இன்று (04-09-2017) அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள், நீட் தேர்வை முழுமையாக இரத்து செய்யக் கோரியும், மாணவி அனிதாவின் படுகொலையைக் கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டத்தைக் கிளர்ந்தெழச் செய்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் , மீண்டும் ஓர் மாணவர் எழுச்சியின் துவக்கப் புள்ளி.
மோடி – எடப்பாடி கும்பலின் அதிகாரத்திமிர் ஒடுக்கப்படும் வரை, மருத்துவச் சேர்க்கை உள்ளிட்டு நாம் இழந்த அனைத்து உரிமைகளை மீண்டும் பெறும் வரை இப்போராட்டம் திக்கெட்டும் பரவட்டும் ! !
மீண்டும் ஒரு மாணவர் எழுச்சியே ஒரே தீர்வு !!
தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
————————————————————–
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
Neet examai thadi saiya nangal help pannugirom neettai thadi saium vari intha purachi thodarom
Pinpu anithavuku neethi kidaika vendum
Athaku nangal fulla othuulaikirom………