தில்லைக் கோயிலை தீட்சிதர் சொத்தாக மாற்ற
உச்ச நீதிமன்ற வழக்கில்
ஜெ அரசு – சு.சாமி பார்ப்பனக் கும்பல் கூட்டுச் சதி!
தில்லைக் கோயில் மீதான தமிழ் மக்களின் உரிமையை நிலைநாட்டுவோம்!
தமிழ் வழிபாட்டுரிமையை நிலைநாட்டுவோம்!
கொலை வழக்கில் சங்கராச்சாரிகள் விடுதலை : நடந்தது என்ன?
அரங்குக் கூட்டம்
இடம் : செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளி, தியாகராயநகர், சென்னை
நவம்பர், 30 – சனிக்கிழமை மாலை 5 மணி
தலைமை:
சி. ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம்
உரையாற்றுவோர்:
வி.வி.சுவாமிநாதன், முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர்
திரு. பி.திருமலைராசன், மூத்த வழக்குரைஞர்
இரா.சகாதேவன், வழக்குரைஞர், உயர்நீதிமன்றம், சென்னை.
மருதையன், பொதுச்செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு