Thursday, May 15, 2025
தொலைக்காட்சி நிறுவனங்களின் லாப வெறிக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் இப்போது ஆபத்து வந்திருக்கிறது. அதனால் லபோ திபோ என்று அடித்துக் கொண்டு நீதிமன்ற படிகளில் ஏறுகின்றனர்
பர்கரை நொறுக்கியும் கோக்கை உறிஞ்சியும், " 120கோடி மக்கள் தொகையில் ஒரு தங்கப் பதக்கம் கூட இல்லையா, என்ன எழவு நாடிது" என்று சலித்துக் கொள்ளும் அவநம்பிக்கை அம்பிகள் எல்லாம் இடத்தைக் காலி செய்யுங்கள்
சென்னை புறநகர் மின்சார ரயிலில் தாம்பரத்தை அடுத்த சானிட்டோரியம் நிறுத்தத்தில் ஏறுவதற்காக உள்ளே நுழைந்து கொண்டிருந்த போது தான் அந்தக் காட்சி கண்ணில் பட்டது.
பாலஸ்தீனிய குழந்தைகளை இரக்கமில்லாமல் கொடுமைப்படுத்தியதாக முன்னாள் இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர்
தோழர்களை கண்மூடித்தனமாக தாக்கி கொலைவெறியோடு அடித்து விரட்டிய போலீசு மேலும் பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து ரிமாண்ட் செய்து உள்ளனர்.
பொதுத் தமிழில் இருந்த மணிப்பிரவாளக் கொலை நடையை திராவிட இயக்கம் ஒழித்தது. பின்னர் பார்ப்பன எதிர்ப்பு இயக்கத்தின் சமூக போராட்டம் காரணமாக பார்ப்பனரல்லாத தமிழர்களின் மொழி பொது மொழியாக உருப்பெற்றிருக்கிறது
இட ஒதுக்கீட்டை தகுதி, திறமை என்ற பெயரில் எதிர்க்கும் ஆதிக்க சாதியினரின் வாதங்களைத்தான் வைத்தியும் முன்வைக்கிறார். ஆனாலும் பூணூலை மறைக்க முடியவில்லையே?
ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மூன்று நாள் உண்ணா விரதப் 'போராட்டத்தை' 'வெற்றிகரமாக' நடத்தியிருக்கிறார்
சென்னை பத்மா ஷேசாத்திரி பள்ளியில் நீச்சல் பயிற்சியின் போது மாணவன் ரஞ்சன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த வழக்கில் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதியை கைது செய்து அவர்மீது கொலை வழக்கு போட வேண்டும்
இந்தியாவைக் கூறுபோடடு விற்கும் பா.ஜ.க., இந்து மதவெறிக் கும்பல், ரிக்ஷா இழுத்தும் மூட்டை தூக்கியும் தெருவில் வாழும் வங்கதேசத்து ஏழை முஸ்லிம்களை தேச விரோதிகள் என்று கூசாமல் கூறுகிறது.
பாரதத்தில் முஸ்லிம்களுக்கு அனைத்துச் சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் வசிக்கின்ற சிறுபான்மை இந்துக்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை.
ஒரு பள்ளி ஆசிரியை ஒரு சட்டமன்ற உறுப்பினரைக் கத்தியால் குத்தி, அவரது உயிரைப் பறிக்க வேண்டிய காரணமென்ன? இக்காரணத்தை ரூபம் பதக்கின் வார்த்தைகளில் சொன்னால், “அவன் ஒரு சாத்தான்!”
குழந்தைகளின் உச்சந்தலைமுடியைக் கொத்தாக வெட்டி அவமானப்படுத்தப்பட்டது வக்கிரம் நிறைந்த வன்முறை மட்டுமல்ல; ஆதிக்க சாதித் திமிரும், பணக் கொழுப்பும் இணைந்த நவீன தீண்டாமையாகும்.
நீங்கள் பலவீனமான இதயம் கொண்டவராக இருந்தால் தயவு செய்து பார்க்க வேண்டாம், உடனே வெளியேறிவிடுங்கள். இது உண்மையாகவே அதிர்ச்சியானது என்று சிதையின் குழந்தைகளை அறிமுகப்படுத்தினார் ராஜேஷ் ஜாலா
கல்வித் தந்தைகள், கல்வி வள்ளல்கள் என்ற பெயரில் நல்லப் படிப்பைத் தருகின்றோம் என்று மக்களை ஏய்த்து பணத்தை பிடுங்குவதோடு மட்டுமின்றி உயிரையும் பறித்துக்கொண்டு இருக்கின்றனர்.

அண்மை பதிவுகள்