- அழைப்பிதழின் PDF கோப்பை பெற இங்கே சொடுக்கவும்
- சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).
கீழைக்காற்று பதிப்பகம் சார்பாக எட்டு நூல்கள் வரும் ஞாயிறு 26.12.2010 அன்று வெளியிடப்பட இருக்கின்றன.
-
கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் வாழ்க்கை செயல்களைக் காட்டும் முக்கிய நாட்குறிப்புகள்
விலை ரூ. 40.00
-
ஈராக்: வரலாறும் அரசியலும்
– பதிவர் கலையரசன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு,
விலை ரூ. 15.00 -
அருந்ததி ராய் – கரண்தபார் விவாதம்
– வினவில் வெளியான தொலைக்காட்சி விவாதம்
விலை ரூ. 10.00 -
விடுதலைப் போரின் வீர மரபு
– புதிய கலாச்சாரம் இதழில் வெளியான காலனியாதிக்க எதிர்ப்பு மரபு சிறப்பிதழின் நூல் வடிவம்,
விலை ரூ. 65 -
பெண் எப்போது பெண்ணாக இருந்தாள்
– உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி வினவு தளத்தில் வெளியான சிறப்புக் கட்டுரைகளின் நூல் வடிவம்,
விலை ரூ. 55.00 -
நினைவின் குட்டை கனவு நதி
சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம்
– சுந்தர ராமசாமி, ஜெயமோகன் முதலான இலக்கியவாதிகளின் உண்மை முகங்களை எடுத்துக் காட்டும் நூல், புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு,
விலை ரூ. 70.00 -
மீண்டும் தொழிலாளி வர்க்கம்
– வினவு, புதிய கலாச்சாரத்தில் வெளியான தொழிலாளி வர்க்க போராட்டக் கட்டுரைகளின் தொகுப்பு,
விலை ரூ. 80.00 -
நிஜத்தின் உரைகல்லில் நிழல் சினிமா
– வினவு, புதிய கலாச்சாரத்தில் வெளியான திரை விமரிசனங்கள், திரையுலகம் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு,
விலை ரூ. 110.00
_____________________________________________________
நூல் வெளியீட்டு விழா
நாள்: 26.12.2010
நேரம்: மாலை 5 மணி
இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை
(பனகல் பூங்காவிலிருந்து சைதை செல்லும் சாலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் எதிரில், டாக்டர் நடேசன் பூங்காவிற்கு அருகில் இந்தப் பள்ளி இருக்கிறது)
விழா தலைமை:
தோழர் துரை. சண்முகம், கீழைக்காற்று
நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்
நூல் பெறுவோர்:
கவிஞர் தமிழேந்தி
பதிவர் சந்தனமுல்லை
சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
பதிவர்கள், வாசகர்கள், தோழர்கள் அனைவரும் வருக!
(விழா அன்று இந்த எட்டு நூல்களும் தனித்தனியாக 30% தள்ளுபடி விலையில் கிடைக்கும். சனவரி 4 முதல் 17 வரை நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் கீழைக்காற்றின் கடை எண்: 39,40)
- அழைப்பிதழின் PDF கோப்பை பெற இங்கே சொடுக்கவும்
- சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).
___________________________________________________
வினவுடன் இணையுங்கள்
தொடர்புடைய பதிவுகள்
வினவு – புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!…
கீழைக்காற்று பதிப்பகம் சார்பாக எட்டு நூல்கள் வரும் ஞாயிறு 26.12.2010 அன்று வெளியிடப்பட இருக்கின்றன. விழா அன்று இந்த எட்டு நூல்களும் 30% தள்ளுபடி விலையில் கிடைக்கும்….
என்னுடைய முதல் வாழ்த்துகள்.
NOT FOUND
Apologies, but we were unable to find what you were looking for. Perhaps the search box will help.
invitation is not found
அனைத்து புத்தகங்களும் சமகால அவசியமான புத்தகங்கள். வெளியீட்டு விழா வெற்றி பெற வாழ்த்துக்கள். கடைசியாய் நடந்த ம.உ.பா.மை. அரங்க கூட்டத்தில், சவுண்ட் பாக்ஸ்ன் சத்தம் அதிகமாக இருந்தது. இந்த கூட்டத்தில் கவனம் கொள்ளுங்கள்.
[…] This post was mentioned on Twitter by வினவு. வினவு said: கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா! https://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/ […]
வாழ்த்துகள்.
மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் தோழர்களே!
வாழ்த்துக்கள் தோழர்களே ! இணையத்தில் கிடைத்தால் நிச்சயம் வாங்குவேன்
கீழைக்காற்று;வினவு – புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா…
கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா! கீழைக்காற்று பதிப்பகம் சார்பாக எட்டு நூல்கள் வரும் ஞாயிறு 26.12.2010 அன்று வெளியிடப்பட இருக்கின்றன. 1. கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் வாழ்க்கை செயல்களைக் காட்டும் முக்கிய நாட்குறிப்புகள் …
வாழ்த்துகள். புத்தகங்களை web மூலம் வாங்கும் வசதி இருக்கா ? இருந்தால் சொல்லவும்.
vizha Migavum Sirappaga Irunthadu.Naan Ninaitthai thozhar Maruthaiyan miga sariyaaga pesinaar.Namadhu sinthanai ontraaga irukkirathadu.
Vazhtthukkal & Paaraattukkal.
இப்புத்தகங்களை இணையம் மூலம் வாங்க இயலுமா?இணைப்பு உள்ளதா?