Thursday, October 17, 2019

மது விற்கும் அரசு மழலையர் பள்ளி துவங்காதா ?

8-க்கு 10 இடம் கொண்ட கழிப்பறை அளவுதான் வகுப்பறை! கறிக்கோழிக்கு போடுகின்ற ஊசியே இன்றைய ஆங்கிலக்கல்வி! கறிக்கோழிகளை ஊதிப்பெருக்கும் வளர்ச்சிதான் தனியார் பள்ளிகள் புகட்டுகின்ற செக்குமாட்டு கல்விமுறை!

தமிழ்நாட்டிற்கு தட்டம்மை – ரூபெல்லா தடுப்பூசி திட்டம் அவசியமா ?

15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுக்கு போடப்படும் தடுப்பூசி குறித்து அவர்களுக்கே விளக்கமளித்து ஊசியையும் போட்டுவிடும் நிகழ்வுகள் உலகில் எங்காவது நடந்ததுண்டா?

ஆனந்த் நகரத்தின் வாடகைத் தாய்மார்கள் !

டாக்டர் நயினா படேலின் மருத்துவமனையில் இதுவரை வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 680 ஐ தாண்டி விட்டது.

நேபாள் : பெண்களை வதைக்கும் உலகின் “ஒரே இந்து நாடு” !

மாதவிடாய் தீண்டத்தகாதது எனவே அது வந்தவர்களுக்கு அவர்களது சொந்த வீட்டிலேயே 5 நாட்களுக்கு அனுமதியில்லை; மழைக்காலம், குளிர்காலம் எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக இந்த மாதவிடாய் கு(கை)டிசை-யில் தான் அவர்கள் தங்க வேண்டும்.

சந்தை வாழும்வரை ஹிட்லருக்கு மரணமில்லை!

வன்முறை பற்றிய பீதியை உருவாக்கினால்தான் துப்பாக்கிகள் விற்க முடியும். பாலுணர்வு வெறியைக் கிளப்பினால்தான் வயாக்ரா விற்கமுடியும். எய்ட்ஸ் பயத்தைக் கிளப்பினால்தான் ஆணுறையை விற்க முடியும்.

அசராம் பாபு பொறுக்கித்தனத்திற்கு போட்டியாக மகன் !

அசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீது சூரத்தில் இரு இளம் பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.

கருப்பாயி !

ஒரு நாள் நானும் என் கணவரும் வெளிய போயிட்டு வந்தோம். என் மாமியார் என் கணவனுக்கு மட்டும் திருஷ்டி சுத்தி போட்டாங்க. ஏன் அவருக்கு மட்டும் சுத்துறீங்க எனக்கு கெடயாதான்னேன். கருப்பா இருக்குறவங்களுக்கு திருஷ்டி விழாதுன்னாங்க.

கழிப்பறைய கட்டாம கையெழுத்து எதுக்கு ஆபிசர் ?

Toilet in school
பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப மல கழிப்பறைகள் இல்லை. தண்ணீர் வசதியும் போதுமானதாக இல்லை. ஒரு பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருந்தாலும் ஒரே ஒரு துப்புரவு பணியாளர் மட்டுமே உள்ளார்.

குழந்தைகள் தமது வாழ்க்கையை வகுப்பறையிலும் தொடர்கிறார்கள் !

அப்பொம்மையைப் பிடுங்குவதால் உண்டான ஏமாற்றத்தை, இதைப் பற்றிய கவலையை வெற்றிகரமாக அவன் தலையிலிருந்து வெளித்தள்ள முடியுமா ! ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 51 ...

சின்னஞ்சிறு மனிதனின் இதயத்தைக் கவரும் பாடங்கள் !

இசையில் உள்ளதைப் போன்றே கல்வி போதிக்கும் தத்துவத்திலும் நடைமுறையிலும் விஷயங்களைத் துல்லியமாகக் குறிப்பிடும் வழிகள் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 53 ...

ஏதிலி என்பது எங்கள் குற்றமா ?

பேரினவாதத்தால் பறிக்கப்பட்ட எம் பிள்ளைகள் கல்வியும், தனியார்மயத்தால் பறிக்கப்பட்ட உங்கள் பிள்ளைகள் கல்வியும், பாடத்திட்டத்தால் வேறு பறிக்கப்பட்டதில் ஒன்று!

சிரிப்பு , மகிழ்ச்சிக் கடவுளை அடிக்கடி பாடங்களுக்கு அழைக்க வேண்டும் !

குழந்தைகள் படிக்க வசதியான வகையில் பள்ளிகள் அமைக்கப்படுவதில்லை ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 24 ...

குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை உண்டாக்குவது எப்படி ?

கேட்பது, பார்ப்பது, தொடுவது போன்ற உணர்வுகளை செயல்படுத்துவதன் மூலம் அவர்களால் ஒரேமாதிரியான வார்த்தைகளை எளிதாகவும் வேகமாகவும் சரளமாகவும் வாசிப்பதை அதிகப்படுத்த முடிகிறது.

ஐஸ்வர்யா ராயும் அன்னையர் தினமும் !

மனசுக்கு புடிச்சவன கல்யாணம் பண்ணிட்டு மகளாவது சந்தோசமா இருக்கட்டுன்னு தைரியமா பச்ச கொடி காட்டிட்டாங்க அந்தம்மா. மகளுக்காக பனாமா தீவுல கருப்பு பணத்தை சேத்து வச்சு பாடுபடும் ஐஸ்வர்யா அம்மாவும், பூங்கோதை அம்மாவும் ஒண்ணா?

5 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொன்ற பார்ப்பனக் குருக்கள்!

5 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொன்ற பார்ப்பன குருக்கள் !
கோவையில் சேட்டு வீட்டு குழந்தையை கொன்றவர்களை விசாரணை எதுவுமின்றி என்கவுண்டர் செய்த போலீஸ் இங்கேயும் செய்ய வேண்டும் என்று தினமலரோ, இந்து முன்னணியோ கோருமா?

அண்மை பதிவுகள்