Sunday, November 29, 2020
முகப்பு புதிய ஜனநாயகம் புதிய கலாச்சாரம் புதிய கலாச்சாரம் ஜூலை 2011 மின்னிதழ் (PDF) டவுன்லோட்!

புதிய கலாச்சாரம் ஜூலை 2011 மின்னிதழ் (PDF) டவுன்லோட்!

-

புதிய கலாச்சாரம் ஜூலை 2011 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

புதிய கலாச்சாரம் ஜூலை 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

1.       சரசம் சாடிசம் சாரு நிவேதிதா

2.      கல்வியை கார்பரேட்மயமாக்கும் சதி

3.       ஆன்மீக வல்லரசு – ஏழை இந்தியாவில் வாழும் பணக்காரக் கடவுள்கள்

4.       தலித் மாணவர்களை கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்

5.       திரை விமரிசனம் – தி ரெஸ்ட்லர் : அமெரிக்க மல்லர்களின் உண்மைக் கதை

6.       நடுத்தர வர்க்கத்தை திருப்திப்படுத்த ஊழல் எதிர்ப்பு காமெடிகள்

7.       சிறுகதை – கடைசி பிளாட்பாரம்

8.       கவிதை – எக்ஸ்கியூஸ் மீ !

9.      மூக்குக் கடலை

10.   தொலைக்காட்சி : பார்வையை தீர்மானிக்கும் கார்பரேட் ஆதிக்கம்

11.   இசுலாமியப் பெண்களைச் சிதைக்கும் ஆணாதிக்க அமிலம்

12.   பாலியல் வன்முறையை எதிர்த்துப் போராடிய வீரப்பெண் தேவி !

புதிய கலாச்சாரம் ஜூலை 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 4 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

  1. ஆமா நாளைக்கு சுதந்திர தினம் இந்திய எதிர்ப்பு கட்டுரைய காணோம்!!என்ன தேச பக்தி பிச்சிகினு போகுதோ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க