சென்னை, புரசைவாக்கம் தர்மபிரகாஷ் அரங்கில் 26-10-2013 அன்று நடைபெற்ற “மோடி : வளர்ச்சி என்ற முகமூடி” நூல் வெளியீட்டு விழாவின் வீடியோ பதிவுகள் – 3
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி
தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை.
No Melody songs please.
To reflect the concepts of working people No Melody please…
மோடி பிரசாரம் படு வேகமா செவப்பு ரிப்பன் பாட்டு பாடுதுபோல! மோடிய பிரதமராக்காம விடமாட்டீங்கபோல!!
இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றிய தோழிகள் தோழர்களுக்கு எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள்.
தவறுகள் இல்லாமல் எதுவுமே இந்த உலகத்தில் இல்லை.
கூலிஉழைப்புமுறை அழிக்கப்படும் போதுதான் அடிமைத்தனமும் அழித்தொழிக்கப் படும்.இதில் சாதிப்பிரிவினையும் அடக்கம்.
உழைப்பாளிவர்க்கத்தில் இருந்து தொழிலாளர்களிலிருந்து சாதிகளாக பிரித்தெடுக்கிற பிழைப்புவாத அரசியல் முன்பைவிட இனிவரும் காலங்களில் வேகமாகவே முனைப்பு காட்டும்.இதில் மிகமிக அவதானம் தேவை.
வினவு எந்த விமர்சனத்திற்கும் தயங்கவில்லை என்பது அதற்கு கிடைத்த நற்சான்றிதல்.
தனித்தனி நடைபோடுவோம்! எதிரியை சேர்ந்தே தாக்குவோம்!!.
அடுத்தவருடம் இந்தியா வருவேன்.நிச்சயம் உங்களையும் சந்திப்பேன்.