Friday, November 7, 2025

உலகக் கோப்பை: “வேண்டாம் பிஜேபி” என்று முழங்குவதே தேசபக்தி!

மைதானத்தில் கூடியிருந்த இந்திய ரசிகர்கள் 127 டெசிபெல்(Decibel) அளவு “Free Palestine” என்றோ இந்திய மக்கள் மீது ஏவப்படும் பாசிச தாக்குதலுக்கு எதிராக “NO BJP” என்றோ போர்க் குரல் உயர்த்தியிருந்தால் நாம் தேசபக்தி மிக்க இந்தியர்கள் என்று கூறலாம்.

மதத்தின் தடைகளைத் தகர்த்து கால்பந்து விளையாட்டில் சாதிக்கும் ஈரான் பெண்கள்

இந்த அணி கடந்து வந்த பாதை என்பது மிகக்கடினமான ஒன்று; ஒரு சிறைக்கைதிக்கு என்ன சுதந்திரம் கிடைக்குமோ அந்த அளவு சுதந்திரம் தான் எங்களுக்கும் கிடைத்தது.

உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா பாகிஸ்தான் போட்டியும் திட்டமிட்ட தேசவெறியும்

ஒருவேளை இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தால் அந்த மைதானத்திலேயே கலவரம் வெடித்திருக்கலாம். அதற்கும் சங்கி கும்பல் தயாராகவே இருந்திருக்கிறது என்பதுதான் பாகிஸ்தான் வீரர்களைப் பார்த்து சங்கிகள் ஜெய்ஸ்ரீராம் கோசமிட்டது நமக்கு உணர்த்துகிறது.

ஐ.பி.எல். படுகொலை | கர்நாடக அரசு விழா எடுக்க வேண்டிய அவசியம் என்ன? | தோழர் மருது

0
ஐ.பி.எல். படுகொலை கர்நாடக அரசு விழா எடுக்க வேண்டிய அவசியம் என்ன? | தோழர் மருது https://youtu.be/7xjQ09u1YIM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பெண் கிரிக்கெட் வீரர்களை இந்தியா போற்றுவதில்லை – ஏன் ?

8
பெண் வீரர்கள் திறமைசாலிகளாக மட்டும் இருந்தால் போதாது, விளம்பரங்களில் தோன்றுமளவு 'சாமுத்திரிகா இலட்சணத்தோடும்' இருக்க வேண்டும்.

ஐ.பி.எல் 2023: கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்திற்கு!

0
2021-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரின்போது இனவெறிக்கு எதிராக ‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ என்று மண்டியிட்டு முழங்கிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், இந்தியாவில் நடக்கும் சாதிவெறி குற்றங்களுக்கு எதிராக வாயைத் திறந்ததே இல்லை.

உயிருக்கு பயந்த தயிரு சாதமெல்லாம் ஒதுங்கு ! இது கபடிடா !

மும்பையில் ஐ.பி.எல் கிரிக்கெட் இறுதிப் போட்டி நடந்த அதே நாளன்று சென்னை புறநகர் ஒன்றில் பகுதி இளைஞர்கள் நடத்தும், பங்கேற்கும் கபடிப் போட்டியின் அழகைச் சொல்கிறது இப்படக் கட்டுரை!

ஜம்போ சர்க்கஸ் : நாங்கள் செத்துக் கொண்டிருக்கிறோம் !

சர்க்கஸ் பற்றி என்ன சொல்வது? எல்லாம் போய்விட்டது! எங்கள் வாழ்க்கை எல்லாம் கண்ணெதிரில் செத்துக் கொண்டிருக்கிறது. எவ்ளோ பேர் சர்க்கஸை விட்டு போய்விட்டார்கள் !

ஹரியானாவின் குத்துச் சண்டை வீரர் குல்ஃபி விற்கும் அவலம் !

ஒரு விபத்தினால் தொடர்ந்து என்னால் விளையாடமுடியாத நிலை ஏற்பட்டது. என் தந்தை வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவே நான் குல்ஃபி விற்கிறேன்.

ஆர்.சி.பி. படுகொலை: யார்தான் பொறுப்பு?

சட்டமன்ற வளாகத்திற்கு வெளியிலும் சரி சின்னசாமி மைதானத்திற்கு வெளியிலும் சரி போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை. ஆனால், ஆர்.சி.பி அணியின் வெற்றியைத் தனது அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் கர்நாடக காங்கிரஸ் அரசு உறுதியாக இருந்துள்ளது.

உலகக் கோப்பை: மோடி தோல்வி; முகமது ஷமிகள் வெற்றி!

நேற்றைய(19.11.23) ஆட்டத்திலும் மோடி மைதானத்திற்கு வந்ததும், மோடி பெயர் கொண்ட மைதானத்தில் போட்டி நடந்ததும் தான் தோல்விக்கு காரணம் என்று மோடியை தரித்திரம் என்று திட்டி தீர்க்கிறார்கள்.

அண்மை பதிவுகள்