Saturday, August 23, 2025
குழந்தை மனதைப் பற்றிய விஞ்ஞானிகள், ஆசிரியர்களின் கருத்துகளைப் பன்முறை தகர்ப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 43 ...
"ஓகோ! அப்படியானால் பேத்யா தன் இதயத்தைப் பறி கொடுத்த அதே ஸீனாவா நீங்கள்?” ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 43 ...
திருக்குறளின் சிறப்புமிக்க எல்லா பழைய உரைகளையும் முழுமையாக மகாவித்துவான் தண்டபாணி தேசிகர் தன்னுடைய குறிப்புகளுடன் எழுதியதை தருமபுர ஆதினம் 3 தொகுதிகளாக வெளியிட்டது. அதன் PDF கோப்புகள் உங்களுக்காக.
மராத்தி தினசரியான கேசரி "வரலாற்றின் எழுச்சியூட்டும் பகுதியை நீக்கி அதை ஒன்றுமில்லாமல் ஆக்குவதாக" எங்களுக்கு எதிராக செய்த பிரச்சாரத்திற்கு பிறகு அரசு முழுமையாக பின்வாங்கி விட்டது.
பட்டியல் இன மக்களிடமிருந்து தங்களை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை தேவேந்திர குல வேளாள மக்களைச் சேர்ந்த சிலரிடமிருந்து வருவது ஏன் ? பதிலளிக்கிறது இப்பதிவு.
இயற்கையின் இயக்கத்தின் ஊடாகச் சிறகடிக்கும் ஓர் ஒட்டுமொத்தமான பேரழகை டார்வின் கண்டுள்ளார். ரசித்துள்ளார். இந்த ரசனை கூடினால் நாளைய உலகம் பிழைக்கும்.
நீங்கள் முழு பள்ளி மாணவர்கள், உங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியும். உங்களோடு சேர்ந்து பள்ளியில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியடைகின்றனர் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 42 ...
இயக்குநர் பா. ரஞ்சித் பொது மேடைகளில் கோபப்படுவது சரியா ? தமிழ் அமைப்புகளில் ஏன் முரன்பாடு வருகிறது ? வலது - இடது கம்யூனிஸ்ட் என்றால் என்ன ?
'இந்தா, இவற்றால் இன்னும் கடுமையாகத் தாக்கு' என்கிறார்கள். தாங்களோ எட்ட நிற்கிறார்கள் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 42 ...
எல்லாச் சமூகங்களும் சம அந்தஸ்து, சம சந்தர்ப்பங்களும் பெற நாம் புரோகிதர் பிடிப்பிலிருந்து விடுதலை அடையவேண்டும். நமது இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதற்கு இதுவும் மற்றொரு காரணமாகும்.
குழந்தைகள் படிப்படியாகப் படிக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொள்ள வழிகோலுவதே நூல்களை உருவாக்குவதற்கான முக்கிய நிபந்தனை... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 41 ...
ஒட்டுமொத்த அண்டவெளியில் நமது பூமிக்கு மிக அருகில் இருக்கும் விண்பொருள் நிலா தான். ஆனால் நிலவைப் பற்றி நாம் அறிந்துள்ளவை மிகக் குறைவே.
சமூக பிரச்சினைகளுக்காக உணர்ச்சிவசப்படுதல் தவறா ? அம்பேத்கர் பட விமர்சனம் வினவு தளத்தில் வெளியாகாதது ஏன் ? சுபாஷ் சந்திர போஸ் இடதா ? வலதா ? ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இப்பதிவு.
பெண்கள் விடுதலை பெறுவதற்கான வழிமுறைகளையும் புரட்சிகரமாகவும் நடைமுறையில் சாத்தியம் உள்ளதாகவும் விவரிக்கிறார். அந்நூலின் PDF கோப்பையும் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
பொய்க்கால்கள் கறுமுறுக்க, கைத்தடியை அழுத்தி ஊன்றியவாறு கோர்க்கிய வீதிகளில் மேலே சென்றான் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 41 ...

அண்மை பதிவுகள்