Friday, November 14, 2025
சீதை சுவிஸ் வங்கியில், அனுமன் கையில் பார்ட்டிசிபேட்டரி கணையாழி, ராமன் அம்பை விடுவதோ பாரத வங்கியில்! என்னடா இது இராமாயணம்?
திரையரங்குகளில் கட்டாயமாக தேசிய கீதம் இசைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்விக்கென பெண்கடவுளையும் சரஸ்வதி பூஜையையும் இருப்பதாக மேச்சிக்கொள்ளும் பார்ப்பனியத்தின் கள்ளப் பரப்புரைகளை இந்த புள்ளிவிவரம் கேலிக்குள்ளாக்குகிறது.
மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த இவர்கள், இருக்கும் வேலைவாய்ப்பையும் பறித்துக்கொண்டுவிட்டார்கள். பல்வேறு சிறு, குறு தொழிற்சாலைகள் தாக்குப் பிடிக்க முடியாமல் தங்கள் தொழிலாளர்களின் ஒரு பகுதியினரை வீட்டுக்கு அனுப்பிவிட்டன.
ஒவ்வொரு தெருவையும் கடக்கும் போதும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பெண்களிடம், தினம் தினம் உயிர்பலி கொடுக்கப்போகிறோமா? அல்லது போராடி இரண்டில் ஒன்று பார்க்கப்போகிறோமா? வண்டியில் அடிபட்டு சாவதை விட போராட்டத்தில் போலீசிடம் அடிவாங்குவது மேல்.
இதே போன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்து பதிவிடுவது கிரிமினல் குற்றம் என அரசியல் சட்டம் 144-ஐ பயன்படுத்தி அறிவித்திருக்கிறார் மத்தியபிரதேச மாநில இந்தூர் மாவட்ட ஆட்சியர்.
செல்பி நாயகனின் அதிரடி அறிவிப்புக்கு, அடிப்படை இல்லாமல் இல்லை ! ராமனை வைத்து அரசியல் செய்தவன், ராமாயணத்தை வைத்து வித்தை காட்டினான் ! பின்பு மாட்டை வைத்து மடக்கினான் ! அதன் மூத்திரத்தை வைத்து முழங்கினான் !
இந்த போராட்டங்களுக்கு பிறகும் மறுப்பு செய்தி வெளியிடாத தினமலருக்கு பாடம் புகட்டும் வகையில் 24-11-16 அன்று அதிரடியாக தினமலர் அலுவலகத்தை முற்றுகையிட மாணவர்கள் ஒன்றுகூடி முடிவு செய்தனர்.
’புதிய சூரியனுக்கு அனுமதி இல்லை' - நவீன மராத்தி தலித் கவிதைகலின் ஆங்கில நூலிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட கவிதைகள்.
வரிசையில் நின்று காலைக் கடனை அடக்கி கை, கால் உழைப்பை முடிக்கி ‍செல்லாத நோட்டை கொடுத்தது 'இல்லாத' நோட்டை வாங்கத்தானா?
வாழ்க்கை எனும் சாணைக்கல்லில் தீட்டியது இந்தப் பாடல் எப்படி இது நடுநிலை வகிக்கும்? எப்படி இது எல்லோருக்கும் இன்பம் கொடுக்கும்?
ஆயிரம், ஐநூறு நோட்டுக்கள் செல்லாது என்று மோடி நடத்திய நாடகத்தின் அங்கமாக அரசு மருத்துவமனைகளில் பழைய நோட்டு வாங்கப்படும் என்றார்கள். தமிழக அரசை நடத்திச் செல்பவர் அப்பல்லோவில் இருக்கும் போது மக்கள் அரசு மருத்துவமனைகளில் எப்படி எதிர்கொள்கிறார்கள்?
சூரியன் கண்கசங்கினான் சிதறினான் வழிந்தோடியிருந்தான். கிராமத்துக்கு என்ன வந்தது? நல்ல அறுவடையா? பேரன்மார்கள் தழுவிக் கொண்டார்கள். பறித்த ஆயுதங்களைப் பத்திரப்படுத்தினார்கள். காயங்கள் இருக்கத்தான் செய்தன. செய்திகள் பரவின.
கார்பரேட் முதலாளிகளின் பல லட்சம் கோடி வாராக் கடனை, கருப்புப் பணமாக பதுக்கியுள்ள முதலீடுகளை, சொத்துகளை பறிமுதல் செய்யத் துப்பில்லாத வங்கிகளுக்கு கல்விக்கடனை நாம் ஏன் கட்டனும்!
30 சதவீத அங்கன்வாடிகளில் சமைப்பதற்கு போதுமான பாத்திரங்களே இல்லை. சுமார் 65 சதவீத அங்கன்வாடிகளில் கழிவறை வசதிகள் இல்லை.

அண்மை பதிவுகள்