Wednesday, August 13, 2025
Resist Corporate Saffron Fascism Trichy Conference This is an edited video of the conference organised by Makkal Athikaram.
மோடி, பாஜக, அதிமுக குறித்து கழுவி ஊற்றினர் சென்னை கோயம்பேடு காய்கனி சந்தையில் நாம் சந்தித்த மக்கள்... அந்த ரணகளத்திலேயும் ''தாமரை வந்தா வரட்டுமே…! அது லஷ்மி கடாட்சம்'' என்றார் பாஜக அனுதாபி ஒருவர்...
மோடி ஆட்சியில் தொழிலாளிகளும் மக்களும் பட்ட துன்பத்தை கோபத்துடன் விவரிக்கிறார், நாகராஜ். எடப்பாடி அரசு எட்டு வழிச்சாலை இன்னபிற திட்டங்கள் மூலம் கொள்ளையடித்ததையும் பட்டியல் போடுகிறார்.
“மலர்ந்தே தீரும் தாமரை மலர்ந்தே தீரும்” பாடல் முறையான இசை, ஸ்டூடியோ ரிக்கார்டிங்கோடு வீடியோவாக தயாராகி வருகிறது. முழுப் பாடல் விரைவில் ...
என்ன செஞ்சாரு மோடி? திங்கிற இட்லிக்கும் வரி போட்டவருதானே மோடி? கஜா புயலுக்கு வந்தாரா மோடி? மோடிக்கு இங்க வேலை கிடையாது... பொளந்து கட்டிய சென்னை மக்கள்.
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? - நூலாசிரியர் வழக்கறிஞர் லஜபதிராய் சென்னையில் நூல் வெளியீட்டு விழாவின்போது அளித்த நேர்காணல் ! பாருங்கள் ! பகிருங்கள் !
பத்திரிகையாளர் மு.வி. நந்தினி தோழர் மருதையனிடம் நடத்திய நேர்காணலின் இரண்டாம் பகுதி இது. இதில் பெண்களின் இணையப் பயன்பாடு, ஆதிக்க சாதி சங்கங்களின் அமைதி, கொங்கு பகுதியின் சமூக பொருளாதாரம் குறித்து விரிவாக பேசப்படுகிறது.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலர் தோழர் மருதையன் அவர்களிடம் நேர்காணல் செய்கிறார், பத்திரிகையாளர் மு.வி. நந்தினி.
அம்பானி, அதானி, கார்ப்பரேட் முதலாளிகளின் கல்லாப் பெட்டிக்கு அவர் என்றைக்குமே காவலாளிதான் என்பதில் யாருக்கேனும் ஐயமிருக்குமா, என்ன?
“நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று கரு.பழனியப்பன், அ.மார்க்ஸ் மற்றும் சுப.உதயகுமாரன் ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி.
“நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று பூங்கோதை ஆலடி அருணா, எழுத்தாளர் சம்பத் சீனிவாசன், டாக்டர் அ. ரங்கநாதன் மற்றும் வழக்கறிஞர் கா.பிரபு ராஜதுரை ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி.
தனக்காக உழைத்து உழைத்து ஓய்ந்து போன ஒரு மாட்டை தனது குடும்பத்தில் ஒரு உறவாகக் கருதும் ஒரு விவசாயிக்கும் அவரது பட்டணத்து மகனுக்கும் இடையிலான உறவை கதை போல விவரிக்கிறார் தோழர் துரை சண்முகம்..
“நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? ” என்ற நூலை எழுதி கடுமையான நீதிமன்றப் போராட்டத்திற்குப் பிறகு அதனை வெளியிட்டிருக்கிறார் வழக்கறிஞர் லஜபதிராய்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் கார்ப்பரேட் காவி பாசிசம் - எதிர்த்து நில் மாநாட்டில் தோழர் தியாகு மற்றும் ஆளூர் ஷாநவாஸ் ஆற்றிய உரை ! காணொளி
மகளே, தங்கையே, ஆணையும் படைக்கும் பெண்ணே உமக்குத்தான் அந்த வலி புரியும். அரசை விலக்கி வைத்துப் பார் வழி தெரியும். தண்டிக்க வழி தெரியும்.

அண்மை பதிவுகள்