Wednesday, November 12, 2025
காக்கா முட்டை திரைப்படம் குறித்து விரிவான சமூகவியல் பார்வையில் வினவு தளத்தின் விமரிசனக் கட்டுரை!
ஆக மேகி பிரச்சினையை வெறும் உடல் நலம் குறித்த முன்னெச்செரிக்கை முத்தண்ணா பிரச்சினையாக மட்டும் பார்க்க கூடாது.
மொட்டை கடிதாசிக்கு தலைவணங்கி APSC மீது நடவடிக்கை கோரிய மத்திய அரசு சந்திராகிருஷ்ணமூர்த்தியின் தகிடுதத்தங்களை ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தியும் பரிசீலிக்கக் கூட செய்யவில்லை.
விருத்தாசலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், வேலூரில் சாலை போக்குவரத்து உரிமையை பாதுகாக்க பிரச்சாரம்.
விருத்தாசலம் வானொலித் திடலில் ஜூன் 13, 2015 சனிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு. அனைவரும் வருக.
நாற்புறமும் வாகனங்கள் சீறிப்பாய, பரபரப்பான சென்னை அண்ணா சாலையில் பெரியார் சிலை சிக்னலில் சிவப்பு விளக்காக ‘பார்ப்பன பாசிஸ்ட்களுக்கு, முகத்தில் விழுந்த செருப்படி’ என்று முழக்கங்கள் சீறின..
புதிய தலைமுறை தொலைக்காட்சி என்றுமே மோடிக்கு எதிராகவோ ஏன் மோடி வீட்டு கொசுவுக்கு எதிராக கூட பேசவோ, பார்க்கவோ முடியாது. நாளையே இவர்கள் சமாதானமாகி சேர்ந்து விடுவார்கள்.
அவர்களது விளக்கத்தின்படி இந்தத் தடைக்கும், அம்பேத்கர், பெரியார், பகத்சிங்குக்கும் தொடர்பில்லை. இந்து மதத்தின் மீதும் மோடி அரசின் மீதும் நாங்கள் முன்வைத்த விமரிசனத்துக்கும் இந்த தடைக்கும் தொடர்பில்லை
the ban in their opinion, has nothing to do with Dr Ambedkar, Periyar, Bhagat singh or our criticism of Hinduism and Modi govt’s policies. Their ‘reasoning’ is synonymous with the high court verdict on Khairlanji.
ஐ.ஐ.டி நிர்வாகம் தனது ஆளும் வர்க்க பார்ப்பன நரித்தந்திரத்தை பயன்படுத்தி, அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தை தடை செய்ததில் தனது பொறுப்பை தட்டிக் கழிக்க முயற்சிக்கிறது.
மோடி பதவியேற்ற இந்த ஓராண்டு காலத்தில், பா.ஜ.க ஆளும் அனைத்து மாநிலங்களிலும் அங்கன்வாடிகளில் முட்டை தடைசெய்யப்பட்டிருக்கிறது.
சிங்கப்பூர் சொர்க்கத்தை தேடி ஜனவரி 2015 முதல் வாரத்தில் பயணம் போனா கலைவாணி. பிறகு சிங்கப்பூர் நரகத்திலிருந்து தப்பி மே இரண்டாம் வாரத்தில் இந்தியா திரும்பிவிட்டாள்.
அம்பேத்கார் சொன்னதை பெரியார் சொன்னதாக எதிர்த்த அந்த அற்பம், பெரியாரை அம்பேத்கருக்கு எதிராக நிறுத்தும் ஆர்.எஸ்.எஸ் சதியோடு பேசுகிறார்.
நாட்டை வைத்து சூதாடும் உங்கள் 'மகாபாரத'க் குப்பையை நாட்டுப்பற்றுள்ள பகத்சிங் சூறாவளி இனி துடைத்தொழிக்கத்தான் செய்யும். ராமபாணம் தலை தூக்கினால் பெரியார்-அம்பேத்கர் செருப்புகள் துரத்தும்!
நூற்றுக்கணக்கான போலிசு படை சுற்றியிருந்தாலும் செங்கொடிகள் சூழ தோழர்களின் முழக்கங்கள் விண்ணதிர ஒலித்தன. ஆர்ப்பாட்டத்தின் படங்களும், சுவரொட்டிகளும் பரவட்டும். பார்ப்பனிய பாசிசம் ஒழியட்டும்!

அண்மை பதிவுகள்