நாட்டுக்கே சோறு கொடுத்த உழவன் | மக்கள் அதிகாரம் பாடல் !

நாடாளுமன்றத்தில் திருட்டுத்தனமாக நிறைவேற்றப்பட்ட விவசாய மசோதாக்களின் மூலம் ஒட்டுமொத்த விவசாயத்தையும் கார்ப்பரேட்டுகளின் பிடியில் மோடி அரசு கொடுத்திருப்பதை அம்பலப்படுத்தும் பாடல்

ருக்கே சோறு போட்ட உழவர்களை, அடுத்த வேளை சோற்றுக்கு இனி கார்ப்பரேட்டுகளிடம் கையேந்தச் செய்யும் வேளாண் மசோதாக்களை அம்பலப்படுத்தி மக்கள் அதிகாரம் – தருமபுரி மண்டலத் தோழர்கள் தயாரித்து வெளியிட்டிருக்கும் பாடல் !

பாருங்கள் ! பகிருங்கள் !

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க