது குரலை எழுப்பத் துணிந்த எட்வர்ட் ஸ்னோடனின் பேட்டி தமிழில்....
அமெரிக்க இரும்புத்திரையை அம்பலப்படுத்தும் ஸ்னோடன் !
அமெரிக்கரான இவர் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து சர்வதேச கவனம் பெறுவார். விரைவில் அமெரிக்காவின் மிக முக்கிய எதிரி என அறிவிக்கப்படுவார்.
இந்திய இராணுவத்தின் மட்டன் நேர்மையும் மனித அநீதியும் !
தவறு செய்தவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், வழக்கு விசாரணை சில ஆண்டுகள் தள்ளிப் போனாலும் இறுதியில் இந்திய சட்டங்கள் குற்றவாளிகளை எட்டிப் பிடித்து விடும் என்பதை இந்த வழக்கு நிரூபித்திருப்பதாக தோன்றலாம்.
விதை நெல்: விவசாயிகளுக்கு எதிராக மான்சாண்டோவின் ஏகபோகம் !
மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் வடிவுரிமை என்ற பெயரால், உற்பத்திச் சங்கிலியை கட்டுப்படுத்தி விவசாயிகளின் பாரம்பரிய மறு உற்பத்தி உரிமையை மறுப்பதன் மூலம் கொள்ளை லாபமீட்டுகின்றன.
இந்தியாவோடு போட்டிபோடும் இங்கிலாந்து ஜனநாயகம் !
350 ஆண்டுகளாக முதிர்ச்சியடைந்த, பாராளுமன்றங்களுக்கெல்லாம் தாயான இங்கிலாந்து ஜனநாயகத்திலும் இதே கதைதான் என்பது நாடாளுமன்ற முதலாளித்துவ ஜனநாயகத்தின் யோக்கியதையை அம்பலப்படுத்துகிறது.
துருக்கியை உலுக்கிய மக்கள் போராட்டம் !
ஐரோப்பாவில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் துருக்கி காயப்பட்டிருகிறது, ஐரோப்பா எங்கும் நிலவி வரும் மக்கள் நலத் திட்டங்களின் வெட்டு துருக்கியிலும் தொடர்கிறது.
இங்கிலாந்து ‘அம்மா’ உணவகத்தில் 5 இலட்சம் ஏழைகள் !
உணவிற்கு போராடும் ஏழை மக்களின் எண்ணிக்கை இந்தியாவிலும், இங்கிலாந்திலும் உலகின் பல நாடுகளிலும் பெருகிக் கொண்டே போகிறது.
ஹெர்பாலைஃப் : குண்டு – ஒல்லியை வைத்து ஒரு உலக மோசடி !
எம்.எல்.எம் பாணியிலான பிரமிட் வணிக முறையோடு மக்களின் ஆரோக்கியம் தொடர்பான அச்சுறுத்தல்களையும் சேர்த்து தனது ஊட்டச்சத்து பானங்களை சந்தைப் படுத்திய ஹெர்பாலைஃப் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்
வெஞ்சினத்தோடு வங்கதேச தொழிலாளர் போராட்டம் !
அரசாங்கத்தின் பசப்பு வார்த்தைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் தன்னார்வ குழுக்களும் முன் வைக்கும் பாதுகாப்பு ஒப்பந்தங்களும் தங்களை பாதுகாக்கப் போவதில்லை என்பதை உணர்ந்துள்ளனர் வங்கதேச தொழிலாளர்கள்.
அகதிமுகாம் என்ற சிறை ! தோழர் மருதையன் உரை – வீடியோ !!
அகதிகள் முகாம்களில் வசிக்கும் அகதிகளின் அவல நிலை, 30 ஆண்டுகளாக ஈழத் தமிழ் அகதிகளை குற்றவாளிகளாக நடத்தும் தமிழக அரசு பற்றிய உரையின் வீடியோ பதிவு.
‘அல்லா’ மண்ணில் எங்கள் தொழிலாளர் போராட்டம் துவக்கம் !
துபாயில் யூனியன் அமைப்பது அரசு விதிகளின்படி தண்டனைக்குரியது. அதையும் மீறி ஊழியர்கள் ஒன்றிணைந்து இந்த போரட்டத்தை அறிவித்தது அரசுகளுக்கு அதிர்ச்சியளிக்க கூடியதாக இருந்தது.
சத்தீஸ்கர் : ‘அறம்’ பேசும் தலைவர்கள் !
ஊழல் பேர்வழிகளும், பாசிசத்தின் தயவில் வீரம் பேசும் தலைவர்களும் ஜனநாயகம் குறித்தும், தைரியம் குறித்தும் சிரிக்காமல் பேசுவதுதான் நம்மை அச்சுறுத்துகிறது.







