டெங்கு காய்ச்சல் கொள்ளை நோயாக மாறிவிட்டது என்கிறார்கள் சுகாதாரத் துறை நிபுணர்கள். தமிழகமெங்கும் பல்வேறு மருத்துவமனைகளில் மரணச் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்தியாவின் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழகத்திற்கு ஏன் இந்த அவல நிலை? காரணம் யார்? குற்றவாளிகள் யார்?
டெங்கு மரணங்களுக்கு யார் காரணம்?
- கோஷ்டி மோதலில் காலம் தள்ளும் அதிமுக அரசு
- தமிழகத்தை திட்டமிட்டே புறக்கணிக்கும் மோடி அரசு
- சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள்
- திடீர் படையெடுப்பு நடத்தும் கொசுக்கள்
- கொசுவைத் தவிர அனைவரும்
_____________
இந்தக் கருத்துக்கணிப்பு உங்களுக்குப் பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
டெங்கு கசாயம் சாப்பிடுவதைவிட இதற்கு வாக்களிப்பது சிரமம். அரசு மற்றும் அதிகாரிகள் மனம் நோகாமல் கருத்துக் கணிப்பு நடத்தும் தந்தி டீவி வகையறாக்கள் கவனிக்க.
டெங்கு கசாயம் சாப்பிடுவதைவிட இதற்கு வாக்களிப்பது சிரமம். அரசு மற்றும் அதிகாரிகள் மனம் நோகாமல் கருத்துக் கணிப்பு நடத்தும் தந்தி டீவி வகையறாக்கள் கவனிக்க.
தற்போது டெங்குவால் இறப்பவர்கள் மருத்துவ வரலாற்றை, புள்ளி விவரத்தை முழுவதும் எடுத்து ஆராய்ந்தால் அவர்கள் அதிகமாக தடுப்பூசிகள் மற்றும் ,ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொண்டு தங்கள் உடலின் நோய் எதிர்க்கும் அமைப்பை( IMMUNE SYSTEM ) தாங்களே கெடுத்துக் கொண்டவர்களாகவே இருப்பார்கள்(அறியாமையால் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்து கொள்வதுதான்).
முதலில் இந்த டெங்கு காய்ச்சல் நமக்கு புதிதல்ல.பழைய ஆனந்த விகடனை எடுத்துப் பார்த்தால் அதில் பல வருடங்களுக்கு முன் வெளியான ( 1967 முதல் 1969 வரை ) சிரிப்புக் கி ( டெங்கு ) என்ற பெயரில் பல சிரிப்புக்களையும் , கார்ட்டூன்களையும் வெளியிட்டுள்ளது. என்னிடம் அந்தப் புத்தகங்கள் உள்ளது .தேடிக் கிடைத்தால் வெளியிடுகிறேன்.
நமது நோய் எதிர்க்கும் அமைப்பு( IMMUNE SYSTEM )காவலாளிகள், தங்களிடம் நோய் எதிர்ப்புப் பொருள்கள் (ANTI – BODIES) என்ற ஆயுதம், இல்லாத நிலையில் நம் உடலில் நுழையும் எந்த ஒரு சாதாரண கிருமியும் நம் உடலை எளிதில் கொன்றுவிடும்.எனவே நம் உடலை நிராயுத பாணியாக்கும் இந்த தடுப்பூசிகளைப் போட்டால், உங்கள் உயிரை நீங்களே போக்கிக் கொள்வதற்குச் சமம்.பலவீனமாக்கப்பட்ட கிருமிகளே உடலில் நுழைந்ததும் உடலில் உள்ள நமது நோய் எதிர்க்கும் அமைப்பு( IMMUNE SYSTEM ) நமது உடலில் நுழைந்த ???கிருமியைக்(VIRUS OR BACTERIA) கொல்லும் எதிர்ப்புப் பொருள்களை (ANTI – BODIES) உற்பத்தி செய்யும், அந்த கிருமியைக்(VIRUS OR BACTERIA) கொல்லும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் (ANTI – BODIES) , வாழ்நாள் முழுவதும் அந்த கிருமிக்கு எதிராக பாதுகாப்புக் கொடுக்குமா , என்றால் அதுதான் இல்லை,நோய் எதிர்ப்புப் பொருள்கள் (ANTI – BODIES) , நம்முடலில் வாழும் வாழ்நாள் எவ்வளவோ அவ்வளவே அந்த கிருமிக்கு எதிரான, நம் பாதுகாப்பும் . எனில் தேவையா இது?என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்???
http://machamuni.com/2017/10/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4-2/