புத்தார்வத்தை நோக்கிய எத்தனத்தில் சலிக்காமல் ஈடுபடும் வாழ்வின் ஓர் மாலையில், ஸ்ரேயா கோஷலின் பாடல்களோடு கைகோர்த்து லயிக்கும் போது, அழகும் வலிமையும் இணைந்து எழுகின்ற உயிர்ப்பான இசையருவியை விரும்பாதவர் யார்?
1950'களின் பிரிட்டனில் கறுப்பின மக்கள் கடுமையான கண்காணிப்புக்கு ஆளாக்கப்பட்டு, சந்தேகத்துக்குரியவர்களாக கருதப்பட்ட நேரத்தில் எழுதப்பட்ட கவிதை
சென்னையில் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை அமல்படுத்தக் கோரி போராடிய பெற்றோர்கள், மாணவர்கள், தோழர்கள் என 600க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரத்தில் ஒரு மாணவர் ஆசிரியர் அடித்ததால் இறந்து போயிருக்கிறார். இந்த அநீதியை தட்டிக் கேட்டு போராடிய பு.மா.இ.மு தோழர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். செய்தி - படங்கள்......
வரலாற்றுச் சிறப்புமிக்க பாரதமாதாவை, ஒரு பாகிஸ்தான் தேவதை வென்றுவிட்டாள்! பாரத் மாதா கி நஹி! பாக் ஹீனா கி ஜெய்!
சமச்சீர் கல்விக்காக மாணவர்களை அணிதிரட்டி போராடி வரும் பு.மா.இ.மு மீது போலீசு தயாரித்த பொய்க்கதையை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழ் அலுவலகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம். ஊடகங்களுக்கு பு.மா.இமு அளித்த மறுப்புச் செய்தி!
சமச்சீர்கல்விக்கான புத்தகங்களை வழங்கக் கோரியும், பாசிச ஜெயா அரசைக் கண்டித்தும் தமிழகமெங்கும் மாணவர்கள் போராடத்துவங்கியுள்ளனர். அவற்றின் சில பதிவுகள் இங்கே..........
சமச்சீர்கல்வியை அமல்படுத்தக் கோரியும், பாடப்புத்தகங்களை உடனே வழங்கக் கோரியும் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர் நடத்திய சாலை மறியல் ! வீடியோ !
சமச்சீர் புத்தகங்களை விநியோகிப்பதால் அரசுக்கு ஏற்படும் இழப்பு என்ன? அவற்றைப் புரட்டிப் பார்த்து விட்டால் இந்த தேசத்துக்கோ அல்லது மாணவர் சமூகத்துக்கோ ஏற்பட்டு விடக்கூடிய ஆபத்து என்ன?
விருத்தாசலத்தில் ஆரம்பித்த இந்த நெருப்பு மாநிலம் முழுவதும் பரவட்டும். சமச்சீர்கல்வி உரிமையை மக்கள் நிலைநாட்டுவதற்கு மாணவர்கள்தான் போராட வேண்டும். போராடுவார்கள்!
சமச்சீர் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கார்டூன்களில் சில....
சமச்சீர்கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சென்னையில் நடத்திய கருத்தரங்கம் குறித்த செய்திப் பதிவு, படங்கள்!
தமிழனுக்கு இனவுணர்வு இல்லை என்பது இவர்களது கவலை. அதைக் கெடுத்தவன் யார் மலையாளியா, தெலுங்கனா, கன்னடனா? தமிழ்ச் சமூகத்தில் நீக்கமற வேரோடியிருக்கும் சாதியல்லவா தமிழின உணர்வின் முதல் எதிரி?
கேப் விடாமல் உலகை மாபெரும் அபாயத்திலிருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கும் ஹாலிவுட்டில் எதார்த்த வாழ்க்கையின் கதைகளைச் சொல்லும் படங்களும் அபூர்வமாக வருவதுண்டு.
சென்னையில் சீக்கியர்கள் நடத்தும் குருநானக் கல்லூரியின் நிர்வாகம், அடக்குமுறை, மாணவர் போராட்டம் பற்றிய நேரடி ரிப்போர்ட்.