பன்னாட்டு நிறுவனங்களோ, தங்களுக்கு இலாபத்தை அள்ளித் தரும் "வயாகரா", "எய்ட்ஸ்" பற்றிதான் ஆராய்ச்சி நடத்துகின்றனவேயொழிய, தொற்று நோய்கள் பற்றி அக்கறை காட்டுவது கிடையாது.
ஜெயலலிதாவுடைய ஆட்சி அவாளுடைய ஆட்சி என்பதால் சுமுக தீர்வு என்ற பெயரால் கருவறைத் தீண்டாமையை ஒழிக்காமல் வேலை வாய்ப்பு என்ற அடிப்படையிலே தீர்வுகாண ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.
கேடுகெட்ட தேவநாதன்களும், ஜெயேந்திரர்களும் சாமியைத் தொடலாம், அது தீட்டில்லை. ஆனால், அரசு உருவாக்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் முறையாகப் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்கள் சாமியைத் தொட்டால் தீட்டாம். ஏனென்றால் அவர்கள் சாதியால் பார்ப்பனர்கள் இல்லை.
பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைக் கண்டு ஆணாதிக்க வெறியர்கள் அஞ்சிவிடவில்லை. சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளும் போலீசும் குற்றங்களைத் தடுப்பதுமில்லை.
13 ஆண்டுகளாக மோடி ஆட்சி செய்து வரும் குஜராத் எந்த சமூக நலத் துறையிலும் இந்திய மாநிலங்களிடையே கூட முதலிடத்தை பிடிக்க முடியவில்லை என்பதுதான் நிதர்சனம்.
ஆணாதிக்க திமிருக்கு அதிகாரத்துவ திமிருக்கு பாலியல் தொந்தரவுகளை சகித்துக் கொள்ளும் ஊழியர்களே ஊடக நண்பர்களே அடிமைத்தனத்தை கைவிடுங்கள்! அகிலாவுக்காக போராடுங்கள்! அகிலாவை போல் போராடுங்கள்!
பளபளக்கும் கட்டிடங்களுக்குள் ஏசி அலுவலகங்களுக்குள் தம் கீழ் பணிபுரியும் பெண்களை மிரட்டிப் பணியவைத்து அவர்களை துன்புறுத்தும் காமவெறியர்கள் மிடுக்காகத் திரிந்து கொண்டுதானிருக்கிறார்கள்.
இதுவரை யார், யாருக்காகவோ எழுதினீர்கள்; பேசினீர்கள்; நியாயம் கேட்டீர்கள்; உண்மையை உரக்கச் சொன்னீர்கள். இது உங்களுக்காக நீங்கள் போராட வேண்டிய தருணம். கிளர்ந்தெழுங்கள்.
நான்கு போலீஸார் கருப்பியை மிருகத்தனமாக சித்திரவதை செய்துள்ளனர். லத்தியால் அடித்தும், விரல் நகங்களில் ஊசியால் துளைத்தும் துன்புறுத்தியுள்ளனர். பரிந்து பேச முயற்சித்த கிறிஸ்து தாஸையும் புடைத்து எடுத்துள்ளனர்.
மனித உரிமை ஆர்வலர்களே, பொது மக்களே! பாலியல் வன்கொடுமைக்கு எதிராக துணிச்சலாகப் போராடும் அகிலாவுக்கு தோள் கொடுப்போம்.
இந்து சமூகத்தின் சாதீய அடக்குமுறைகள் குஜராத்தில் எப்போதும் போலவே கொடூரமாக தொடர்கின்றன என்பதை அம்பலப்படுத்துகிறது டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான செய்தி ஒன்று.
உழவன் வடித்திட்ட கண்ணீரில் தோன்றி உயிருக்கு நிகரான செங்கொடி ஏந்தி திமிரில் கொழுத்த சுரண்டலின் மார்பை இடியாய் பிளந்ததே நக்சல் பரி - மக்கள் இசையாய்ப் பொழிந்ததே நக்சல்பரி.
காப்புரிமை பெறுவது மூலம் மருந்து நிறுவனம் 20 ஆண்டுகள் வரை நேரடி உற்பத்திச் செலவை விட 20-30 மடங்கு அதிக விலை வைத்து மருந்துகளை விற்க முடிகிறது
தமிழகமெங்கும் நடந்த மாணவர் போராட்ட அனுபவங்களை தொகுத்து அடுத்து செய்ய வேண்டியது என்ன என்ற தலைப்பிலான விளக்கக் கூட்டம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் கோவையில் நடைபெறவுள்ளது.
கடனை வசூலிப்பதற்கு குழந்தைகளின் தட்டிலிருந்து உணவை பறிப்பதுதான் அமெரிக்க முதலாளித்துவம் முன் வைக்கும் மனிதாபிமானம்.















