Saturday, August 23, 2025
காஷ்மீரின் சோகத்தை கேலி செய்வது போல அமித்ஷா – மோடி கூட்டணியை வாய் வலிக்க பாராட்டுகிறார். ஒரு சினிமா ஷூட்டிங் என்ற பார்வையைத் தாண்டி இந்த கருமாந்திரத்திற்கு காஷ்மீர் குறித்து என்ன தெரியும்?
அங்கவீனனின் மனைவியாக நேரிடும் அல்லது மனைவி ஆகும் முன்பே விதவை ஆகிவிடக்கூடும்... இளமையை வீணாக்கி விடாதே. நான் மனத்தாங்கல் கொள்ள மாட்டேன்.... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 38 ...(மேலும்)
தோழர் தியாகுவால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மார்க்ஸின் மூலதனம் நூல் முழுமையையும் உங்கள் கணிணியில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
வெடிகுண்டுகளால் ஈழமக்களை சிங்களர் விரட்டியடித்தது போல, சற்று மாறுதலாக ... வேளாண்மையை அழித்து, இனி அங்கே வாழ முடியா சூழலை உருவாக்கி, பிழைப்புத் தேடி அலைபவர்களாக மாற்றி, தமிழர்களை இந்திய அரசு விரட்டியடிக்கிறது.
“நேராக நில்! வீட்டிற்கு வா ஒரு கை பார்க்கிறேன்!” என்று கூறுவது போல் அவன் கையைப் பிடித்து வலிக்கும் படி திருகுகிறாள் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 37 ...
இந்த உணர்வைத் "தபால் காதல்” என அவன் குறித்தான். தான் காதல் கொண்டுவிட்டதாக, அதுவும் பள்ளிக்கூட நாட்களில் போன்று குழந்தைத்தனமாக அல்ல, உண்மையாகக் காதல் கொண்டுவிட்டதாக ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 37 ...
பதினெட்டாம் நூற்றாண்டில் புதுவையில் வாழ்ந்த ஆனந்தரங்கன்பிள்ளையின் தினசரி நாட்குறிப்புகள் அக்கால மக்களுடைய வாழ்வை பதிவு செய்துள்ளது. அதனை அறிவோம் வாருங்கள்.
தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், செயல்பாடுகளில் ஒரு பகுதியாக, இந்தியாவில் அந்நிய வங்கிகள் காலடி வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
பூமியின் அடியில் இவற்றிற்கு பெரும் நகரங்கள் உள்ளன. எறும்புகள் இறக்கைகளுடன் பிறக்கின்றன தெரியுமா? ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 36 ...
‘நீங்கள் ஏன் சிவாஜியை கல்யாணம் செய்து கொள்ளவில்லை?’ பத்மினியைச் சந்திக்க வந்த பெண்மணியின் மனதில் இந்தக் கேள்வி முப்பத்தைந்து வருடங்களாக இருந்ததாம்.
இவன் என்னடா என்றால் திடுதிப்பென்று தாவுகிறான்! கால்கள் என்னதான் நல்லவை என்றாலும் சொந்தமானவை அல்லவே. ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 36 ...
தமிழ் இயற்கையாக வாழ்வியலோடு ஒன்றி அறிவியல் மொழியாகக் காணப்பட, சமற்கிரதமானது புராணங்களை அடியாகக் கொண்ட ஒரு ஆதிக்க மொழியாகவேயுள்ளது.
ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் சென்று பார்த்தால் மட்டுமே அந்த உன்னதமான இயற்கைச் சூழல் எப்படியெல்லாம் தன்னை இழந்து கொண்டிருக்கிறது என்பதை உணர முடியும்.
ஏராளமான பாவனைகள், புதுப்புதுக் கற்பனைகள், புதிது புதிதாக விளையாடுகிறோம், ஏனெனில் களைப்பேற்படுவதேயில்லை... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 35 ...
இறுதிப் பயணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட அந்த மனிதர் போன்றே தானும் உண்மை மனிதனாக விளங்க மெரேஸ்யெவுக்கு விருப்பம் உண்டாயிற்று ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 35 ...

அண்மை பதிவுகள்