கீழைக்காற்று – 39-வது சென்னை புத்தகக் காட்சியில்
கடை எண் 72 – 73
தீவுத்திடல், சென்னை – 2
ஜூன் 1-13, 2016
வேலை நாட்கள் : மதியம் 2 முதல் இரவு 9 வரை
விடுமுறை நாட்கள் : காலை 11 முதல் இரவு 9 வரை
உழைக்கும் மக்களுக்கான தேடல்கள் ஒரே கூரையின் கீழ்
வாருங்கள்
கடை எண் 72 – 73
முகவரி
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – -2
தொ.பே 044 – 2841 2367
I visited your stall. Bought Volgavilirunthu Gangai Varai. Amazon ennum egathibathiya stall-ku opposite-la pottutanga pola…. enjoy!